• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Soma yagam

Status
Not open for further replies.

kgopalan

Active member
SOMA YAGAM-1.

யாகம் பிராம்மணர்கள் அவச்யம் செய்ய

வவண்டுமா?
सह यज्ञाः प्रजञाः सष्ट्ृ वञ परुोवञच प्रजञपत ाः।
अनेन प्रसववष्यध्वमेष वोऽस्त्ववष्टकञमधुक् - யாகத்தையும்
பிரதைகதையும் ச்ருஷ்டித்து இந்ை யாகம் மூலமாக


எல்லாவற்தையும் ஏற்படுத்திக் ககாள்ைவும்- என்று பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் கூறினார் . அவ்விைமம சங்கர


பாகவத் பாைாசார்யாள் ‘மவமைா நித்யமதீயைாம் ைதுதிைம்
கர்ம ஸவனுஷ்டீயைாம்’ மவைத்தை படித்துஅதில் கசான்ன
யாகங்கதை அவச்யம் கசய் என்றும் கூறினார் . மவைத்தில்


மமாக்ஷத்திர்க்கு சாைனமா ன யாகத்தை 78பகுதியிலும் ,
ஆத்மாதவஅறிய வழிதய 4 பகுதியிலும் கசால்லியுள்ைது .
மவைம் பயின்ைவன் மாற்ைமம யாகம் கசய்ய


ைகுதியுள்ைவன் . மவைத்தையறிய உபனயன மாகி
குருகுலம் கசன்று சுமார் பன்னிரண்டு வருடங்கள்
குருவிடமிருந்து நியமத்துடன் மவைத்தின் கபாருதைதயயும்
மவைம் படித்ைது மபால் கல்பசூத்ரரூபம் அவச்யம்
படிக்கமவண்டும் .
கல்பஸூத்ரம் என்றால் என்ன ?
மவைம் இரண்டு வதகதய ககாண்டது
மந்த்ரம் என்றும் பிராம்மணம் என்றும் . அதில் மந்த்ரம் கர்ம
காலத்தில் கசால்ல மவண்டியது .


பிராம்மணபாகத்தில் யாகத்தின் கசயல் விைக்க மும்
கட்டதைகளும் கூைப்பட்டுள்ைது. ஆனால் வரிதசப்படுத்ை
முடியாமல் உள்ைைால் ,முனிவர்கைான ஆபஸ்ைம்பர் ,


மபாைாயநர் , ஸத்யாஷாடர் , பாரத்வாைர் தவகானசர் ஆக்நி -
மவச்யர் என்ை மகரிஷிகள் கிருஷ்ண யைூ ர் –மவைத்திர்க்கும்
ஆச்வலாயன சான்க்யாயனர்கள் ரிக்மவைத்திர்க்கும்
சாமமவைத்திற்கு த்ராஹ்யாய னர் லாட்யாயனர் மசகர்களும்
எழுதினார்கள்.


இதையும் படித்து வ்யாகரணம் நிருக்ைம்
நியாய மீமாம்ஸ மவைாந்ைங்கள் முைலிய துதண படிப்புகள்
முடிந்ை பின் திருமணம் கசய்து ககாள்ை மவண்டும் .
திருமணத்தின் பயனாவது ‘’ ஸ த்ரீமநைான் பிபார்த்தி ஹி


என்ை மனு வசனப்படி மவைம் பயிலும் மாணவன் கவளியூர்
கசன்ை மணமானவன்’ , முற்றிலும் துைந்ை சசந்நியாசி யாகிய
இம்மூவதரயும் சாப்பாடு மபாட்டு காப் பாற்றுவைர்க்கும் ,
அதனத்து ஜீவராசிகளும் கசௌகர்யமாக இருப்பைர்க்காக
யாகங்கள் கசய்வமை .


கல்யாணத்தின் ‘யத் கஸௌம்யஸ்யாந்ைமஸா புமபாைதி’
என்ை முைல் மந்த்ரத்தில் நான் இந்ை கபண்தண மணம்
கசய்துககாண்டால்அவச்யம் யாகம் கசய்மவன் என்று உறுதி
பூண்டு விவாஹம் ஆரம்பிக்கப்படுகிைது .


இந்ை யாகங்கள் இஷ்டமிருந்ைால் கசய்யலாம்
மைதவயில்தலகயனில் ைவிர்க்கலாம் என்று இல்தல
கல்யாணம் கசய்துககாண்ட யாவரின் கடதமயாகும்.


அவ்விைம் அவச்யம் கசய்ய மவண்டியைாலும் யாகத்தை
கசய்யா விட்டால் சித்ை சுத்தி ஆகாை ைால் மமாக்ஷம் ைதட
பட்டு மபாகுமாதகயால் அவச்யம் யாகம் கசய்மை தீர
மவண்டும் .


இனி யாகத்தை விவரமாக பார்ப்மபாம்
கமாத்ைம் நாற்ப்பது சம்ஸ்காரம் பிராமணனுக்கு
கசய்யமவண்டும் . அதில் கர்ப்பாைானம் முைல் ஈசானபலி
வதர ௨௬ ஆகிவிட்டதமயால்
ஆைானம் முைல் அப்மைார்யாமம் வதரயிலான பதினான்கு
விைமான யாகங்கள் மூன்று அக்னிகளில் கசய்யப்பட
மவண்டியது .
அைன் விபரம் வருமாறு ;-
1 ைர்சபூர்ணமாசம் 2 பிண்டபித்ருயஞம் 3 ஆைானம் 4
அக்னிமஹாத்ரம் 5ஆக்ரயணம் 6நிரூட பசுபந்ைம் 7
சாதுர்மாஸ்யம்


(கஸௌத்ராமணீ ) இதவகள் ஏழும் ஹவிர்யஞங்கனள்.
1 அக்னிஷ்மடாமம் ,2 அத்யக்னிஷ்மடாமம் ,
3 உக்த்யம் , 4 மஷாடசீ , 5 வாைமபயம்,
6 அதிராத்ரம், 7 அப்மைார்யாமம் , இதவகள் ஏழும்
மசாமயஞங்கள் .


இந்ை பதினான்கு விைமான யாகங்கதை கசய்ய ைகுதிதய
சம்பாதிப்பைர்க்க்காக ஆைானம் என்று இங்கு மூன்ைாவைாக
குரிப்பிட்ட்டத்தை கசய்யமவண்டும் . ஆைானம் என்பது
இரண்டு நாளில் கசய்ய மவண்டியைாகும் .


அதவயாவது . இந்ை ஆைானத்தை கசய்வைற்கு முன்பு கங்கா
ஸ்நானம் கூச்மாண்டமஹாமம் கணமஹாமம் முைலியதை
கசய்து ைன்தன சுத்தி கசய்து ககாண்டு எல்மலாதரயும்
ச்மநஹம் கசய்து ககாண்டு நல்ல நாளில் ைம்பதிகள்


இருவரும் இந்ை ஆைானம் என்ை கர்மத்தை கசய்வைாக
சங்கல்ப்பித்து நான்கு ரித்விக்குகதை வரிக்க மவண்டும் .
அவர்களுக்கு கபயர்களுண்டு , அத்வர்யு , ப்ரம்மா , மஹாைா ,
அக்னீத் என்று .


அதில் அத்வர்யு என்பவர் அமனகமாக எல்லா கர்யங்கதையும்
கசய்பவர் . ப்ரம்மா எல்லா கர்யங்கதையும் யாவரும்
சரியாக கசய்கிைாரா என்று கண்காணிப்பவர் . மஹாைா


என்பவர் மைவதைகதை அதைத்து வந்து அத்வர்யு வினால்
ககாடுக்கும் ஹவிஸ்தஸ கபறும்படி கசய்பவர் . அக்னீத்
என்பவர் மூன்று அக்னிகளிலும் அவ்வப்மபாது
மரக்கட்தடகதை தவத்து அதணயாமல் காப்பாற்ை


மவண்டியதுடன் மைவதைகளுக்குரிய அன்னம் மபான்ை
ஹவிச்சுகதை ையார் கசய்து ககாடுப்பவர் .
இனி ரித்விக்குகளின் கார்யங்களை பார்ப்வபாம்
யாகங்கள் அக்னி குண்டத்தில் ைான் கசய்யமவண்டும் என்று
கைரியும்


ஆக அக்னிதய அரணி என்ைஅரசக்கட்தடதய கதடந்து
உண்டுபண்ண மவண்டியைால் . மந்த்ரம் கசால்லி அத்வர்யு
அரசமரத்தை மூன்று ப்ரைக்ஷின நமஸ்காரங்கள் கசய்து
கிதைதய கவ ட்டிக்ககாண்டுவந்து இரண்டாக கசய்து


தவத்துக்ககாள்வார் . இதை ைான் அரணி என்பா ர்கள் .
பிைகு சில மண்களும் , மரக்கிதைகதையும் ககாண்டுவந்து
. அைன் மமல் அக்னிகதை மமல் தவப்பது ைான் ஆைானம் .


ஏன் அவ்விைம் தவக்க மவண்டுகமனில் அக்னிபகவான்
பதினான்கு இடங்களில் வாசம் கசய்துள்ைார் . ஆக எங்ககங்கு
வசித்ைார் என்று பார்க்தகயில் ஆற்று மணல் , உவர் மண்ணு ,
எலிவதை மண் , புற்று மண் , வற்ைாை மடுவின் மண் , பன்றி


சுரண்டிய மண், சுக்காங்கல் . இதவ ஏழு விைமான
மண்கதையும் , அரசு . அத்தி , புரசு , வன்னி , கசாத்தைக்கைா ,
இடிவிழுந்ை மரத்தின் கட்தட , ைாமதரயிதல , ைங்கம் ..


இதவகளில் வசித்ைைால் மந்த்ரங்கள் கசால்லி ககாண்டு
தவத்து பிைகு மறு நாள் காதல விடிவைற்கு முன்னமம
மூன்று குண்ட மமதடகளில் தவத்து
அக்னிகதை தவப்பர்


அந்ை க்குண்டங்கலாவன ‘கார்ஹபத்யம்’ ‘ைக்ஷிணாக்னி’
‘ஆஹவநீயம்’ என்று மூன்று . அக்னிகதை தவக்க ைகுந்ை
இடத்தை மைர்வு கசய்வர வபனம் . பிரம்மமாைனாக்னி தய


ஔபாசனத்திலிரூ ந்து பாதிதய கார்ஹபத்ய த்திர்க்கு மமர்க்கு
திக்கில் தவத்து விட்டு ைம்பதிகளிருவரும் மபாைனம் கசய்ய
மவண்டும் இவ்விைம் காதல மவதலகள் முடிந்ைன .


ஸாயகமௌபாசனத்திற்கு பிைகு பிரம்மமாைனம் என்ை
கர்மாரம்பம் இரவு முழுவதும் அக்னிதய
எரியவிட்டுக்ககாண்டு யைமானன் நியமத்துடன் இருப்பார் .
அப்கபாழுது வீதண கானம் . கசய்வார்கள் .


மறுநாள் விடியர்க்காதல உையத்திற்கு முன்பு
மூன்று மமதடகளிலும் மண்கதையும் மரக்கிதைகதையும்
தவப்பார் . அக்குண்டங்களின் விவரத்தை சிறிது
கவனிப்மபாம் .


‘கார்ஹபத்யம்’ பூமி மபான்ை வட்ட வடிவம் ககாண்டது ,
‘ைக்ஷிணாக்னி’
நடுவான் மபால் அதர வட்டம் , ‘ஆஹவநீயம்’ ஆகாயம்
மபால் நான்கு மூதல ககாண்டது , இவ்விைம் மூன்று


குண்டங்கதை (மமதட தய ) ையாரிக்க மவண்டும் . அைன்
கணக்குகள் ‘சுல்பம்’ என்றும் நூலில் ஆபஸ்ைம்பரால் கூைப்-
பட்டுள்ைது .
இந்ை மூன்று குண்டங்களும் கவவ்மவறு வடிவங்கதை
அதடந்ை மபாதிலும் அைவுகள் சமமானைகமவ இருக்க
மவண்டும் .
அைாவது ஆஹவநீயம் 24 *24 = 576. இமை
அைவுககாண்டைாக கார்ஹபத்யம் இருக்க மவண்டியுள்ைைால்
விட்டத்தின் நீைத்தை கண்டுபிடிக்க ரிஷிகள் கசான்ன வழி .


நாண் கரத்தின் ஒரு பக்கத்தின் நீைத்தை எட்டால் வகுத்து
வந்ை எண்தண பதைய எண்ணுடன் கூட்ட மவண்டும் .
உைாஹரணம் ; - 24 side 24- 8 = 3 . 24+ 3= 27
இைன் துல்யத்திர்க்கு 24/300 = 0.08 . 27.08
இைன் பாதி 13.54 (radias) . இைால் ஒரு வட்டம் கசய்ய
ஆஹ்வநீயத்திர்க்ககாப்பான மக்ஷத்ரமாக கார்ஹபத்யம் ஆகும்


.
இது மபால் ைக்ஷினாக்னிதய நிர்மாணிக்க இருப த்திநாலு
அங்குலம் ககாண்ட நாண் கரத்திர்க்கு மூதல மட்டம்
முப்பத்தி நான்கு அங்குலம் .
அைன் விபரம் ;- 12
அங்குலத்திற்கு ஐந்து அங்குலம் கூட்ட மூல மட்டம்
கிதடக்கும் . உைாஹரணம் ௧௨ க்கு ௧௭ . ௨௪ க்கு ௧௦ ௩6 க்கு


௧௫ . ஆக இங்கு ௨௪ அங்கு லத்திற்கு ௩௪ அங்குலம் மூதல
மட்டம் அதைக்ககாண்டு மவறு நான்கரம் கசய்ைால் அைன
மக்ஷத்ரம் ௧௧௫௨ அங்குலமாகும் . அந்ை மக்ஷத்ரத்திர்ககாப்பக


வட்டம் கசய்யமவண்டும் முன்பு கசய்ைதுமபால் . அைாவது
௩௪ *௮ = நாமல கால் = ௩௮ கால் அைன் பாதி ௧௯ சில்லதை .


இமை இைன் விட்டத்தின் பாதி . அைால் வட்டம் கசய்து
வடக்கு பாதிதய விட்டால் அதர வட்ட வடிவமான
டக்ஷினாக்னி
யின் மைாற்ைம் வரும் . இந்ைக்மக்ஷத்ரமும் ௫௭௬
ைான் ..
உையத்திற்கு முன்பு மசகரித்ை சம்பாரங்கதை கார்ஹபத்யாதி
மூன்று மமதடகளிலும் தவத்து விட்டு பிரம்ம
ஔைனாக்னிதய அதணத்து விட்டு அரணிக்கட்தடதய
கதடந்து அக்னிதய ையார் கசய்து கார்ஹபத்யாதி மூன்று


மமதடகளி லும் தவக்க மவண்டும் . அப்கபாழுது ஸாம
கானங்கள் கசய்ய மவண்டும் . அக்னிகளில் மஹாமம்
கசய்ைால் ஆைானம் என்ைது முடிவாகிைது


அைன் பிைகு பவமாமநஷ்டி என்ை யாகம் . அது ஆறு
மைவதைகதை குறித்து கசய்வைாகும் .
இஷ்டி என்ை கசால் மதைமுகமாக ககௌரவமாக கூப்பிடும்
 
இஷ்டி என்ை கசால் மதைமுகமாக ககௌரவமாக கூப்பிடும்
கசால்லாகும் . எப்படி கசாந்ைங்கதை அத்தை மாமா சித்ைப்பா
ைாத்ைா என்று கபயதர கசால்லாமல் கூப்பிடப்படுகிமரா மமா
அது மபால் இங்கு மைவதைகதை இஷ்டி என்று கசால்லில்
அதைக்க மவண்டும் .


இது கசய்ய சுமார் மூன்று மணிக்கு குதையாமல் ஆகும் .
இைற்கு மமல் மஸாமயாக ஆரம்பம் .
மசாமயாகம் என்ைால் என்ன ?
இந்த்ராதி மைவதைகளுக்கு மஸாம லதை என்ை ககாடியின்
சார் மிகவும் இஷ்டம் . அதை மந்த்ரங்கதை கூறி விதல
ககாடுத்து வாங்கி
வண்டியிமலற்றி ககாண்டு வந்து மூன்று நாள் தவத்து அதை
இடித்து பிழிந்து மைவதைகளுக்காக எடுத்து தவத்து சாம மவை
ரிக்மவைந்களினால் மைதவதைகதை புகழ்ந்து அக்னியில்
அந்ை மஸாமரசத்தின் சாதர மஹாமம் கசய்வமை மசாம
யாகமாகும் . இந்ை யாகம் ஐந்து நாளில் கசய்யமவண்டிய
ஓன்று .
அந்ை மசாமயாகத்தின் ஒரு சிறு விைக்கத்தை
பார்ப்மபாம் .


எந்ை மஹாமம், பூைாதி கார்யங்கள் கசய்ய மவண்டுமானால்
ஒரு சங்கல்பம் , சில நியமங்கள் , மைவைாராைனம் என்று வழி .
இங்கு யாகத்தில் முைலில் சங்கல்பம். பதிமனழு ரித்விக்
வரணம் . இங்கு யாகங்களில் மட்டும் ஒரு விமசஷம் உண்டு .


யாகம் கசயபவனுக்காக ஒரு ைனி ரித்விக் மஸாமப்ரவாகன்
என்ைவர் ஒவ்கவாரு ரித்விக்கின் வீட்டிற்கு கசன்று அவதர
மாதல மபான்ை மரியாதைதய கசலுத்தி இந்ை நாராயணன்
என்ைவரின் யாகம் நதட கபறுகிைது அதில் ைாங்கள்
அத்வர்யுவாக இருந்து நடத்தி ைர மவண்டும் என் மகட்க அவர்
திரும்ப ஐந்து மகழ்விகதை மகட்கிைார் . என்ன யாகம் .


இைற்க்கு முன் ஆரம்பம் முைல் யார் ரித்விக்காக இருந்ைார்
இப்கபாழுது வரும் ரித்விக்களின் விவரகமன்ன . இந்ை
யாகம் அஹீனம் மபான்ை ஆர்த்விஜ்யம் கசய்ய ைகாை யாகமா ?


இந்ை யாகத்திற்கு ககாடுக்கப்மபாகும் ைக்ஷிதண என்ன .
இவ்விைம் மகட்க எல்லாவற்றிற்கும் பதில் கூறி யாகத்திற்கு
ைக்ஷிதண நூற்றிப்பன்னிரண்டு மாடுகள் ைக்ஷிதண என்ை
கசால் மகட்ட பிைகு பித்ருக்கதை நமஸ்கரித்து வீட்தட விட்டு
கிைம்பி யைமானனின் வீட்டுக்கு வந்ை பிைகு மந்ைர பூர்வமாக
யைமானன் வரிக்கிைார் . இவ்விைமம மற்ை பதிதனந்து
கபயர்கதையும் வரிக்க மவண்டும் . ஸ்மார்த்ை கார்யங்களில்
ைட்சிதண என்ன கவன்று மகட்டு ககாண்டு மபாகக்கூடாது
என்பது ைான் வித்தியாசம் . பிைகு மதுபர்க்கம்
விவாஹத்தில் வரனுக்கு மதுபர்க்கம் ககாடுப்பது மபால்
ரித்விக்கள் யாவர்க்கும் மதுபர்க்கம் ைர மவண்டும் . இந்ை
மதுபர்க்கம் என்பது வந்ைவர் கதை மந்ைர பூர்வமாக பாத்யம்


அர்க்யம் கடுக்கன் மவஷ்டி மாடு ககாடுத்து சாப்பாடு மபாட்டு
ககௌரவிப்பைாகும். இைன் விவிைக்க ங்கள் தைமினி சாம
சூத்ரத்தில் உள்ைது
இதவ யாவும் வீட்டிமலமய கசய்து விட்டு
மூன்று அக்னியின் மைைஸ்ஸுகதையும் மந்திரமமாதி
அரணியில் உள்வாங்கி அதை எடுத்துக்ககாண்டு


மதனவியுடன் யாகசாதல க்கு கசல்லமவண்டும் .
யாகொளை எங்கு , எப்படி தயாரிக்க வவண்டும் ?
யாகசாதலக்கு இங்கு ப்ராக்வம்சம் என்று மவைம் கசான்ன


கபயர் .அைற்கும் ஒரு காரணம் உண்டு . வம்சம் என்ைால்
மூங்கில் என்று கபயர் . அந்ை மூங்கிலின் நுனியானது
கிைக்தக பார்த்து இருக்கும் படியாக இந்ை சாதலதய


அதமப்பைால் ப்ராக்வம்சம் கபயர் வந்ைது . இதை பதினாறு
அடி நீைமும் பன்னிரண்டு அடி அகலமும் ககாண்டைாக ஒரு
ககாட்டதக அதமக்க மவண்டும் . அைற்குள் மூன்று


மமதடகதையும் மவதிதயயும் அதமத்து நடுவில் கபரிய
தூண் ஓன்று நிறுத்தி நான்கு புைமும் மற்ை தூண்கதை
அதமத்து நான்கு திக்குகளிலும் வாயிலும் ஈசான்ய
மூதலயில் ஒரு வாயிலுமாக ஐந்து வாயிதலயும்
உபதிக்குகளி ல் ைன்னல்கதையும் அதமத்து அதை


பாய்கைால் மதைக்க மவண்டும் . இப்படி ஏற்படுத்திய ஒரு
வீட்டிற்குள் நுதைவமை யாகசாலா பிரமவசம் என்பைாம் .
பிைகு அரணிதய கதடந்து அக்னிதய கர்ஹபத்ய
மமதடயில் தவத்து விட்டு ஒரு அறிக்தக ைனங்களுக்கு



விடுகிைார் அந்ை யைமானன் அது மிகவும் ஆச்சர்யமானது . ஒ
ைனங்கமை நான் யாகம் கசய்கிமைன் . அைற்க்கு கநய் ஹவிஸ்
அரிசி யதவ மபான்ைதவமய என்தன சார்ந்ைது . மிகுதிதய
யாவரும் உபமயாகப்படுத்தி அதனவரும் மபாைனம்
கசய்யுங்ககலன்று .


பிைகு ஸம்பாரயஜுர்வ ாமம் என்ை ஆஹுதிகதை
ககாடுக்கும் மந்த்ரங்களில் இரு பத்மைாரு மைவதைகள்
இருபத்மைாரு சாமான் களுடன் வர மவண்டு கமன
பிரார்த்திக்கப்படுகி ைது . உைாஹரணமாக வசு கநய்யுடனும்


சூர்யன் ைக்ஷிதணயுடனும் நான் ச்ரத்தையுடனு ம்
வரமவண்டும் என்பனவாம் . பிைகு மஸாம
லதைதய ககாண்டு வந்து பாலுஞ்சாைம் ககாண்டு
நிமவைனம் கசய்ய மவண்டும் . இதை மஸாமபரிமவஷம்
என்பார்கள் . பிைகு சப்ைமஹாத்ரூ மஹாமம் . பிைகு


யாகத்திற்காக ப்ரணயனம் . அைாவது கார்ஹபத்யத்திளிருந்து
ைக்ஷிநாக்னி ஆஹவநீயம் இவ்விரண்டு இடத்திலும்
அக்னிதய தவப்பைாம் .
பிைகு தீக்ஷணீமயஷ்டி . அதில் அக்னாவிஷ்ணு என்ை


மைவதைக்கு புமராடாசம் என்ை ஹவிஸ்தஸ ையாரித்து
மூன்று மவைங்கதையும் கசால்லி யாகம் கசய்ய மவண்டும் .


இைன் கர்ம காலம் சுமார் இரண்டு மணி மநரம் . இைன் பயன்
தீதக்ஷ அதடவது . அைாவது நியமங்கதை
எடுத்துக்ககாள்வது .


பிைகு வபனம் ைம்பதியர் இருவருக்கும் ஆணுக்கு
மபால் ஸ்திரீக்கு ைதல வபனமில்தல . பாக்கி உண்டு .இந்ை
வபனமும் மவைத்தில் கசால்லப்பட்டுள்ைது . பாபங்கள்
யாவும் மயிர்களில் உள்ைைால் அதை நீக்கினால் யாகம்
கசய்ய ைகுதி உள்ைவனாக ஆகிைான் . அதையும் முைலில்


முகம் , பிைகு ைதல , பிைகு கழுத்துக்கு கீமை உள்ை பாகங்கள் .
கதடசியில் நகங்கள் அதையும் நுனி விரலிலிருந்து கட்தட
விரலில் முடிய மவண்டும் .


பிைகு குைம் மபான்ை நிற்கும் ைலாசயத்தில் ஸ்நானம்
கசய்ய மவண்டும் . ஏகனனில் அங்கி ர ஸ்ஸூகள் ைலத்தில்
தீதக்ஷயயும் ைபஸ்தசயும் மபாட்டார்கைாம் . அைனால் தீதக்ஷ
முழுதமயாக கிதடக்கிைது .
பிைகு யைமானன் , பத்நீ க்ஷுமா என்ை காசான் கசடி என்ை
மூலப்கபாருள் மூலம் ையாரிக்கப் பட்ட வஸ்த்ரத்தை


ைரிக்கமவண்டும் . அதை இக்காலத்தில் லினன் துணி என
அதைக்கிைா ர் கள். இந்ை க்ஷுமவஸ்திரம் மஸாம


மைவதையின் சம்பந்ைம் கபற்ைது . மமலும் அக்னி வாயு
பித்ருக்கள் ஒஷதிகள் சூர்யன் சகலமைவதை நக்ஷத்ரங்கள்
என்ை எல்லா மைவதைகளும் வசிப்பைால் எல்லா


மைவதைகைாலும் தீதக்ஷ கபைப்படுகிைது .
பிைகு இருவரும் மபாைனம் கசய்ய மவண்டும் . அமை சுவர்க்க
மலாகத்தில் கிதடக்கிைது என்கிைது மவைம் .


பிைகு அபராஹ்ன காலத்தில் தீதக்ஷ . அதில்
கவண்தணதய சரீரம் முழுவதும் பூசிக்ககாள்ை மவணும் .


சர்வ மைவைா திருப்தி .பலன் .த்ரிககுத் என்ை மதலயிலிருந்து
ையாரித்ை கண் தமதய கண்ணில் தீட்டிக்ககாள்ை மவணும் .
பிைகு இருபத்மைாரு ைர்ப்தபகைால் தீதக்ஷ .


பிைகு அத்வர்யு யைமானன் இருவரும் தகமகார்த்து ககாண்டு
மஹாமம் கசய்வார்கள் .


பிைகு ரிக்மவைம் கவண்ணிைமாகவும் சாமமவைம் கருதம
நிைமாகவும் ஆகி மதைந்து ககாண்ட மிருகத்தின் மைாலால்
தீக்ஷா .
மவதி நடுவில் யைமானன் முண்டாசு கட்டிக்ககாண்டு
உட்கார்ந்து ைபஸ் கசய்கிைார் . ைண்டம் , மமகதல , முைலிய
அதடயாை ங்க தையும் ைரிக்கிைார் . அப்கபாழுது ைாய்


ைகப்பன் , பாட்டி ைாத்ைா . முப்பா ட்டி முத்ைாத்ைா ஆகிய
மூன்று ைதல முதை கபயர்கதை கூறி இன்னாரின் மகன் ,


இன்னாரின் மபரன் , இன்னாரின் ககாள்ளுப்மபரன் யாகத்தில்
தீதக்ஷதய அதடந்துள்ைான் என்று மூன்று முதை கமல்லிய
குரலிலும் , மூன்று முதை உரத்ை குரலிலும் , கசால்லுவார்கள்


. அப்கபாழுது சாக்ஷாத் பார்வதி பரமமஸ்வரநாக திகழ
 
அப்கபாழுது சாக்ஷாத் பார்வதி பரமமஸ்வரநாக திகழ்வைாகசங்கர பாவத் பாைர் காளிைாசன் மபான்மைார் கைறியுள்ைார்கள்.இந்ை ைபஸ் தச மமற்ககாண்டு நக்ஷத் மைாையம் வதரகமௌநமாகவிருந்து பசும் பாதல சுவீக ரி க்க மவணும் , அதுஅக்னிமஹாத்ரமாகிைது , இது முடிந்ைவுடன் இந்ையைமானன் ஒரு பல குழுக்கதை ையார் கசய்கிைார் , அந்ைகுழுவா னது . இவர் யாகம் கசய்கிைார் , இந்ை யாகத்திற்குதிரவ்யம் ைாருங்கள் என கூறி ை

ங்கம் மாடு மபான்ை தவகதைவசூல் கசய்து ககாடுக்க அவர் அதை மந்த்ரம் கசால்லிகபறுவார் . இவ்விைம் முைல் நாள் பிரமயாகம் முற்றிற்று .. ........ இரண்டாம் நாள் பிரமயாகம் . ப்ராயணீமயஷ்டி, ராைக்ரயம், ஆதித்மயஷ்டி , ப்ரவர்க்யசம்பரணம் , ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம், மாதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம்,இது இன்தைய தினத்தின் கார்ய க்ரமங்களின் வரிதச . அைன் விரிவாக்கத்தை சற்று கவனிப்மபாம் .

மைவதைகள் யாகம் கசய்ய முற்பட்ட கபாழுது கிைக்குமமற்கு திக்குகள் கைரியாமல் ைவித்ைார்கள் . அப்கபாழுது‘அதிதி மாைா’ திக்தக காண்பித்துக்ககாடுத்ைார்கள் . ஆகமவஅவர்களு க்கு பாலுஞ்சாைம் ஹவிஸ் . அக்னி , மஸாமன் ,ஸவிைா , பத்யா ஸ்வஸ்தி . ஆகிய மைவதைகளு க்கு கநய்

ஹவிஸ் , என்ை ஐவதரக்குறித்து கசய்யும் யாகத்திற்குப்ராயணீமயஷ்டி, என்று கபயர் . ‘ப்ராயணீயம்’ என்ைால்ஆரம்பம் என்று கபாருள் இைற்க்கு சுமார் இரண்டு மணிஆகும் .அடுத்ைது ராைக்ரயம், க்ரயம் என்ைால் விதலக்கு வாங்குவது. ராைக்ரயம் என்ைால் ராைாதவ வாங்குவது. ராைாபிராம்மணர்களுக்கு மஸாமமம . அைற்க்காக ஒருவிஸ்ைாரமான பிரமயாகம் . இங்கு இந்ை மஸாமத்தை வாங்கவிதலயாக பத்து த்ரவ்யத்தில் மாமட பிரைானம் . அைற்க்கு

‘மஸாம க்ரயணீ ’ என்று கபயர் . அதை பார்த்துக்ககாண்டுமஹாமம் கசய்து அதை கைாடர்ந்து ஏைடி கசன்று அைன்ஏைாவது அடி தவத்ை இடத்தில் மஹாமம் கசய்து அந்ைமண்தண மூன்று பாகம் கசய்து ஒன்தை கா ர்ஹபத்யத்தின்வடக்மக சாம்பலிலும்மற்கைான்தை ஆ ஹவநீயத்த்தின் வடக்மக சாம்பலிலும் .மற்கைான்தை பத்நீயிடம் ைர மவண்டும் , அதை நான்காம்நாள் வண்டிக்கு மசி ையாரித்து மபாடமவண்டும். ஆகமவபத்திரமாக தவத்துக் ககாள்ை

மவண்டும்.பிைகு ஸூர்மயாபஸ்ைாநம் கசய்து உத்ைரமவதி ஸமீபத்திமலா, உபரவம் என்ை இடத்துக்கு பக்கத்திமலா மஸாமராைாதவதவத்து மஸாமத்தை விற்பவதர கைற்க்மக பார்த்துஉட்காரதவத்து மஸாமத்தை சுத்ைப்படுத்தும்படி கூறிவிட்டுமமற்மக கசன்று கார்ஹபத்யத்திற்க்கு பக்கத்திலிருந்துவண்டிதய அத்வர்யு, ப்ரும்மா, யைமானன் ஆகிய மூவரும்இழுத்து வந்து ராைா வுக்கு மமற்கில் தவத்து விட்டுகாசாஞ்கசடிதய மூலப்கபாருைாக க்ககாண்ட

கக்ஷௌமவஸ்த்ரத் தை இரண்டாக மடித்து அைன் மமல்தவக்கப் பட்ட ராைாதவ யைமாநன் பார்த்து மந்த்ரங்கள் கசான்ன பிைகு அத்வர்யு ைங்கத்தை தகயில் தவத்து க்ககாண்டு ராைாதவ பத்து ைடதவ அைக்கிரார். அதைகக்ஷௌமத்ைால் கட்டி மஸாமத்தை விற்பவரிடம் ககாடுத்துஅைற்கு உண்டான விதலயான மாடு , ைங்கம், ஆடு, கண்றுடன்கூடிய மாடு, பாலூட்டு மைந்ை கண்று, வண்டியிழுக்கும் மாடு,கபாலிக்காதை யுடன் கூடிய பசுமாடு , மவஷ்டி ஆகிய பத்துதிரவ்யங்கதை விதலயாக ககாடுத்து வாங்கி அவதநஅனுப்பி விட்டு வண்டிதய மந்த்ரங் கைால் பூட்டி ராைாதவவண்டியிமலற்றி ஸுப்ரமண்யரித்விக்கு

வண்டிதய ஓட்டப்ரம்மா யைமாநன் கிைக்கு முகமாக கசன்று ப்ரைக்ஷி ண மாகமமற்கில் திரும்புதகயில் அக்நீமஷாமீய ஹவிஸ்தஸகாட்டியவுடன் ரித்விக்குகள் அக்னிகதை வ்ருத்தி கசய்துவண்டியிண் ஓரு பக்கத்து மாட்தட அவிழ்த்து விட்டுஆதித்மய ஷ்டி , ஏன்ை இஷ்டியின் நிர்வாபகாலத்தில் பத்னீதய

இஷ்டிக்குண்டாண வண்டிதய கைாட்டுக்ககாள்ைச்கசய்துநிர்வாபம் கசய்ய மவண்டும். நிர்வாபம் ஏன்றால் தான்யக்குவியலி லிருந்து வதவளதகளுக்காக மந்த்ரத்துடன் ஓதுக்குவது. கநல் குத்தும் வதர கசய்து வண்டியின் மற்கைாருபக்கத்து மாட்தட யும் அவிழ்த்து விட்டு ராைாதவ ககாண்டுவந்து ஆஹவநீயத்தி

ற்க்கு கைற்கில் ஒரு ஆஸனத்தில் தவத்துவிட்டு யாவரிடமும் அக்னிக்கும் ராைாவிைக்கும் நடுவில்யாரும் கசல்லாமை ஏன்று கட்டதையிட்டு ஆதித் மயஷ்டிதயகைாடர மவண்டும். ஆதித்யம் ஏன்றால் வந்தவர்களுக்குஉபொரம் செய்வது. இங்கு யாகத்திற்கு வந்த வஸாமராஜாளவஆதித்யம் செய்வதற்குண்டான

இஷ்டியான படியால்ஆதித்வயஷ்டி ஏன சபயர் வந்ததுஇந்த யாகத்தில் விஷ்ணு வதவளத. இந்த வஸாம- யாகத்தில்ப்ரதானயாககாைத்தில் ஸாமவவத காந ங்களை ப்ரஸ்வதாதாஏன்ற ரித்விக் செய்வர்.இனி ரித்விக்குகள் ஒருவருக்ககாருவர் ஒற்றுதம யாகஇருப்பைற்க்காக கநய்யில் தகதய தவத்து ஒப்பந்ைம் கசய்துககாள்ைமவணும் .அைற்கு ‘தாநூநப்த்ரம்’ ஏன்று சபயர்.அைன் பிைகு ஏல்லா ரிைவிக்குகலும் யைமாநனும் ராைாதவைங்கத்ைால் கவன்னீருடன்

கைாடமவண்டும்.இைற்கு ராைாப்யாயனம் ஏன்று கபயர்..பிைகு ‘அவாந்ைரதீதக்ஷ.’ இது முைல் கடுதமயான வ்ரைத்தைமமற்ககாள்ை மவண்டும்.பிைகு ப்ரவர்க்ய ெம்பரணம் ,அச்விநீ மைவதைகதை குறித்து ஒரு உபாஸதன கசய்வதுஏன்பது ப்ரவர்க்யம் . அைற்க்கு மைதவயான மண் பாண்டங்கதை யாகசாதல யிமலமய கசய்வைற்க்கு மண்கதைககாண்டு வந்து ையார் கசய்வது ைான் ப்ரவர்க்ய சம்பரணம்.அதில் பாத்ரங்களின் கபயரும் , உபமயாகமும்மஹாவீரம் லிட்டர் படி வடிவிலானது, அதில் கநய்தய ஊற்றிககாதிக்க தவத்து அதில் பசும்பாதலயும் , ஆட்டுப்பாதலயும்ஊற்றி மஹாமம் கசய்வைற்க்கானது. மாடு

கைக்கவும் ஆடுகைக்கவும் பால் பாத்ரங்கள். ஆஜ்யஸ்ைாலீ, ையிர் ஸ்ைாலீ,புமராடாசத்தை சதமக்க குதிதர வடிவில் இரண்டு கபாம்தம.மபான்ைதவகள்.பிைகு ப்ரவர்க்யம் , அத்வர்யு முைலாமனார்மஹாவீரத்தை மமதடயில் கவள்ளி ைாம்பாைத்தின் மமல்தவத்து கநய்தய அதில் ஊற்றி, ை

ங்கத்ைாம்பாைத்ைால் மூடி ,சுற்றி அக்னிதய தவத்து ப்ரதிப்ரஸ்ைாைா, அக்னீத் ஆகியமூவரும் வலம் வந்துஉட்கார்ந்து மைால் விசிறியால்வீசமவண்டும் . அப்கபாழுது மஹாைா 100 ரிக்குகைால்மஹாவீரத்தை துதி கசய்வார் , அமை ஸமயம் ஸாமமவதியானப்ரஸ்மைாைா ஸாமகானம் கசய்வார்.அத்வர்யு பசுமாட்தட யும் ப்ரதிப்ரஸ்ைாைா ஆட்தடயும்கைந்து பாதல ஆக்னீத்ரன் மூலமாக ககாண்டு வந்து மஹாவீரத்தில் ைதைக்கும் கநய்யின் மமல்இரு பாதலயும்

மஹாமம் கசய்து மரத்தினாலான கிடிக்கியால் எடுத்துக்ககாண்டு ஆஹவநீயத்தில் மஹாமம் கசய்ய மவண்டும்.பிைகு அக்நிமஹாத்ரம் கசய்து பக்ஷணம் , மார்ைநம் முைலியகசய்து சாந்தி கசால்லி முடித்ைால் ப்ரவர்க்யம் முடிந்ைது . உபஸத்இது ஒரு இஷ்டி. மைவதைகள் அஸுரர்களின் ைங்கம் கவள்ளி

இரும்பு மகாட்தடகதை இந்ை யாகத்தை கசய்து பரமமச்வரன்மூலமாக கவன்ைா ர்கள்.ஸுப்ரமண்ய ஆ ஹ்வானம்,இந்த்ரதன அதைக்கும் நிகழ்ச்சி. இன்தைய தினத்திலிருந்துமூன்ைாவது நாள் ஸுத்யாதினம் அன்று வர மவண்டும் எனஸாமமவைம் மூலம் அதைக்கப்படுகிைார்.மத்யான வ்ரைம் மதியநிகழ்ச்சி நிதைவுறுகிைது.இது மபால் மாதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம்,இரண்டாம் நாள் ப்ரமயாகம் முடிந்ைது.
 
ைாமலமய ஶுத்ைமாகிைது. மற்ை க்ரங்ககைல்லாம் ஒருதுணியால் ஶுத்தி கசய்ய மவண்டியுள்ைது. இந்ைக்ரஹாபிஷவமானது 10 மந்த்ரங்கள் கசால்லிபண்ணமவண்டும் . அபிஷவம் என்ைால் இடித்து பிழிவதுஎன்று கபாருள். ப்ரதிப்ரஸ்ைாைா க்ரஹத்தை ைாங்கி பிடிக்கஇரண்டு தககைாலும் இதை க்ரஹிக்க மவண்டும். அதைவாங்கிக் ககாண்டு ஆஹவநீயம் கசன்று ப்ராணனுக்குமஹாமம். பாத்ரத்திலுள்ை ரஸத்தை ககாஞ்ககம டுத்துபரிதியில் ைடவ மதை

கபாழியும். இந்ைமஸாமரஸமஶஷத்தை முழுவதுமாக ஆக்ரயண ஸ்ைாலியில்விட்டு அந்ை க்ரஹபாத்ரத்தில் ககாஞ்சம் மஸாமலதைதயதவத்து அதை த்ருதீஸவநத்தில் உபமயாகிக்க மவண்டும்.மஹாபிஷவம் . அத்வர்யு கணம் , அத்வர்யு , ப்ரதிப்ரஸ்ைாைா,மநஷ்டா, உந்மநைா, ஆகிய நான்கு ரித்விக்களும் வண்டிக்குகீமை உபரவத்தை சுற்றி நாலு திக்கில் உட்கார்ந்து ககாண்டுசின்ன கல்லால் கபரிய கல்லில் உள்ை மஸாமத்தை இடிக்கமவண்டும். பிைகு அத்வர்யு ஸாதரப்பிழிந்து உந்மநைாவிடம்ைர அவர் வண்டியின் மத்யம் வழியாக எடுத்துச் கசன்றுஆைவநீயம் என்ை பாதனயில் ஊற்றி விட்டு வஸதீவரீதயஎடுத்து அது வழியாகமவ ககாணர்ந்து மஹாத்ருசமஸத்தில்விட மவண்டு ம். இவ்விைம் மூன்று ைடதவ ஆனால்அபிஷவம் ஆயிற்று.பிைகு உத்காைாக்கள்

த்மராணகலஶத்தை கல்லின் மமல்தவத்து விட்டு ஒரு துண்டில் கவள்தை கம்பளிதய கட்டியைமாநன் ைர அதை வண்டிக்கு மமல் ைாங்கிப் பிடித்துக்ககாண்டு நிற்க உந்மநைா மஸாமரஸத்தை அதில் ஊற்ைஅத்வர்யு 11 க்ரஹங்கதை க்ரஹிக்க மவண்டும் ,அது வதர ைாதரயானது ைதடயில்லாமல் ஊற்ை மவண்டும் . அங்கு முைலில் அந்ைர்யாமக்ரஹம் க்ரஹித்து பவித்ரத்ைால்துதடத்து ஆஹவனீயத்தில் ஸூர்யதனக் குறித்து மஹாமம்.இங்கு மஹாமம் என்ைால் ஆஹவனீயத்தில் ைான் என்ைறிக. ஐந்த்ரவாயவக்ரஹம் வாயுவுக்கு இரண்டு ைடதவயும்இந்த்ரனுக்கு ஒரு ைடதவ யும் க்ரஹித்து கரம் என்ைமமதடயில்


தவக்க மவண்டும், இது மபாலமவ பாக்கிஒன்பது க்ரஹங்களும் க்ரஹிக்கப் பட மவண்டும்தமத்ராவருணத்தில் பாலும் மசர்க்க மவணும்.ஆஶ்விநம் பஹிஷ்பவமாநத்திற்க்கு பிைகு .ைங்கம் மசர்த்து ஶுக்ரம். மாவு மசர்த்து மந்தீ.ஆக்ரயணம் ஸ்ைாலியால் . அக்நி இந்த்ரன், ஸூர்யன் ஆகியமூன்று க்ரஹம். ஸ்ைாலியில் உக்த்யம். ஸ்ைாலியில் த்ருவம்.இதை க்ரஹித்து ைங்கத்தின் மமல் தவக்க மவண்டும். இங்குைாதர முடிந்ைது. அத்வர்யு ப்ரம்மா யைமாநன் ஆகிய மூவர் அக்னியில்மஹாமம் கசய்து விட்டு ஹவிர்த்ைாந வாயிலிலிருந்துஅத்வர்யு ப்ரஸ்மைாைா ,உத்காைா, ப்ரதிஹர்த்ைா, ப்ரம்மாயைமாநன்,

ப்ரஶாஸ்ைா ஆகிய ஏழு ரித்விக்களும்ஒருவதரகயாருவர் பிடித்துக் ககாண்டு சாத்வால ம் வதரகசல்ல மவணும் . உட்காரும் வதர விடக்கூடாது.இங்கு ைான் உத்காைாவின் மவதலயாரம்பமாகி ைது.பஹிஷ்பவமாநகானம் . இந்ை கானத்தில்ஒவ்கவாரு எழுத்தையும் மனதில் நிதனத்துக் ககாண்டுவாயால் ‘ஓ’ என்ை எழுத்தை கசால்ல மவண்டும். இந்ைகானத்தில் கமாத்ைம் 9 ரிக்கு கள். இந்ை ஸவநமம காயத்ரமாகஇருப்பைால் இங்கு 9 ரிக்குகளும் காயத்ரிமய. காயத்ரிக்கு 24எழுத்துக்கள். அதில் ப்ரஸ்மைாைா எட்டு எழுத்து க்கதைகசான்னதிற்க்கு மமல் மீைமுள்ை எழுத்து க்கதை உத்காைாகசால்வார். இது

அக்னிஷ்மடா மமானைால் ‘தூர்கான’ கமன்ைபாடும் விைத்தில் சில மாறுைல்களுள்ை கானமும் கலந்து பாடமவணும். இது விமஶஷங்கள் ஷட்விம்ச ப்ராம்ம ணத்தில்கசால்லியுள்ைது.ஸாமகாநம் முடிந்ை மமல் ஆக்நீத்ரன் எல்லா மமதடகளிலும்அக்னிதய தவக்க அதில் அத்வர்யு வ்யாகாராணம் எனப்படும்மஹாமத் தை சிலவிடத்தில் மஸாமத்ைாலும் சிலவிடத்தில்கநய்யாலும் கசய்து விஷ்ணு மந்த்ரத்ைால் யைமாநன்உபஸ்ைானம் கசய்ய அமை மந்த்ரத் ைால் க்ரஹங்கதைத்கைாட்ட பின் ப்ரைாநயாக ப்ரிக்ரிதய ஆரம்பித்து கசய்ை பின்ரிக் யைுஸ் ஸாமமவை 10 ரித்விக்குகள் மைவமைாபஸ்ைாநம்கசய்து ஸைஸ்ஸிற்க்குள் ப்ரமவசம். அத்வர்யு ப்ரம்மாயைமாநர்கள் க்ரமஹாபஸ்ைாநமும் , யைமாநன் ைக்ஷிதணக்குதவத்துள்ை மாடு ஸூர்யன் வாயு மபான்ை மைவதைதைஉபஸ்ைா நம் கசய்து ஸைஸ்ஸில் கசன்று உட்கார மவண் டும்.பிைகு ஸவநீயபுமராடாஶயாகம். அத்வர்யு வாயு, இந்த்ரவாயு, மித்ராவருணன், அஶவிநீமைவதை களுக்கு மஸாமதிரவ்யத்ைால் க்ரஹத்ைால் யாகம்கசய்யும் கபாழுது ப்ரதிப்ரஸ் ைாைா அவ்வப்மபாது க்ரஹங்கதை த்மராணகலஶ த்திலிருந்து க்ரஹித்து மஹாைாமந்த்ரம் கசால்ல யாகம் கசய்வார்கள், ப்ரைாந யாகத்திற்க்காக சமஸங்களில் தமத்ராவருணன்ரிக்மந்த்ரமமாை உந்மநைா

என்ை ரித்விக் பூைப்ருத் என்ைபாதனயிலிருந்து சமஸங்களில் மைவதைகளுக்கு எடுத்துதவப்பர். ஶுக்ரன் , மந்தி க்ரஹங்களின் யாகம். வாஸ்து மைவதைக்குமஹாமம், ஸைஸ்ஸிலிருக்கும் ரித்விக்குகள் யாவரும்யாஜ்யாமந்த்ரம் படிக்க 6 சமஸத்தில் உள்ை மஸாமத்ைால்யாகம்.பிைகு மஹாைாவுடன் கூடி அத்வர்யு ப்ரதிப்ரஸ் ைாைா யாகம்கசய்ை மஸாமரஸ மிகுதிதய குடிப்பர். இடா பக்ஷணம்.பிைகு அத்வர்யுவுடன் மஹாத்ருகர்கள் பக்ஷணம்ஸாமமவைப்ரகாரம் மஸாமரஸத்தை பருக அனுமதி மவண்டிஸமாக்யா பக்ஷணம்.பித்ரு மைவைா த்ருப்திக்காக அந்ை சமஸத்தில்த்மராணகலஶத்திலிருந்து மஸாமரஸத்தை

ஊற்றி வலது வண்டிப்படிக்கு கீமை சமஸங்க- தை தவக்கமவண்டும். பாந்மநைநீ என்ை ைலத்தை பத்னீ மநஷ்டாவின்மமதடயில் தவக்க மவண்டும். அத்வர்யு ப்ரதிப்ரஸ்ைாைா இருவரும் ருதுக்ரஹயாகம் 12முதை கசய்வார்கள்.இந்ை யாகத்தில் கமாத்ைம் 12 ஶஸ்த்ரங்கள் . இதை மஹாைா,இரு ஶஸ்த்ரங்கதையும் தமத்ராவருணன் ,ப்ராம்மணாச்சமஸீ, அச்சாவாகன் ஆகிய மூவரும் ஒவ்கவாருஶஸ்த்ரங்கதையும் கசால்வார்கள் ,முைல் 3 ஶஸ்த்ரங்கள்கசால்லும் கபாழுது அத்வர்யுவும்பின் இரண்டு ஶஸ்த்ரங்கள் கசால்லும் கபாழுதுப்ரதிப்ரஸ்ைாைாவும் ப்ரதிகரம் என்ை உற்சாகப்படு த்துைதலகசய்வார்கள். இந்ை ஶஸ்த்ரங்கள்

முடிந்ைவுடன் 10சமஸாத்வர்யு என்ை மஸாம மஹாமம் மாத்ரம் கசய்பவர்கள்சமஸங்கதை எடுத்து ககாண்டு ஆஹவனீயத்தில் மஸாமத்தைமஹாமம் கசய்வாரகள் . அதில் ஸவநத்தின் ஆரம்பத்தில்ஶஸ்த்ரம் ஆன பிைகு மஹாமமில் தல. சமஸத்தை இரு முதைஅதசக்க மவண்டும். இதில் முைலாவைாக மஹாைா ஆஜ்யம் ,ப்ரஉகம் என்ை இரு ஶஸ்த்ரங்கதை கசால்வார். மற்ை மூவர்ஒவ்கவான்று கசால்வார்கள். க்ரஹம் க்ரஹித்ைல், ஸாமமவை த்ைால் ஸ்மைாத்ரம் ரிக்மவைத்ைால் ஶஸ்த்ரம் கசால்லல், சமஸத்தினாலும் க்ரஹத்ைாலும்மஹாமம் கசய்ைல் 12 மபர்கள் பக்ஷணம் கசய்ைல் , பாத்ரங்கள்யாதவயும் அலம்புைல் என்பது ஒரு ஶஸ்த்ரத்தின்கார்யமாகும். இவ்விைம் முைல் ஸவநத்தில் ஐந்தும்,இரண்டாவது ஸவநத்தில் ஐந்தும் , மூன்ராவது ஸவநத்தில்

இரண்டுமாக 12 ஶஸ்த்ரங்கள். இந்ை முதையில் கசய்ை பிைகு ப்ராயஶ்சித்ைம் கசய்ய முைல்ஸவநம் முடிந்ைது.மாத்யந்திந ஸவநம்அபிஷவம், க்ராவஸ்துத் என்ை ரித்விக் அங்குள்ை கற்கதைபுகழ்வார் . ப்ரதிப்ரஸ்ைாைா அக்கற்கதை ககாண்டாடுவார்.பிைகு 6 க்ரஹங்கள் க்ரஹித்து க்ரஹாவகாஶம் ,ஶ்ருைங்காரஹ்களினால் உபஸ்ைாநம் கசய்து ஸர்ப்பணம்ஹவிர்த்ைாநத்திலிருந்து புைப்பட்டு ஸைஸ் வதர வந்துஉட்கார்ந்து தகதய விட மவண்டும்.அத்வர்யு , யைமாநன்மாத்ரம் நிற்க மவண்டும் . பிைகு மாத்யந்திநபவமாநத்தைஉத்காைாக்கள் கானம் கசய்ை பிைகு பர்ைஸ்ஸவநம் மபால் சிலமஹாமங்கள். ை

திகர்ம யாகம். ஸவநீய புமராடாஶ யாகம் .ஶுக்ராமந்தி ப்ரசாரம். 7 ரித்விக்கள் கசால்லி அத்வர்யுகசய்யும் ஸவநமுக ப்ரசாரங்கள். பக்ஷணம் முைலிய கசய்துதக்ஷிணாதாநம். 112 மாட்தட 16 மபர்களுக்கு பிரித்துக்ககாடுப்பது. அைாவது 4 மபர் ககாண்டது ஒருகணம். இங்கு 4 கணம் உள்ைது, ஒவ்கவாரு கணத்தி லும்4ரித்விக்குள். ஒவ்கவாரு கணத்திற்க்கும் முைல் மனிைனுக்குஎன்ன ைக்ஷிதணமயா அதில் பாதி இரண்டாமவுக்கு.மூன்றிமலான்று மூனைாமநனுக்கு. 4ல் ஒரு

பாகம்நாலாமவனுக்கு.1 அத்வர்யு, 2ப்ரதிப்ரஸ்ைாைா,3மநஷ்டா4 உந்மநைா. இது அத்வர்யு கணம்.1 ப்ரம்மா, 2 ப்ராம்மணாச்சம்ஸீ, 3 ஆக்நீத்ரன்,4 மபாைா. இது ப்ரம்ம கணம்.1 மஹாைா 2 தமத்ராவருணன், 3 அச்சாவாகன்,4 க்ராவஸ்துத். இது மஹாத்ரு கணம் .1 உத்காைா, 2 ப்ரஸ்மைாைா, 3 ப்ரதிஹர்த்ைா,4 ஸுப்ரம்மண்யம், இது உத்காரு கணம்.இதில் 12 மாடு முைலாமவனுக்கும், 6மாடுஇரண்டாமவனுக்கும், 4 மாடு

மூன்ைாமவநுகும், 3 மாடுநாலாமவநுக்கும் , ககாடுக்க 25 மாடு ஒரு கணத்திற்குஆவைால் 4கணத்திற்க்கு 100 மாடு ககாடுக்கப்படுகிைது. மிச்ச 12 மாட்டின் விதலதய பிரித்து க் ககாள்ை மவண்டும், இைற்குமமலாக கசம்மறி, ஸ்த்ரீ ஆடு,பசு, குதிதர, ஆள், யாதன, மவஷ்டி, வண்டி, மைர், அன்னம்,யதவமாவு, உளுந்து, எள்ளு, கழுதைகதையும் ைானமாக ைரமவண்டும் .ஆத்மரய மகாத்ரக்காரனுக்கு ைங்கம், கபரிய வித்வானுக்குைானம், சமஸாத்வரயு,

ப்ரஸர்ப்பகர் ககைன்ை ஸந்மைகத்தைமபாக்குபவர்களுக்கும் ைானங்கள்.ஸைஸ்ஸிற்குள்உள்ைவர்களுக்கும் ைானங்கள் கசய்து முடித்து 5ஸ்மைாத்ர ஶஸ்த்ர ங்களுடன் மாத்யந்திந ஸவநம் முடிகிைது.த்ருதீயஸவநம்.ஆதித்யக்ரஹத்தில் ஆரம்பித்து அபிஷவம்,ஆக்ரயணக்ரஹணம், உபஸ்ைாநம், ஸர்ப்பணம், ஆர்ப்பவபவமாநம், அங்காஹுதி, ஸவநமுக ப்ரசாரம், பித்ருக்களுக்குபிண்டைானம், ஸாவித்ரக்ரஹப்ரசாரம்,தவஶ்வமைவஶஸ்த்ரம், கஸௌம்யசரு, பாத்னீவையாகம்,யக்ஞாயக்ஞீய கானம். பத்னீ பாந்மநைநீ ைலத்ைாமலஅபிமஷகம் . ஆக்நிமாருை ஶஸ்த்ரம், அநூயாைம்,வாஜிமஹாம ம், ஹாரிமயாைந

யாகம் உந்மநைா யக்ஞபுச்சம்,அவப்ருைம் அைாவது ைலத்தில் யாகம், யாகைம்பதிகள்ஸ்நானம், அதனவரும் ஸ்நானம் இதில் ஸ்நாநம்கசய்வைாமல ஒரு வருடத்தில் கசய்ை பாபங்கள் விலகுகிைதுஎன்று மவைம் 6ம் காண்டம் 6ம் ப்ரச்நம் , 3ம் அநுவாக த் தில்கூறுகிைது. யாகசாலாப்ரமவஶம், உையநீமயஷ்டி ,

அநூபந்த்மயஷ்டி, வபநம், ஸமாமராபணம்,உைவஸாநீமயஷ்டி.மஸாமயாகம் நிதைந்துஅக்நிமஹாத்ராரம்பம்.இதை காதல மாதல இரு மவதையும்உையாஸ்ையமநத்திரற்கு முன்பு ஆரம்பித்து ஸுமார் ஒரு மணிமநரம் கசய்ய மவண்டும், இங்கு கங்தக முைலான நதிகள்ைங்கள் பாபத்தை மபாக்கிக்ககாள்ை தினமும் வருவதுடன்
 
முப்பத்தி முக்மகாடி மைவதைளும் வருகின்ைனர், இதில்உண்டான விபூதிதயத் ைான் யாவரும் கநற்றியில்இட்டுக்ககாள்ை மவண்டும்.மறு நாள் காதல அக்நிமஹாத்ரம் ஆந பிைகு இைற்கு கைக்கும்மாட்தட அத்வர்யுவுக்கு ைானம்.ைர்ஸபூர்ணமாஸாரம்பம், ஸாரஸ்வை மஹாம ம், சதுர்மஹாத்ருமஹாம ம், அந்வாரம்பணீமயஷ்டி, பூர்ணமாமஸஷ்டி . ைனங்களின் ஞானத்திற்காக சுருக்கமாக கசால்லப்பட்டது. யாவரும் யக்ஞ பகவானின் அருதை அதடவீராக......த்ரிஶ்கரௌைஸுைாகர , ஶுல்பகுஶல, ஸலக்ஷண கனபாடீ, ைர்ம, மீமாஸா, ஜ்மயாதிர்வித், ரா ஸுந்ைர ராமவாைமபயாஜீ ஶுபமஸ்த
 
Respected Gopalan Sir,

I am sorry to write this.

I think someone has used Google Mike and read the article.

I find it very difficult to understand this kind of words!

Regards,
Raji Ram
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top