அனுஷ்டானம்

Status
Not open for further replies.
எல்லா நாட்களிளும் மற்றும்துவாதசி நாட்களிளும் அவசியம் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ள்வேண்டும் என்பது பல மஹாங்களின் அனுஷ்டானம்.ஞாயிற்றுகிழமைகளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உபயோகிப்பது இல்லை என்பது திருக்கோட்டியூர் ஸ்வாமிகளை சேர்தவர்களின் அனுஷ்டானம்.பொதுவாக ஞாயிறு,செவ்வாய்,வெள்ளி கிழமைகளிலும் உபயோகப்படுத்துவது இல்லை. நெல்லிக்காய் ஊருகாய் இரவில் எந்த நாட்களிலும் சேர்த்துக்கொள்ள்க்கூடாது.

த்வாதசியில் வாழை இலை,பூ,வாழைக்காய்,வாழைப்பழம்,தண்டு இந்த ஐந்தும் உபயோகிப்பது இல்லை.கதலீ பஞ்சகமும் கூடாது.இவைகளை பாரணை காலத்தில்தான் உபயோகிக்கமாட்டார்கள்.மற்ற காலங்களில் உபயோகிக்கலாம்

நன்றி:ஸ்ரீ ந்ருசிம்ஹப்ரியா
 
Status
Not open for further replies.
Back
Top