அருள்மிகு துர்க்கை அம்மன் வழிபாடு

praveen

Life is a dream
Staff member
மந்திரம்.
=====

ஓம் ஸ்ரீ துர்க்கா தேவி நமோ நமஹ

ஓம் துக்க நிவாரணி நமோ நமஹ

ஓம் அம்பாசபரி நமோ நமஹ

ஓம் அனுகிரகஜ்வாலா நமோ நமஹ

ஓம் காலராத்ரீ நமோ நமஹ

ஓம் காளி ஜெய ஜெய நமோ நமஹ

ஓம் மங்களரூபிணி நமோ நமஹ

ஓம் மங்களசண்டி நமோ நமஹ

ஓம் லவணதுர்க்கா நமோ நமஹ

ஓம் ஸ்ரீ ஜெயஜெய துர்க்கே நமோ நமஹ

ஓம் ஸ்ரீபூத வினாசினி நமோ நமஹ

ஓம் பூஜிதவனனி நமோ நமஹ

ஓம் நித்தியமோகினி நமோ நமஹ

ஓம் நின்மல ஜோதி நமோ நமஹ

ஓம் ஆதிபகவதி நமோ நமஹ

ஓம் ஆசுரிதுர்க்கே நமோ நமஹ

ஓம் சந்திரகலாவதி நமோ நமஹ

ஓம் சாந்திதுர்க்கே நமோ நமஹ

ஓம் சண்டி சங்கரி நமோ நமஹ

ஓம் சங்கடநாசினி நமோ நமஹ

ஓம் ஸ்ரீதண்டினிவல்லி நமோ நமஹ

ஓம் ஸ்ரீதகதகசூலினி நமோ நமஹ

ஓம் சூரசம்ஹாரிணி நமோ நமஹ

ஓம் சிடிசிடிதுர்க்கே நமோ நமஹ

ஓம் சிற்பரி சங்கரி நமோ நமஹ

ஓம் சைல புத்திரி நமோ நமஹ

ஓம் சத்குணபிராம்மி நமோ நமஹ

ஓம் சந்திரகூண்டினி நமோ நமஹ

ஓம் கூஷ்மான்டினியே நமோ நமஹ

ஓம் கந்த மாதினி நமோ நமஹ

ஓம் காத்யாயனியே நமோ நமஹ

ஓம் கௌரிமங்களா நமோ நமஹ

ஓம் ஸ்ரீஸித்திதா துர்க்கா நமோ நமஹ

ஓம் கால வினாசினி காளி

நமோ நமஹ

ஓம் துக்க நிவாரணி துர்க்கே

நமோ நமஹ.
 
Back
Top