• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாளய பக்ஷம் தர்ப்பணம்

praveen

Life is a dream
Staff member
மஹாளய பக்ஷம் தர்ப்பணம்

மஹாளய பக்ஷம் தர்ப்பணம்.

முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.

பவித்ரம் (மூன்று புல்) வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.
‘தர்பேஷு ஆசீன:’ என்ற மந்திரத்தை சொல்லி இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். இரன்டு கட்டை தர்பம் ‘தர்பான் தாரயமாண:’ என்ற மந்திரத்தை சொல்லி பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே

ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே…………..

25-09-2018 - செவ்வாய்க்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர, வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின தில தர்பணம் கரிஷ்யே.

26-09-2018 - புதன்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர, த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின தில தர்பணம் கரிஷ்யே.

27-09-2018 - வியாழக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர, வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின தில தர்பணம் கரிஷ்யே.

28-09-2018- வெள்ளிக்கிழமை -- மஹா பரணி

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர,

ஹர்ஷ நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின தில தர்பணம் கரிஷ்யே.

29-09-2018 - சனிக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர,
வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின தில தர்பணம் கரிஷ்யே.

30-09-2018 - ஞாயிற்றுக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர, ரோஹிணி நக்ஷத்திர, ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.

01-10-2018 - திங்கட்கிழமை - வ்யதீபாதம்

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,
வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின தில தர்பணம் கரிஷ்யே.

01-10-2018-- திங்கட்கிழமை - வ்யதீபாதம்

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,
வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

02-10-2018-- செவ்வாய்க்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர, வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.

03-10-2018 - புதன்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர, பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே நவம தின தில தர்பணம் கரிஷ்யே.

04-10-2018 - வியாழக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,

ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின தில தர்பணம் கரிஷ்யே.

05-10-2018— வெள்ளிக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,
சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.

06-10-2018-- சனிக்கிழமை - கஜசாயா

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,
சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.

07-10-2018 - ஞாயிற்றுக்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர, சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.

07-10-2018 - ஞாயிற்றுக்கிழமை - த்வாபர யுகாதி

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,

சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

08-10-2018 - திங்கட்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின தில தர்பணம் கரிஷ்யே.

08-10-2018 - திங்கட்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

09-10-2018— செவ்வாய்க்கிழமை

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,
மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச தின தில தர்பணம் கரிஷ்யே.

09-10-2018— செவ்வாய்க்கிழமை - வைத்ருதி

விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,
மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள

(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
Latest ads

Back
Top