அடர்ந்த வனம்... நோய் தீர்க்கும் மூலிகைகள்... வேண்டியவை அருளும் நம்பிமலை மார்கழி தரிசனம்!

அடர்ந்த வனம்... நோய் தீர்க்கும் மூலிகைகள்... வேண்டியவை அருளும் நம்பிமலை மார்கழி தரிசனம்!

1576803768217.png


பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! சகல தோஷங்களும் விலகி, வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது, மகேந்திரகிரி மலை. மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனம் இது. நீரோடைகள் எப்போதும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் மகேந்திர கிரி மலையின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது, நம்பி மலை. புராணங்களில் போற்றப்படும் முக்கியமான மலை இது. எந்தத் திசையில் நோக்கினாலும் விழிகளுக்கு விருந்தாகப் பச்சைப் பசேல் என்று அடர்ந்த வனம் மூடியிருக்க நம்பி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது, திருமலை நம்பி கோயில்.

………………………….

பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! சகல தோஷங்களும் விலகி, வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். மாலவனுக்கு உகந்த மார்கழியில் நம்பியைத் தரிசிப்பது கூடுதல் சிறப்பை அளிக்கும்

மேலும் படிக்க


நன்றி: vikatan.com
 
Last edited:
Back
Top