• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
கா3யந்தம் + த்ராயத இதி கா3யத்ரீ.

தன்னைப் பாடுபவனை அல்லது ஜபிப்பவனைக்

காப்பாற்றுவதே காயத்
ரீ ஆகும்.

காயத்
ரீ மந்திரத்தை ஜபிப்பவனை அது

சகல ஆபத்துக்களில் இருந்தும் காக்கும்!

சகல நன்மைகளையும் அளிக்கும்!

தினமும் ஒன்று என்று மனனம் செய்தாலே எளிதாக

அனைத்து காயத்
ரீக்களையும் கற்றுவிடலாமே!
 
Last edited:
1 . ஸ்ரீ க3ணபதி.

நினைத்த காரியம் நன்கு நிறைவேறிட.

ஓம் தத் புருஷாய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (1)
 
Last edited:
1 . ஸ்ரீ க3ணபதி.

நினைத்த காரியம் நன்கு நிறைவேறிட.


ஓம் லம்போ3த3ராய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் (2)
 
Thanks for starting this thread.

கூடவே meaning -ம குடுத்தேள்னா இன்னும் நன்னா இருக்கும்.
 
Dear Mr. Siva,
The skeleton of the gayathris remains the same.
Only the names and specialties of Gods change.
I am sure that you will be able to form your on
gayathris very soon :happy:
with best wishes and regards,
V.R. mami.
 
1 . ஸ்ரீ க3ணபதி.

நினைத்த காரியம் நன்கு நிறைவேறிட.

ஓம் ஏக த3ந்தாய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் (3)
 
Dear Mr. Siva,

I am just compiling the Gayathis since we chant them in the temple.

As for explaining the meaning of this capsule, it is beyond my knolwedge and calibre.

I am sure there are giants of Sanskrit , Acharyas and pithamahas in the Forum.

I request one of them to take up this task. I am also trying to get the correct meaning from various sources.

Till we get the meaning, we will continue to learn
bye heart a mantra each day.

with best wishes and regards,
V.R. mami.




Thanks for starting this thread.

கூடவே meaning -ம குடுத்தேள்னா இன்னும் நன்னா இருக்கும்.
 
1 . ஸ்ரீ க3ணபதி.

நினைத்த காரியம் நன்கு நிறைவேறிட.


ஓம் தத் புருஷாய வித்3மஹே
சக்தியுதா4ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் (4)
 
1 . ஸ்ரீ க3ணபதி.

நினைத்த காரியம் நன்கு நிறைவேறிட.


ஓம் தச'பு3ஜாய வித்3மஹே
வல்லபே4சா'ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் (5)
 
1 . ஸ்ரீ க3ணபதி.

ஓம் தத் புருஷாய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (1)

ஓம்! அந்த உயர்ந்த புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக
வளைந்த துதிக்கையை உடைய விநாயகனை நாம் தியானிப்போமாகுக!
யானைமுகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும்.
 
1 . ஸ்ரீ க3ணபதி

ஓம் லம்போ3த3ராய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (2)

ஓம்! தொங்கும் வயிற்றினை உடையவனை நாம் அறிவோமாகுக.
அதற்காக வளைந்த துதிக்கை உடையவனை நாம் தியானிப்போமகுக!
யானைமுகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும்.
 
Last edited:
1 . ஸ்ரீ க3ணபதி.

ஓம் ஏக த3ந்தாய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (3)

ஒற்றைக் தந்தம் உடையவனை நாம் அறிவோமகுக!
அதற்காக வளைந்த துதிக்கை உடையவனை நாம் தியானிப்போமகுக!
யானைமுகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும்.
 
Last edited:
1 . ஸ்ரீ க3ணபதி.

ஓம் தச'பு3ஜாய வித்3மஹே
வல்லபே4சா'ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (5)

ஓம்! பத்து புஜங்களை உடையவனை நாம் அறிவோமாகுக.
அதற்காக வல்லபையின் ஈசனை நாம் தியானிப்போமாகுக.
யானை முகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும்.
 
Dear friends,

I will give the meaning of the gayathree mantra only if I am

100 percent sure of its meaning. So please don't

hunt/haunt me again with the missing numbers.
 
# 2. ஹம்ஸ காயத்ரீ.

ஓம் பரமஹம்ஸாய வித்3மஹே
மஹாதத்வாய தீ4மஹி |
தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத்|| (6)

உன்னதமான அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!
அதற்காக மெய்ப்பொருளின் மீது நாம் தியா
னிப்போம்.
அன்னப் பறவையே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.

(அன்னப் பறவை என்பது இங்கு குருவைக் குறிக்கும்.
ஸத்திலிருந்து அஸத்தைப் பிரிக்க வல்லவர் அவரே!
ஹம்ஸ என்பது பரமஹம்
ரையும் குறிக்கும்.)
 
It is proved again and again that when something is

expected of us, we automatically rise to the required

level-like Hanumanji!

My father used to say often,

"You are NOT what you think you are,

You are NOT what I think you are,

You are what you think I think you are!"

How right his observation was!!!


Thank you for the Gaayathri and its translation.
 
# 2. ஹம்ஸ காயத்ரீ.

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்3மஹே
பரமஹம்ஸாய தீ4 மஹீ|
தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத் || (7)

ஓம்
அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!உன்னதமான அன்னப் பறவையின் மீது நாம் தியானிப்போம்.
அந்த அன்னமே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.
 
# 3. ப்3ரஹ்ம காயத்ரீ

ஓம் வேதாத்மனே ச வித்3மஹே
ஹிரண்ய க3ர்பா4ய தீ4மஹி |
தன்னோ ப்3ரஹ்ம: ப்ரசோத3யாத் || (8)

ஓம் வேதங்களின் சாரத்தை நாம் அறிவோமாகுக!
அதற்காக ஸுவர்ண அண்டத்திலிருந்து தோன்றியவனை நாம்
தியானிப்போம்!
பிரமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்!
 
# 3. ப்3ரஹ்ம காயத்ரீ

ஓம் ஹம்ஸ ரூபாய வித்3மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீ4 மஹீ|
தன்னோ ப்3ரஹ்ம: ப்ரசோத3யாத் ||(9)

ஓம் ஹம்ஸ ரூபனை நாம் அறிவோமாகுக!
அதற்காக தர்பையைக் கையில் பிடித்துள்ளவனை நாம்
தியானிப்போம்!
அந்த பிரமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்!
 
# 3. ப்3ரஹ்ம காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்3மஹே
சதுர்முகா2ய தீ4மஹீ |
தன்னோ ப்3ரஹ்ம: ப்ரசோத3யாத் || (10)

ஓம் அந்த உயர்ந்த புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நான்கு முகங்களை உடையவனை நாம் தியா
னிப்போம்.
அந்த பிரமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 3. ப்3ரஹ்ம காயத்ரீ

ஓம் ஸுராராத்4யாய வித்3மஹே
வேதாத்மனாய தீ4 மஹீ |
தன்னோ ப்3ரஹ்ம: ப்ரசோத3யாத் || (11)

ஓம் தேவர்கள் தொழுபவனை நாம் அறிவோமாகுக!
அதற்கு வேதங்களின் சாரமனவனை தியானிப்போம்.
அந்த பிரமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# (4). ஸரஸ்வதி காயத்ரீ.

ஓம் ஐம் வாக்3தே3வ்யை ச வித்3மஹே
காமராஜாய தீ4மஹீ |
தன்னோ தேவீ ப்ரசோத3யாத் || (12)

வாக்தேவியான சரஸ்வதியின் 'ஐம்' என்ற சொல்லை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் காம பீஜத்தின் மீது தியா
னிப்போம்.
தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top