ஹேவிளம்பி வருடம் தை மாதம் 14-01-2018 ஞாயிறு தைப்பொங்கல் பண்டிகை.
பொங்கல் பண்டிகையில் பொங்கல் பானை வைக்கும் நல்ல நேரம் - காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம்.
அல்லது 11 முதல் 12 மணிக்கு குரு ஓரையில் வைக்கலாம்.
காலை 10 முதல் 11 வரையிலும் 12 முதல் 1.30 வரை நேரம் நன்றாக இல்லை. இந்த நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் பண்டிகை வழி பட நல்லது.
பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் / மாலை 4.30 முதல் 6 மணிவரை இராகு காலம்.
தைமாதம் பிறப்பு 14 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.09 மணிக்கு பிறக்கிறது. அதற்கு மேல் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது என்பது அவர் அவர் விருப்பம். சூரிய அஸ்தமனம் பின்னர் கொண்டாடுவது சிறப்பு அல்ல.
அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.