`அரசியல்வாதி’ ராஜாஜி தெரியும்... 'எழுத்தாளர்' ராஜாஜியிடம் என்ன விசேஷம்?! கதைசொல்லிகளின் கதை - பாகம்-16

ashok68

Active member

`அரசியல்வாதி’ ராஜாஜி தெரியும்... 'எழுத்தாளர்' ராஜாஜியிடம் என்ன விசேஷம்?! கதைசொல்லிகளின் கதை - பாகம்-16​


1697851231498.png

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது.
டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்' எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

மேலும் படிக்க

https://www.vikatan.com/literature/...ers-this-week-let-us-know-about-rajaji-part16

நன்றி: விகடன்
 
Back
Top