• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நரக சதுர்த்தசி

praveen

Life is a dream
Staff member
நரக சதுர்த்தசி

பகவான் க்ருஷ்ணன்
நரகாசுரனை வதம்
செய்த நன்னாள் !


பகவான் க்ருஷ்ணனை
பூமிதேவி ஸ்தோத்திரம்
செய்த நாள் !


பகவான் க்ருஷ்ணன்
16100 கன்னிகைகளை
நரகனிடமிருந்து மீட்ட நாள் !


பகவான் க்ருஷ்ணனை
16100 கன்னிகைகளும்
தரிசித்த நாள் !


பகவான் க்ருஷ்ணனை
16100 கன்னிகைகளும் தங்கள் கணவனாக
வரித்த நாள் !


பகவான் க்ருஷ்ணன்
தேவலோகத்திற்கு சென்று
அதிதி தேவியின் குணடலங்களைதந்தநாள் !


பகவான் க்ருஷ்ணன்
சத்யபாமாவிற்காக
தேவலோக பாரிஜாதத்தை
பூமிக்கு கொண்டு வந்த நாள் !


பகவான் க்ருஷ்ணன்
நம்மை வாழவைக்க
பூமியிலிருப்பவரை
ஆசிர்வதித்த நாள் !


கண்ணன் நாமம் சொல்லுவோம் !
"க்ருஷ்ணா" என்று கத்துவோம் !
"கோவிந்தா" என்று
புலம்புவோம் !
நம்மை அவன் திருவடியில்
சமர்ப்பணம் செய்வொம் !


நம்முள் இருக்கும் அசுரர்களை கண்ணன்
வதம் செய்து,
நம்மைக்காக்கட்டும் !


க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணா!


எல்லோருக்கும் இனிய
க்ருஷ்ண விஜய தீபாவளி நல்வாழ்த்துகள்
 

Latest ads

Back
Top