P.J.
0
ஆஞ்சநேயர் பலவிதம்
ஆஞ்சநேயர் பலவிதம்
* ஐதராபாத்தில் அமைந்திருக்கும் திருத்தலத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற காட்சியை வேறு எந்த தலத்திலும் காண இயலாது.
* கும்பகோணம் ராமசாமி கோவிலில் சரஸ்வதி தேவியைப் போல, தன் கையில் வீணையை ஏந்தி அதை மீட்டும் தொனியில் காட்சி தரும் ஆஞ்சநேயரை பார்த்து வழிபடலாம்.
* சின்னாளப்பட்டியில் உள்ள ஆலயத்தில் ஆஞ்சநேயர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று கால்சட்டை, மேல் சட்டையுடன் காட்சி தருகிறார். இவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
* புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஆலயத்தில் கையில் பாம்பை ஏந்தியுள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம்.
????????? ??????? || different type of Hanuman