ஆஶௌசத்தில் ஸந்தேஹம்

நமஸ்காரம். 🙏🏽💐 ஒரு ஸம்ஶயம்.
நாங்கள் ஒரு வருட தீட்டில் உள்ளோம் (அப்பாவின் சகோதரர் மனைவி சித்தி காலமானதால்). நாங்கள் கர்மா கர்தா இல்லை.
இப்படி இருக்க ஒரு ப்ரமேயம் தெஹராதூன் செல்ல ஏற்படுகிறது. இது மலையில் உள்ள நகரம். அங்கு செல்ல/தவிர்க்க ஏதேனும் ஶாஸ்த்ர நியமம் இருக்கிறதா. சற்றே விளக்கினால் உதவியாக இருக்கும். நன்றி.🙏🏽
 
Are you going for a work perouse or family toor
If it's work no issues
If it's family toor post pond the toor
 
மிக்க நன்றி. ப்ரயாணம் கார்ய (Professional/work) நிமித்தம் அல்லாததால் தாங்கள் கூறியது போல் ப்ரயாணம் தள்ளி வைக்கப்பட்டது.
இன்று உதிர நிமித்தம் செய்யும் பிழைப்புக்கு ஶாஸ்த்ரத்தில் ஏதேனும் சலுகை வழங்குவதுண்டா?
 
Please call me 9845128400
 
Back
Top