• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஜார்க்கண்டில் தம்பதிகளுக்கான முத்தப் ப&#

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஜார்க்கண்டில் தம்பதிகளுக்கான முத்தப் ப&#

[h=1]Never heard of such a competition in Tamil Nadu…..!!![/h][h=1]ஜார்க்கண்டில் தம்பதிகளுக்கான முத்தப் போட்டி: விவாகரத்துகளை தடுக்கவே நடத்தியதாக ஏற்பாட்டாளர் விளக்கம்[/h]

13chaknKIssing

ஜார்க்கண்ட் மாநிலம் துமரியா கிராமத்தில் முத்தப் போட்டியில் பங்கேற்ற தம்பதிகள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------


ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணமான தம்பதிகளுக்கான முத்தப் போட்டி நடைபெற்றது. விவாகரத்துகளைத் தடுக்கவே இந்தப் போட்டியை நடத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கொட்டா மாவட்டம், துமரியா கிராமத்தில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்கு கடந்த 37 ஆண்டுகளாக வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ சைமன் மராண்டி செய்திருந்தார்.

இவ்விழாவில் பழங்குடியினர் நடனம், வில்வித்தை மற்றும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக திருமணமான தம்பதிகளுக்கான முத்தப் போட்டியும் நடைபெற்றது. இதில் சுமார் 20 தம்பதிகள் பங்கேற்று முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். நீண்ட நேரம் முத்தம் பரிமாறிக்கொண்ட தம்பதிக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுவெளியில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read more at: http://tamil.thehindu.com/india/article21571179.ece
 
When shootings of kissing scenes not allowed by censor board, how is it that it is allowed 'Live relay'....at Jharkhand......??


[h=1]‘Can’t shoot a kissing scene 2,000 years after Kama Sutra’[/h]CHENNAI: Fearing censorship, filmmakers in the land of 'Kama Sutra' are struggling to shoot a kissing scene in Tamil Nadu, said actor Arvind Swamy, while speaking in the presence of several foreign diplomats at the launch of the 15th Chennai International Film Festival (CIFF) on Thursday. The actor indirectly tore into the BJP, in government at the Centre, saying intolerant voices in the country are growing louder and encouraging violence against artists.

Swamy was addressing city film buffs who had turned up to watch the Palme d'Or 2017 winner 'The Square' (Sweden), directed by Ruben Ostlund. Swamy, who has worked with Mani Ratnam multiple times, said even 2,000 years after Vatsyayana wrote 'Kama Sutra', film-makers in the country cannot show a couple making love.


"When I was growing up, I saw many wonderful Tamil films. But when I look back, a lot of commercial films depicted violence against women more graphically than they depicted love. We never got to see a loving couple share a kiss or make love," said Swamy adding that the society has become more closeted.

Read more at: https://timesofindia.indiatimes.com...ars-after-kama-sutra/articleshow/62076949.cms
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top