அறிமுகம்

Status
Not open for further replies.
எல்லாருக்கும் நமஸ்காரம். இன்னிக்குத் தான் இந்த குழுவில் சேர்ந்திருக்கேன்.
முன்னாடிலேந்து அங்கத்தினரா இருக்கறவாளோட பதிவை எல்லாம் ஓரிரு நாட்கள் பார்த்துட்டு, கொஞ்சம் இந்தக் குழுவைப் புரிஞ்சுண்டுட்டு, அப்பறமா அடியேனின் பதிவை இடறேன்.

இப்படிக்கு
நம்ம பாலாஜி :humble:
 
Status
Not open for further replies.
Back
Top