Tamil Brahmins
Results 1 to 2 of 2
  1. #1
    Join Date
    Apr 2017
    Location
    Kumbakonam
    Posts
    1
    Downloads
    2
    Uploads
    0

    Sandhyavandhanam and Bhrama Yagnam


    0 Not allowed!
    Can we perform Thrikaala Sandhyavandhanam and Bhrama Yagnam when there is mourning (துக்கம்) in the house? Please clarify the following
    1. Whether Nithya Karma can be performed on the day of tragedy
    2. Whether Bhrama Yagnam can be performed at all durig this period
    3. An instruction given by Vathyar is that Sandhyavandhanam can be performed without Vibhuti and that the mantras should be recited internally without any Lip movement and that Gayathri only 10 times to be recited.
    4. Yet another Vathyar says that Only Gayathri to be performed for 10 times and no other Mantras to be recited, say, Dhik Devatha Vandhanam etc.
  2. #2
    Join Date
    Feb 2010
    Location
    coimbatore. INDIA.
    Posts
    2,008
    Downloads
    44
    Uploads
    0

    0 Not allowed!
    பத்து நாள் தீட்டு உள்ளவர்கள் தீட்டு தெரிந்தவுடன் பத்து நாள் முடியும் வரை நித்யம் மூன்று வேளையும் சந்தியாவனம் செய்ய வேண்டும். வீபூதியை தண்ணீர் விட்டு குழைக்காமல் வீபூதியை தூளாகவே அப்படியே நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். வழக்கம் போல் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். எண்ணிக்கை மட்டும் பத்து எண்ணிக்கை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். ப்ருஹ்ம யக்ஞ்ம் கிடையாது. மற்ற எந்த பூஜையும் கிடையாது. திக் தேவதா மந்திரங்க்கள் எல்லாம் சொல்லலாம். இது யஜுர் வேதத்திற்கு உடையது.. வைதீக ஸ்ரீ புத்தகத்தில் நன்னிலம் ப்ருஹ்ம ஸ்ரீ ராஜ கோபால கனபாடிகள் எழுதி யிருப்பதயே நான் உங்க்ளுக்கு தெரிவிக்கிறேன்.
  3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •