அறிமுகம்

Status
Not open for further replies.
அனைவருக்கும் வணக்கம்!

108 வைணவ திவ்ய தேசங்களுள் சிறப்பு வாய்ந்த
"திருக்கண்ணபுரம்" நான் பிறந்த மண்.ஓய்வு பெற்ற
bsnl அலுவலர்.யாப்பிலக்கணம் பற்றி அறிய முற்பட்டபோது
மிகவும் பயனுள்ள இவ்விணைய தளம் கண்டேன்.
பாடல்கள்,குறிப்பாக பக்திப் பாடல்களும் தமிழ் கவிதைகளும்
எனக்கு விருப்பமானவை.
இந்த மன்றத்தில் தொடர்ந்து வலம் வருவேன்.

அரங்க.கண்ணன்.
 
Status
Not open for further replies.
Back
Top