P.J.
0
இட்லி மிளகாய் பொடி/Idli Milagaai Podi
இட்லி மிளகாய் பொடி/Idli Milagaai Podi
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் : 50 grams
க.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
உ.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
பெருங்காயம் : 1 சிறிய கட்டி
எள் : 25 grams
உப்பு : தேவைகேற்ப
எண்ணை : 5 டேபிள் ஸ்பூன்
புளி : கொட்டை பாக்கு அளவு
செய்முறை :
Dry red chillies : 50 grams
Bengal gram dal : 1 cup (approx. 100 grams)
Urad dal : 1 cup (approx. 100 grams)
Asafoetida (hing) : 1 small bar
Sesame seeds : 25 grams
Salt : To taste
Oil : 5 table spoons
Tamarind : 1 small ball (gooseberry size)
Method:
????? ??????? ????/Idli Milagaai Podi - Bama Samayal
இட்லி மிளகாய் பொடி/Idli Milagaai Podi
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் : 50 grams
க.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
உ.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
பெருங்காயம் : 1 சிறிய கட்டி
எள் : 25 grams
உப்பு : தேவைகேற்ப
எண்ணை : 5 டேபிள் ஸ்பூன்
புளி : கொட்டை பாக்கு அளவு
செய்முறை :
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து முதலில் எள்ளை கருகாமல் பொரித்துக்கொள்ளவும்.
- பிறகு எண்ணை விட்டு க.பருப்பு, உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்தெடுக்கவும்.
- பிறகு மிளகாயை வறுத்து ஆறவைத்து முதலில் மிளகாய், உப்பு, புளி சேர்த்து பொடிக்கவும்.
- பிறகு பருப்பை சேர்த்து பொடித்து கடைசியாக எள் சேர்த்து பொடித்து நன்றாக கலந்து எடுக்கவும்.
Chutney Podi (Idli Milagai Podi)
Ingredients :
Dry red chillies : 50 grams
Bengal gram dal : 1 cup (approx. 100 grams)
Urad dal : 1 cup (approx. 100 grams)
Asafoetida (hing) : 1 small bar
Sesame seeds : 25 grams
Salt : To taste
Oil : 5 table spoons
Tamarind : 1 small ball (gooseberry size)
Method:
- In a pan, dry roast the sesame seeds and keep aside (make sure they do not turn black)
- Add a little oil and roast Bengal gram dal, urad dal and hing and keep aside.
- Roast the red chillies and keep aside.
- Once the items are in room temperature, grind chillies, salt and tamarind to a powder.
- Add the roasted dals and grind; finally add the sesame seeds and grind well.
????? ??????? ????/Idli Milagaai Podi - Bama Samayal