• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Thulaa Vishu Punyakaalam Tharpanam

praveen

Life is a dream
Staff member
TOMORROW is THULAA VISHU PUNYAKAALAM.


THOSE WHO DO THARPANAM REGULARLY MAY NOTE TO PERFORM THARPANAM TOMORROW MORNING ( 18th OCTOBER, 2018 ).


I AM POSTING THE THARPANAM SANKALPAM MANTHRAM and THE FULL THARPANAM PROCEDURE ( At the request of some Brothers ) HEREBELOW FOR THE BENEFIT OF EVERYONE.


The THARPANAM MANTHRAM is furnished herebelow :


18.10.2018 - வியாழக்கிழமை - THURSDAY - துலா விஷு புண்ணியகாலம் - THULAA VISHU PUNYAKAALAM


தர்ப்பணம் மந்திரம் :.


முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.


பவித்ரம் (மூன்று புல்) வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.


‘தர்பேஷு ஆசீன:’ என்ற மந்திரத்தை சொல்லி இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.


இரன்டு கட்டை தர்பம் ‘தர்பான் தாரயமாண:’ என்ற மந்திரத்தை சொல்லி பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


தாம்பாளத்தில் ஒரு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை வைக்கவும்.


பிறகு ......


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.


ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச


யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே


ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..


விளம்பி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே, ஸரத் ருதௌ, துலா மாஸே, சுக்ல பக்ஷே, நவம்யாம் ( நாளை அதாவது வியாழக்கிழமை பிற்பகல் 3.52 IST வரை, அதற்குப் பிறகு தசம்யாம் வெள்ளிக்கிழமை மாலை 5.54 IST வரை ), புண்யதிதௌ, குரு வாஸர யுக்தாயாம், ஸ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் ( வெள்ளிக்கிழமை காலை 1.35 IST வரை, அதற்குப் பிறகு ஸ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சனிக்கிழமை காலை 4.03 IST வரை ), விஷ்ணுயோக விஷ்ணகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் நவம்யாம் ( நாளை அதாவது வியாழக்கிழமை பிற்பகல் 3.52 IST வரை, அதற்குப் பிறகு தசம்யாம் வெள்ளிக்கிழமை மாலை 5.54 IST வரை ), புண்யதிதௌ


( பூணலை இடது பக்கம் போட்டுக் கொள்ளவும் ) ……


...... அப்பாவோடு கோத்ராணாம் ( அப்பாவோடு பெயர், தாத்தாவோடு பெயர், கொள்ளுத்தாத்தாவோடு பெயர் ) சர்மணாம், வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்.


அப்பாவோடு கோத்ராணாம் ( அம்மா உயிரோடு இருந்தால் ) [ பாட்டியின் பெயர், கொள்ளுப்பாட்டியின் பெயர், எள்ளுப்பாட்டியின் பெயர் ) நாம்நீனாம், வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ ( அல்லது பிதாமஹீ ), பிது: ப்ரபிதாமஹீனாம் ( அல்லது ப்ரபிதாமஹீனாம் ).


(அம்மா உயிரோடு இல்லையென்றால்), அப்பாவோடு கோத்ராணாம் [ அம்மாவின் பெயர், பாட்டியின் பெயர், கொள்ளுப்பாட்டியின் பெயர் ), நாம்நீனாம், வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் மாத்ரு, பிது: பிதாமஹீ ( அல்லது பிதாமஹீ ), பிது: ப்ரபிதாமஹீனாம் ( அல்லது ப்ரபிதாமஹீனாம் ).


அம்மாவோடு கோத்ராணாம், வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹீனாம்

உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் துலா விஷு புண்யகாலே துலா ரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


பூணூலை வலது பக்கம் போட்டுக் கொள்ளவும்.


சிறிது ஜலத்தை தொட்டு " அப உபஸ்ரிஷ்யா " என்று சொல்லி கைகளை துடைத்துக் கொள்ளவும்.


மறுபடியும் பூணூலை இடது பக்கம் போட்டுக் கொண்டு, சிறிது கறுப்பு எள் எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி எள்ளை மறிச்சுப் போட வேண்டும்... அதாவது வலது கை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவாக.


" ஆயாத பிதர: ஸௌம்யா, கம்பீரை:, பதிபி:, பூர்வை:, ப்ரஜாமஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்காயுத்வஞ்ச, சதசாரதஞ்ச, அஸ்மாத் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி ".


கறுப்பு எள்ளுடன் ஜலம் சேர்த்து வலது கை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவாக ஒவ்வொரு அர்க்கயத்தையும் மூன்று தடவை விடவும்.


1. அப்பாவோடு கோத்ரம், கோத்ரான், அப்பாவோடு பெயர், சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).

2. அப்பாவோடு கோத்ரம், கோத்ரான், தாத்தாவோடு பெயர், சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).
‌‌
3. அப்பாவோடு கோத்ரம், கோத்ரான், கொள்ளுத்தாத்தாவோடு பெயர், சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).

( அம்மா உயிரோடு இருந்தால் )....


4. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, பாட்டியோடு பெயர், நாம்னீ:, வஸுரூபா:, அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


5. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, கொள்ளுப்பாட்டியோடு பெயர், நாம்னீ:, ருத்ரரூபா:, அஸ்மத் பிது பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


6. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, எள்ளுப்பாட்டியோடு பெயர், நாம்னீ:, ஆதித்யரூபா: அஸ்மத் பிது ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


( அம்மா உயிரோடு இல்லையென்றால் ) ..


4. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, அம்மாவோடு பெயர், நாம்னீ:, வஸுரூபா:, அஸ்மத் மாத்ரு: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


5. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, பாட்டியோடு பெயர், நாம்னீ:, ருத்ரரூபா:, அஸ்மத் பிது பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


6. அப்பாவோடு கோத்ரம், கோத்ரா:, கொள்ளுப்பாட்டியோடு பெயர், நாம்னீ:, ஆதித்யரூபா: அஸ்மத் பிது ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


7. அம்மாவோடு கோத்ரம், கோத்ரான், தாத்தாவோடு பெயர், சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).

8. அம்மாவோடு கோத்ரம், கோத்ரான், கொள்ளுத்தாத்தாவோடு பெயர், சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).
‌‌
9. அம்மாவோடு கோத்ரம், கோத்ரான், எள்ளுத்தாத்தாவோடு பெயர், சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


10. அம்மாவோடு கோத்ரம், கோத்ரா:, பாட்டியோடு பெயர், நாம்னீ:, வஸுரூபா:, அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


11. அம்மாவோடு கோத்ரம், கோத்ரா:, கொள்ளுப்பாட்டியோடு பெயர், நாம்னீ:, ருத்ரரூபா:, அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ).


12. அம்மாவோடு கோத்ரம், கோத்ரா:, எள்ளுப்பாட்டியோடு பெயர், நாம்னீ:, ஆதித்யரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி ( 3 தடவை சொல்லி எள்ளும் ஜலமும் விட வேண்டும் ). ‌


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும்.


ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே வர்க்கத்வய பித்ரூன், த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.


பூணூலை வலது பக்கம் போட்டுக் கொண்டு எழுந்து நின்று, கை கூப்பி கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.


தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச, நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: யானி கானி ச பாபானி, ஜன்மாந்திர க்ருதானி ச, தானி தானி விதச்யந்தி, ப்ரதக்ஷிண பதே பதே, நமோ ப்ரஹ்மண்ய தேவாய, கோ ப்ராஹ்மண ஹிதாயச, ஜகத் ஹ்ருதாய கிருஷ்ணாய கோவிந்தாய நம:


பிறகு, அபிவாதயே ....... அஸ்மிபோ:


பூணூலை இடது பக்கம் போட்டுக் கொண்டு சிறிது கறுப்பு எள் எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சுப் போடவும்.


" ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.


கூர்ச்சத்தை பிரித்து வலது கையில் வைத்துக் கொண்டு சிறிது கறுப்பு எள் எடுத்துக் கொண்டு ஜலம் விட்டு ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் வழியாக விடவும் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லிக் கொண்டு.


யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜாதி பாந்தவ:, தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோதஸ்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.


பிறகு பூணூலை வலது பக்கம் போட்டுக் கொண்டு, பவித்ரத்தை பிரித்து இடது பக்கம் போட்டு, ஆசமனம் செய்ய வேண்டும்.


பிறகு, சிறிது ஜலம் கையில் எடுத்துக் கொண்டு " ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து " என்று சொல்லி தாம்பாளத்தில் விடவும்.


தர்ப்பணம் முடிவுற்றது.


தாம்பாளத்திலிருந்து நாணயத்தை எடுத்து தனியாக வைத்து அடுத்த தடவை வாத்தியாரை சந்திக்கும் போது கொடுங்கள்.


கூர்ச்சம் மற்றும் தர்பைகளை ஒரு தேங்காய் மரத்தடியிலோ அல்லது குளத்திலோ போட்டு விடவும் அல்லது பசுமாட்டிற்கு கொடுத்து விடுங்கள்.


AMAAVAASAI/ AMAAVASYA THARPANAM.


AACHAMANAM... Drink water chanting the following Three Manthraas. Achuthaaya Namaha, Ananthaaya Namaha, Govindaaya Namaha. Kesava ( Touch the Right Cheek with the Right Thumb ), Naaraayanaa ( Touch the Left Cheek with the Right Thumb ), Maadhava ( Touch the Right Eye with the Right Ring Finger ), Govindaa ( Touch the Left Eye with the Right Ring Finger ), Vishnu ( Touch the Right Nostril with the Right Index Finger ) , Madhusoodhanaa ( Touch the Left Nostril with the Right Index Finger ), Trivikramaa ( Touch the Right Ear Lobe with the Right Little Finger ), Vaamanaa ( Touch the Left Ear Lobe with the Little Finger ), Sreedharaa ( Touch the Right Shoulder with the Middle Finger ), Rishikesaa ( Touch the Left Shoulder with the Right Middle Finger ), Padmanabhaa ( Touch the Navel with all the Fingers ), Daamodaraa ( Touch the Head with all the Fingers ).


Wear the Pavithram on the Right Ring Finger. Next place two Dharbhai ( Yellow Grass Sticks ) below your feet reciting the Manthram " Dharbeshu Aaseenaha ". Then, wear two Dharbhai ( Yellow Grass Sticks ) in the gap between your Little Finger and Ring Finger ) reciting the Manthram " Dharbaan DhaarayamaaNaha ". ( Knock on the forehead with closed fists of both the hands ) Suklaam Baratharam Vishnum Sasivarnam Chathurbujham Prasannavadhanam Dhyaadheth Sarva Vignopasaanthaye.


( Holding the Left Nostril with the Little Finger and Ring Finger and the Right Nostril with the Thumb with the other two fingers bent inwards ) .... Om Bhoohu Om Bhuvaha Om Suvaha Om Mahaha Om Thapaha Ogum Suvaha Om Thatsavidhurvarenyam Bhargo Dheemasya Dheemahi Dhiyoyonaprachodhayaayath Om Aapaha Jyotheerasaha Amrutham Brahma Om Bhoorbhuvasvarom ( Touch the Right Ear Lobe ).


( Placing your Right Palm over your Left Palm ), recite the following Manthraas : Mamopaaththa, Samastha, Dhurudhakshayathvaara, Sri Parameswara Preethyarththam,


Apavithra: Pavithro vaa Sarvaavasthaam Gathopi vaa , Ya Smareth PuNdari Kaaksham, Sabaahyaa Abhyanthara: Shucheehi, Maanasam Vaachikam Paapam, KarmaNaa Samupaarjitham, Sri Raama SmaraNenaiva Vyopahathi na Samsayaha Sree Raama Raama Raama, Thithir Vishnu: Thathaa Vaaraha Nakshatram Vishnu Reva cha, Yogascha KaraNam Chaiva Sarvam Vishnu Mayam Jagath, Sri Govinda, Govinda, Govinda
Aadhya Sri Bhagavathaha Mahaa Purushasya Vishnoraagya , Pravarthamaanasya, Aadhya Brahmanaha, Dweethiya Pararthe, Shweta Varaaha Kalpe, Vaivaswatha Manvanthare, Ashtaa Vimshathi Thamey, Kali Yuge, Prathame Paadhe, Jamboo Dweepe, Bhaaratha Varshe , Bharatha Kande, Meroho Dakshine Paarshwey, Shakabdey Asmin Varthamaaney , Vyaavahaarikey Prabhavaadhi Sashtyaam Samvathsaraanaam Madhye.


VILAMBI NAAMA SAMVATHSARE, DAKSHINAAYANE, SARATH RUTHOW, THULAA MAASE, SHUKLA PAKSHE, NAVAMYAAM ( Upto 3.52 PM IST TOMORROW ie. THURSDAY and thereafter DASAMYAAM upto 5.54 PM on FRIDAY ), PUNYA THITHOW, GURU VAASARA YUKTHAAYAAM, SRAVANA NAKSHATHRA YUKTHAAYAAM ( Upto 1.35 AM IST on FRIDAY and SRAVISHTAA NAKSHATHRA YUKTHAAYAAM thereafter upto 4.03 AM IST on SATURDAY ), VISHNUYOGA, VISHNUKARANA, YEVANGUNA, VISESHANA VISISHTAAYAAM, ASYAAM NAVAMYAAM ( Upto 3.52 PM IST TOMORROW ie. THURSDAY and thereafter DASAMYAAM upto 5.54 PM on FRIDAY ), PUNYA THITHOW


( Wear POONAL TO THE LEFT ) ......

...... Appa's Gothraanaam ( Names of Father, paternal grandfather, paternal great grandfather ) Sarmanaam, Vasurudhra Aadhithya Swaroopaanaam, Asmath Pithru Pithaamaha Brabithaamahaanaam.


.... Appa's Gothraanaam, ( If Amma is ALIVE ) [ Names of Paternal Grandmother, Paternal Great Grandmother, Paternal Great Great Grandmother ] Naam Neenaam Vasurudhra Aadhithya Swaroopaanaam, Asmath Pithaamahee, Pithru Pithaamahee ( or Simply Pithaamahee ), Pithru Brabithaamahaanaam ( or Simply Brabithaamaheenaam ).


If Amma is NOT ALIVE, then Appa's Gothraanam, [ Names of Amma, Paternal Grandmother, Paternal Great Grandmother ] Naam Neenaam Vasurudhra Aadhithya Swaroopaanaam, Asmath Maathru, Pithru Pithaamahee ( or Simply Pithaamahee ), Pithru Brabithaamahaanaam ( or Simply Brabithaamaheenaam ) ....


.... Amma's Side Gothraanam Vasurudhra Aadhithya Swaroopaanaam Asmath Sapathneega Maathaamaha Maathuhu Pithaamaha Maathuhu Brabithaamahaanaam,


UPAYAVAMSA PITHROONAAM AKSHAYA THRUPTHYARTHAM THULAA VISHU PUNYAKAALE, THULAA RAVI SANKRAMANA SRAADDHAM THILA THARPANA ROOPENA ADHYA KARISHYE.


Wear Poonal to the Right. Wash your hands with little water saying " Apa Upasrishyaa ".


Again, put Poonal to the Left, take few Black Til ( ELLu ) and drop them on the Koorccham through the reverse side ie. in between the Right Index Finger and Thumb while reciting " Aayaatha Pitharaha Soumyaa, Gambheeraihi, Pathibihi, Poorvaihi, Prajaamasmabhyam, Thadhadhorayincha, Dheergaayuthvancha, Sadha Saaradhancha, Asmaath Koorcche, Mama Varggathvaya Pithroon Aavaahayaami ".


Pour WATER mixed with BLACK TIL ( ELLU ) through the reverse side ie. in between the Right Index Finger and Thumb THREE TIMES for Each of the Following MANTHRAMs " :


1. Appa's Gothram, Gothraan, Appa's Name, Sarmanaha Vasuroopaan, Asmath Pithroon Swadhaa Namas Tharpayaami ( THREE TIMES with ELLU & WATER ).


2. Appa's Gothram, Gothraan, Paternal Grandfather's Name, Sarmanaha Rudraroopaan, Asmath Pithaamahaan Swadhaa Namas Tharpayaami ( THREE TIMES with ELLU & WATER ).


3. Appa's Gothram, Gothraan, Great Grandfather's Name, Sarmanaha Aadhithyaroopaan, Asmath Brabithaamahaan Swadhaa Namas Tharpayaami ( THREE TIMES with ELLU & WATER ).


If AMMA is ALIVE,


4. Appa's Gothram, Gothraahaa, Paatti's Name, Naamneehi, Vasuroopaahaa, Asmath Pithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


5. Appa's Gothram, Gothraahaa, KoLLu Paatti's Name, Naamneehi, Rudhraroopaahaa, Asmath Pithu Pithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


6. Appa's Gothram, Gothraahaa, ELLu Paatti's Name, Naamneehi, Aadhithyaroopaahaa, Asmath Pithu Brabithaamahee Swadaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


If AMMA is NOT ALIVE,


4. Appa's Gothram, Gothraahaa, Mother's Name, Naamneehi, Vasuroopaahaa, Asmath, Maathruhu, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


5. Appa's Gothram, Gothraahaa, Grandmother's Name, Naamneehi, Rudraroopaahaa, Asmath, Pithu Pithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


6. Appa's Gothram, Gothraahaa, Great Grandmother's Name, Naamneehi, Aadhithyaroopaahaa, Asmath, Pithu Brabithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


7. Amma's Side Gothram, Gothraan, Maternal Grandfather's Name, Sarmanaha, Vasuroopaan, Asmath, Maathaamahaan, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


8. Amma's Side Gothram, Gothraan, Great Grandfather's Name, Sarmanaha, Rudhraroopaan, Asmath, Maathuhu, Pithaamahaan, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


9. Amma's Side Gothram, Gothraan, Great Great Grandfather's Name, Sarmanaha, Aadhithyaroopaan, Asmath, Maathuhu, Brabithaamahaan, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


10. Amma's Side Gothram, Gothraahaa, Grandmother's Name, Thaahaa, Vasuroopaahaa, Asmath, Maathaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


11. Amma's Side Gothram, Gothraahaa, Great Grandmother's Name, Thaahaa, Rudhraroopaahaa, Asmath, Maathuhu, Pithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


12. Amma's Side Gothram, Gothraahaa, Great Great Grandmother's Name, Thaahaa, Aadhithyaroopaahaa, Asmath, Maathuhu, Brabithaamahee, Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER).


13. Gnaathaagnaathaa Vargathvaya Pithroon Swadhaa Namas Tharppayaami ( THREE TIMES with ELLU & WATER ).


Then, with folded hands, recite this MANTHRAM.


Oorjam Vahandheehi Amrutham, Krudham Bayaha Keelaalam, Parisrudham, Swadhaastha, Tharppayadhame, Varkathvaya, Pithroon - Thrupyatha, Thrupyatha, Thrupyatha.


WEAR Poonal on the RIGHT, get up, fold hands and do PadhakshaNam Three items reciting the Manthram :


Devathaabhyaha Pithrubhyascha, Mahaa Yogibhyaha Eva Cha, Namah Swadhaastha Swaahaayai, Nithyameva Namo Namaha. Namo Brahmanya Devaaya, Ko Braahmana Hidhaayacha, Jagath Hridhaaya KrishNaayai Govindhaaya Namo Namaha. Yaani Kaani Cha Paapaani, Janmaanthara Kridhaani Cha, Dhaani Dhaani Vinasyanthi, Pradhakshina Pathe Pathe.


Then do Abhivaadhaye .............. Sri ( Name ) Sarmanaamaaham Asmiboho.


Do Namaskaaram.


Next, WEAR POONAL on the LEFT, take a little BLACK TIL on your RIGHT HAND, Recite the following Manthram and put the TIL on the KOORCCHAM ( between the right Index Finger and Right Thumb ) on the THAAMBAALAM reciting the following MANTHRAM ....


Aayaatha Pithara Soumyaa, Gambheeraihi, Pathibhihi, Poorvaihi, Prajaamasmabhyam, Thadhadhorayincha, Dheergaayuthvancha, Sadha Saaradhancha, Asmaath Koorcchaath, Varkathvaya Pithroon, Yathaasthaanam Prathishtaabhayaami.


NEXT, UNTIE the KOORCCHAM, keep it between the Right Thumb and the Index Finger, put a little BLACK TIL on the Right Hand, Recite the following Manthram and pour Water which should fall with the BLACK TIL between the Right Thumb and Right Finger on to the THAAMBAALAM reciting the following MANTHRAM :.


Eshaam Na Maatha Na Pithaa Na Mithra Jnaadhi Baandhavaha, Dhe Sarve Thrupthi Maayaanthu, Mayothasrushtaihi, Kusodhagaihi, Thrupyatha Thrupyatha Thrupyatha.


WEAR POONAL on the RIGHT, REMOVE the PAVITHRAM and the Darbhais from the RIGHT RING FINGER, UNTIE the PAVITHRAM and put them on your LEFT Side.


Then do AACHAMANAM ( as you did at the Beginning of the Tharpanam ).


Then, pour Water on the THAAMBAALAM saying " OM TATHSATH BRAHMAARPANAMASTHU ".


Tharpanam is Complete.


Remove the Coin from the THAAMBAALAM, keep the Coins safely in a Box after Tharpanam every month and hand over the Coins with Dakshinai to the Vaadhyaar during Sraaddham/ anytime when the Vaadhyaar comes to your house.


The KOORCCHAM and Darbhais may be put under a Coconut tree or fed to the cows or thrown into a pond or lake or river. Better to put under the tree to avoid polluting the water.


NOTE : BEFORE POSTING THE THARPANAM PROCEDURE AND MANTHRAM, I HAD TAKEN GREAT CARE AND CHECKED THE DETAILS THOROUGHLY. DESPITE MY BEST EFFORTS, IF ANY ERROR HAS CREPT IN, PLEASE EXCUSE ME.
 

Latest ads

Back
Top