ருத்ராக்ஷ மாலை அணிய பின்பற்ற வேண்டிய வழி
அன்புடையீர் வணக்கம்.
புதிதாக வாங்கிய ருத்ராக்ஷை மாலையை அணிந்து கொள்ளும் முறை, நாள்தோறும் கடைப்பிடிக்கவேண்டிய, பின்பற்ற வேண்டிய வழிமுறை, பழக்க வழக்கங்கள் பற்றியும் விரிவான தகவல்கள் அளித்திடுக. நாள்தோறும் காலை சந்த்யாவந்தனம் செய்திடும்போதும், குளிக்கும்போதும் அணிந்து கொள்ளலாமா?.... கடவுள் படத்திற்கு அணிவித்த பின், அதை எடுத்து அணியலாமா?
நன்றி.