• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

*தர்ப்பை*

Status
Not open for further replies.
--*தர்ப்பை* - இது ப்ரஹ்மனின். மூக்கில்தோன்றியது (ஆண் /பெண்பால்/அலி)
அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை / மூலஸ்தூலம்
உடையது அலி தர்பை /அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்பை /
அடி தர்பையில் பிரம்மன் / இடையில் சிவன் / முனையில் விஷ்ணு என ஐதீகம்
தேவ தர்பணத்திற்கு நுனியாலும் / மனித தர்ப்பணத்திற்கு
மத்தியாலும் / பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும்
தர்பணாதிகள் செய்ய வேண்டும்

= *7 வகைகள்* = குசை/ காசம்/ தூர்வை / விரிகி / மஞ்சம்புல்/
விஷ்வாமித்திரம்/ யவை


About our rituals : An article by TRS Iyengar

This article is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Dharbham or Dharbai. In all functions, auspicious or inauspicious, a performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place. What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner. A Doctor named Sadhashiv Rao, once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words. So, he took out a bunch of the Dharbham from me, went straight to the clinic to take an x-ray of his palm, by covering his hand with the Dharbham. To his utter surprise, he found that the grass absorbed about 60% of the radiation! When the so powerful X-ray radiation can be absorbed by the Holy Grass, why can it not absorb the ill radiations spread over the atmosphere? While chanting and reciting some Vedic phrases and verses, one needs to wear a ring made of dharbham on his right hand ring finger. Thecount of leaves depends upon the ceremony that is held viz.: for some ceremonies related to death only Single leafed Dharbham is used; for Auspicious and daily routine a ring made of two leaves is used; for inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam, Pithru Pooja etc ) a three leaf Dharbham ring is used. And for the Temple Prayer and Pooja, a Four-leaf Dharbham ring is used. Also, when a fire ritual known as Agni Santana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all food items to protect them from the harmful ultra violet radiation. Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as “Sudhh Punyaahavachanam”. While reciting the selective verses, they hold the Dharbham bunch in their hand and placing the tip point of it over the vessel containing water. Thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbham. They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip. Later, they sprinkle the Holy water at every nook and corner of the place where the ceremony or function is held. A Dharbham without the tip is considered of no value, as the conductor-type value is lost in it. My father, Late Shri Ramabathrachariar of Mukkur, fondly called by everyone as Sriraman, has given me the immense values of Dharbham and its usage. With Sanskrit phonetic sound and vibration, using the Dharbham increases its value.

The usage varies according to the functions. It is really a marvel, that in those days of Vedic Era, the Sages & Saints of Hindu land used to control the Magnetic path disturbances, just by simply using this Dharbham! Apart from the above, Dharbham cannot be planted and grown everywhere. It only grows naturally at selective places and available almost in every state in India. Some learned scholars name it after Saint Vishwaamitra - hence Dharbham is known and called as Vishwaamitra. If it is kept for a longer time, say for more than six months, then it loses it value and the power of absorbing the radiation of magnetic path control values Dharbham cannot just be plucked straight or cut on any day; There is a specific Slokha that is to be recited before cutting it; That too it can be cut only on the day next to Full Moon - known as Krishna Paksha Pradamai. A Dharbham without its tip portion is not to be used for making a Ring like item known as "Pavithram".











S.R.Ramkrushna Sast
ri



When you are DOWN to nothing.... God is UP to something! Faith sees the invisible, believes
the incredible and receives the impossible!



































 
Use & Growth of Dharbha grass

The introduction to the three kinds of Darbha is good. I could not understand Agrasthoola's meaning in Tamil. I went through the article on Dharbham and its power to absorb radiation, its use, and how it should be used. In addition, the article throws light about its growth, procedure for plucking it and the limitation period of absorbption value of Dhabha grass i.e. six months. The article was quite informative and kudos to the author. bye.
 
Last edited:
dear sri.Chandarsekaran!
very useful and informative item. i read in face book that when satalite cross karaikal ,signals lost for fewseconds due to radiation. this articles give the reason why radiation in that area.Thirunallaru the seat GOD saniswara is called dharbaranya.
withregards,
guruvayurappan
[h=2]திருநள்ளாறு!-- interesting--[/h]
by Siva Narayanan on Thursday, November 10, 2011 at 11:08pm

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவபயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....
ॐ..........சிவமயம்..........ॐ
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top