• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Upadesa Rathinamalai - 8

திருமங்கையாழ்வாருடைய திருவவதார நாள் அருளிச் செய்கிறார் ஸ்வாமி மாமுனிகள்


(திருமங்கையாழ்வாருடைய திருவவதார நாள் அருளிச் செய்கிறார் ஸ்வாமி மாமுனிகள்)
~
பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்
~
அறிவில்லாத மனமே!
இந்த தினத்தின் வைபவத்தை நீ அறியவில்லையோ? இந்த தினத்துக்கு என்ன வைபவம் என்று கேட்பாயானால் உனக்கு சொல்லுகின்றேன். பொருந்திய வைபவத்துடைய திருமங்கையாழ்வார் இந்தப் பெரிய உலகத்தில் அவதாரம் செய்தருளின திருநாள் கார்த்திகை மாசம் கார்த்திகை நக்ஷத்திரம் என்று நீ தெரிந்துகொள்.
~
மாமுனிகள் திருவடிகளே சரணம்!!!
~
Upadesa Rathinamalai - 8th Pasuram
(“Jewel-studded Garland of Instructions”)
~
pEdhai nenjE indRai perumai aRindhilaiyO
yEdhu perumai indRaik kenDriyEl OdhugindRen
vAiththa pugazh mangaiyarkOn mAnilaththil vandhuthitha
kArthigaiyil kArthigai nAL kAN
~
Oh foolish mind!
Don’t you know the glory associated with this day?
If you ask me what makes this day special, I will tell you.
The illustrious Thirumangai Azhwar incarnated in this world in the Karthigai month under Karthigal star.
~
Sri Manavala Mamunigal Thriuvadigale Saranam!!!
 

Latest ads

Back
Top