• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
A point to ponder!

When "Life is like that" and "Points to Ponder" have entered the Forum long long ago,
need the "Quotable Quotes" be denied entry into the Forum?

So here comes A new thread devoted exclusively to the Words of Wisdom of Saints and Sanths of India.

Those who want to absorb and use the wisdom are welcome to read directly from this thread.
:pray2:
 
1. ரமண மகரிஷி.

# 1.
சஹஜ நிலை.

எப்போதும் நிலைத்து நிற்பதே இயல்பான நிலை (சஹஜநிலை).

மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே.

ஆனால் நம் மனம் வெளிப் பொருட்களைப் பற்றி நிற்கின்றது.

முயற்சி செய்து மனதை எண்ணங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அந்த நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமேயானால் அதுவே சஹஜநிலை.
 
SRI RAMANA MAHARISHI

Happiness is your nature.

It is not wrong to desire it.

What is wrong is seeking it outside

when it is inside.
 
I have lost regard for worldly fame and honor,
My heart swells at the sight of the godly,
It shrinks at the sight of the worldly.
I have watered the creeper of God’s love with my own tears.
Churning the curds of life, I have taken out the butter and thrown away the rest.
The King, my husband, sent me a cup of poison:
I drank it with pleasure.
The news is now public, everyone knows now
That Mirabai has fallen in love with God!
It does not matter now: what was fated to happen, has happened."
Bagtha Meerbhai.
 
dear Mr. Alwan,

It will be very useful if you can the first line of the

Meera Bhajan referred here.

People who may already know or sing the song, can

do it better - knowing the meaning also. I think it has

a lot in common with "Pag gunguru bhaandh meera

naachee re!" Is it the same song or is it the

combination of a few songs?

[FONT=comic sans ms,sans-serif]இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் - ஞான தங்கமே!
இவர் ஏதும் அறியாரடி- ஞானத் தங்கமே!
[/FONT]

SRI RAMANA MAHARISHI

Happiness is your nature.

It is not wrong to desire it.

What is wrong is seeking it outside

when it is inside.
 
dear Mr. Alwan,

It will be very useful if you can the first line of the

Meera Bhajan referred here.

People who may already know or sing the song, can

do it better - knowing the meaning also. I think it has

a lot in common with "Pag gunguru bhaandh meera

naachee re!" Is it the same song or is it the

combination of a few songs?
Hello VR,
I really donot know the MeerBhajan which gives the meaning what I have posted as Meera's quote.It was available as a quote only and not as a Bhajan.Sice the thread was Quotable quotes. I posted the quote.Neverthless I tried to find out the Meera Bhajans from you tube,I could not succeed.I will try and give the details after some more efforts.
Alwan
 
"Religion is the fashionable substitute for belief."
- Oscar Wilde
 
1. ரமண மகரிஷி.

# 1.
சஹஜ நிலை.

எப்போதும் நிலைத்து நிற்பதே இயல்பான நிலை (சஹஜநிலை).

மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே.

ஆனால் நம் மனம் வெளிப் பொருட்களைப் பற்றி நிற்கின்றது.

முயற்சி செய்து மனதை எண்ணங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அந்த நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமேயானால் அதுவே சஹஜநிலை.

எண்ணங்கள் எங்கிருந்து எழுகிறது என்று பார். ஆழ ஆழப் போனால் மனம்
என்று ஒன்று இல்லாமலே போய்விடும். எண்ணங்களின் குவியல்களே
மனம்.
 
Dear Mr. Alwan,

The line "The Rana sent a cup of poison and Meera drank it and laughed" is a part of "Pag gunguru baandh meera nachee re"

Well, if the quotation is from many bhajans, you will never be able to locate them all.

So we can drop it there for the present.

with best wishes and regards,
Mrs. V. R.

Hello VR,
I really donot know the MeerBhajan which gives the meaning what I have posted as Meera's quote.It was available as a quote only and not as a Bhajan.Sice the thread was Quotable quotes. I posted the quote.Neverthless I tried to find out the Meera Bhajans from you tube,I could not succeed.I will try and give the details after some more efforts.
Alwan
 
# 2. உபாசனை.

ஆன்மீகப் பயிற்சி உபாசனை எனப்படும்.

உபாசனை இன்றி ஆன்ம சித்தி இல்லை. இது நிச்சயம்.

பயிற்சியின் போது அனுபவிக்கப்படும் நமது

இயற்கை நிலையே உபாசனை.

அது தடைபடாமல் அடையப்படும்போது ஞானம்

எனப்படும்.
 
SRI RAMANA MAHARISHI

Happiness is your nature.

It is not wrong to desire it.

What is wrong is seeking it outside

when it is inside.

ஆத்மா என்பது ஏதோ வெளியில் உள்ள வஸ்து இல்லை.
நீயேதான் அது. அது எங்கோ வெளியில் இருக்கிறது என்று
தேடிப் போகவேண்டியதில்லை. நமது அஞ்ஞானம் நீங்கியவுடன்
ஆத்மா ஒளி்ர்கின்றது.
 
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் - ஞான தங்கமே!
இவர் ஏதும் அறியாரடி- ஞானத் தங்கமே!

சிவவாக்கியர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவரின் மொழிகளில்
ஒன்று - ஓடி ஓடி ஓடி ஓடி .......தேடினேன்.... உட்கலந்த ஜ்யோதியை
வாடி வாடி வாடி வாடி மாண்டவர் கோடி கோடி கோடி கோடியே.

முழு பாடலை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
 
எல்லோரும் தனித்தனியாகத்
தேடித் திரிவதைத் தவிர்க்க
இன்னொருமுறை அதை
இந்த நூலில் இடலாமே! :pray2:

சிவவாக்கியர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவரின் மொழிகளில்
ஒன்று - ஓடி ஓடி ஓடி ஓடி .......தேடினேன்.... உட்கலந்த ஜ்யோதியை
வாடி வாடி வாடி வாடி மாண்டவர் கோடி கோடி கோடி கோடியே.

முழு பாடலை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
 
Ok Madam.Here

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழ்ந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

இன்னும் ஒன்று

என்னிலே இருந்தஒன்றை யானறிந்து இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லனே
என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டேன்.

ஒரே கருத்துதான்.
 
Thank you very much! :pray2:

The second quote reflects the most inimitable style of

Thirumoolar. Is it really given by him???

Ok Madam.Here

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழ்ந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

இன்னும் ஒன்று

என்னிலே இருந்தஒன்றை யானறிந்து இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லனே
என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டேன்.

ஒரே கருத்துதான்.
 
# 3. ஆனந்தம்.

நாம் ஆனந்தத்தைப் புதிதாகச் சேர்ப்பதில்லை.

நம் ஸ்வரூபமே ஆனந்தம் தான்.

செய்யவேண்டியதெல்லாம் மகிழ்ச்சி இன்மையை நீக்குவதே.

இந்த வழிகள் அவ்வாறே செய்கின்றன.
 
"My Religion is simple; My Religion is kindness"

The Dalai Lama
 
"Truth is so obscure in these times, and falsehood so established, that, unless we love the truth, we cannot know it."

Blaise Pascal
 
# 4. உடலும் ஆத்மாவும்.

நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால்

உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு

ஏற்படுகிறது.

தவறான எண்ணங்கள் எல்லாவற்றையும்

விட்டுவிட்டு, நமது மூலத்தைத் தேடித் பிடித்து, நமது

இயல்பான நிலையில் இருப்பது அவசியம்.
 
இதைத்தான் தேகாத்ம புத்தி என்பார்கள். தேகமே ஆத்மா என்பதால்தான்
நாம் அல்லல் படுகிறோம்.

தேகம் அழியப்போகும் வஸ்து இதற்கும் நமக்கும் ( நிஜ நானுக்கும் )
சம்பந்தமில்லை என்ற அறிவு வந்தபோது துன்பம் இல்லை, இன்பம்தான்.

ஆதலால்தான் பகவான் ரமணர் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை
செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோது, கையை நீட்டி
நீங்கள் என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள் என்றா்ர். மயக்க மருந்து
தரவேண்டும் என்றார்கள், அவர் சொன்னார் - எனக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை.
 
Quran quote

"Believers, Jews, Sabaeans or Christians - whoever believes in God and the Last Day and does what is right - shall have nothing to fear or regret"
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top