• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இரண்டாவது தாய்

Status
Not open for further replies.
இரண்டாவது தாய்

ஹர ஹர சங்கர...ஜெய ஜெய சங்கர…

விவசாயம், ஆரோக்கியம் மற்றும் சுற்றுசூழலின் முதுகு எலும்பே பசு தான்!
பசு மனித ஆரோக்கியத்திற்க்கான முதுகு எலெம்பு ! பசு பாதுகாப்பு என்பது பசு மனிதர்களை எப்படி பாதுகாக்கிறது என்பதே தவிர அதன் பாதுகாப்பு பற்றி அல்ல.
பசு மனிதர்களுக்கு எல்லாம் இரண்டாவது தாய் போல. நம்மை பாதுகாக்கும் பசுவை நாம் போற்றி பாதுகாப்பது அவசியம்.

கோதானம், தானம் செய்யும் நபரும் மற்றும் அவருடைய முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்களிலிருந்து முக்தி தரும்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பு, கல்யாண வைபவம், ஷஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், கல்யாண நாள், பிறந்த நாள் மற்றும் ஒரு வீட்டில் இறப்பு நிகழும் போது கோதானம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்க கூடியது.

கோதானமானது செய்யும் நபருக்கு சிறந்த பலன்களை வழங்குகிறது. பிரிந்த ஆத்மாவிற்கு வைதாரிணி என்னும் நரக நதியை கடக்க உதவுகிறது. பசுவின் உடலில் உறையும் தேவதைகள் ஆத்மாவை ரக்ஷிக்கிறது. கோதானம் செய்யும் ஒருவர் ராஜசூய யாகம் செய்த பலனும் அல்லது பூமி தானம் செய்த பலனும் பெறுகிறார்கள்.

தானங்களுக்குள் கோதானம் உயரந்தது.

மனிதன் தன் வசதிகளுக்கு தகுந்தபடி பல தனங்களை செய்கிறான். ஒருவன் பூமியைக் கொடுக்கிறான். மற்றொருவன் பணத்தை கொடுக்கிறான். சிலர் குடை,வெல்லம்,தான்யம்,முதலியவற்றைக் கொடுக்கிறார்கள். இப்படி இருந்த போதும் பசுவை தானம் செய்வதர்க்குச் சமமான தானம் எதுவும் இல்லை. ஏனெனில் பசுவின் உடலில் எல்லா வஸ்துக்களும் அடங்கி இருகின்றன. பதினான்கு உலகங்கள், ரிஷிகள், தேவர்கள், பிரம்மா முதலியர்வகளும் பசுவின் உடலில் அடங்கி இருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
“கவாம் அங்கேஷி திஷ்ட்டந்தி புவநாதி சதுர்தீ
யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே ஸ்யாத் இஹாலோகே பரத்ரச
என்று சொல்லி கோவைப் பார்த்தவர்கள் வலம் புரிந்து போகின்றனர்.
எனவே எல்லாப் பொருள்களைக் காட்டிலும் இதற்கு மேன்மை உள்ளபடியால் கோதானம் சாலச் சிறந்தது. இந்தத் தானதைச் செய்தவர்களுக்கு சிறந்த லோகமும் சுகமும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவருக்குமாம் உண்ணும்போதொரு கைப்பிட்டி
யாவருக்குமாம் பிறர்க் கின்வரை தானே................................திருமந்திரம்

ஒருவன் பசுவை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால் அவன் பனிரெண்டு சிவலயங்களை எழுப்பி கலச விழா செய்த பலனை அடைவான்...............அகத்தியர்

தன கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்காகவும் பாலை சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாய்........................ஸ்ரீ மகா பெரியவா

நமக்கெல்லாம் தாய் நம்மை பெற்றவள் ஆனால் உலகத்திற்கே தாய் கோமாதா................மகரிஷி அரவிந்தர்.

கோதானம் செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்புகொள்ள
நந்தி கோசாலை
(a unit of Nandhi Educational And Public Charitable Trust)
#B7,SRINIVASA ARCADE,ARUNACHALA ROAD,
SALIGRAMAM,CHENNAI-600093.
PH:NO: 9884949030; 044 48599919; 9884949031
WEB:nandhi.co.in
MAIL :[email protected]
ஹர ஹர சங்கர...ஜெய ஜெய சங்கர…
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top