• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவரங்கத்தில் இன்று பகல் பத்து 5 ஆம் நா&#299

திருவரங்கத்தில் இன்று பகல் பத்து 5 ஆம் நா&#299

இன்று திருவரங்கத்தை (மட்டுமே) பாடிய ஆழ்வார்களின் பாசுரங்களை நம்பெருமாள் கேட்கும் நாள்.


தொண்டரடிப்பொடியாழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் பாசுரங்களை அரையர்கள் விண்ணப்பம் செய்வர்.


திருப்பாணாழ்வார் திருமலையப்பனை பற்றி பாடியிருந்தாலும் அது அரங்கன் முன்னர் விண்ணப்பம் செய்த்தால் அது அரங்கனையே பாடியதாக சொல்லும் வழக்கமும் உண்டு.


இன்று தொண்டரடிப்பொடியாழ்வாரின் 55 பாசுரங்கள் மற்றும் திருப்பாணாழ்வாரின் 10 பாசுரங்கள் ஆக 65 பாசுரங்கள் மட்டுமே. மற்ற பகல் பத்து நாட்களில் 200 - 240 பாசுரங்கள் வரை சேவிக்கப்படும்.


நம்பெருமாள் இந்த 2 ஆழ்வார்களின் பாசுரங்களில் மீது கொண்ட ஆசையில் 16 பாசுரங்கள் அபிநயம் & வியாக்கியானமாக அனுபவிப்பார்.


Today is special day in Pagal Pathu @Srirangam as it’s for Azhwars who sung only about Srirangam.


Thondaraippodi azhwar & Thiruppana azhwar


Today’s Paasurams:
Tirupalliyezuchi - 10
Tirumalai- 45
Amalanadhipiran - 10


Today only 65 Paasurams are recited to Namperumal compared to other days where 200 to 240 paasurams are recited.


Namperumal spends more time in listening to Abhinayam & Vyakyanam of 16 paasurams in total. This is expression of special love of Namperumal on these 2 Azhwars. Even though Thiruppana has sung about Tirumalai it was sung infront of Arangan so there is a saying that all 10 paasurams are only for Arangan.
 

Latest ads

Back
Top