எங்களது தந்தை கடந்த 2017ம் வருடம் டிசம்பர் மாதம் 8ம் தேதி 3மணியளவில் சிவலோக ப்ராப்தியடைந்தார். ஒரு வருடம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. முதல் வருட முடிவில் செய்ய வேண்டிய கர்மாக்கள் என்னென்ன.. யாராவது உதவ முடியுமா ? நாங்கள் ஐயர், விஸ்வாமித்ர கோத்ரம், ரிக் வேதம்.
உதவிக்கு நன்றி..
-ஸ்ரீனிவாசன்
உதவிக்கு நன்றி..
-ஸ்ரீனிவாசன்