Tamil Brahmins
Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 15 of 15
  1. #11
    Join Date
    Oct 2010
    Location
    Chennai
    Posts
    22,926
    Downloads
    4
    Uploads
    0

    0 Not allowed!
    இப்போதெல்லாம், கணினியைத் திறந்தவுடன் செய்யும் முதல் வேலை,

    'அழகி' யை இரு முறை சொடுக்குவதுதான்!
  2. #12
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    3,848
    Downloads
    1
    Uploads
    0

    0 Not allowed!
    Quote Originally Posted by Raji Ram View Post
    இப்போதெல்லாம், கணினியைத் திறந்தவுடன் செய்யும் முதல் வேலை,

    'அழகி' யை இரு முறை சொடுக்குவதுதான்!
    Giving someone a piece of your soul is better than giving a piece of your heart. Because souls are eternal. --Helen Boswell
  3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  4. #13
    Join Date
    Oct 2010
    Location
    Chennai
    Posts
    22,926
    Downloads
    4
    Uploads
    0

    Thumbs up


    0 Not allowed!
    'அழகி' மிகவும் சிறப்பாக மாற்றப்பட்டுவிட்டாள்!

    முன்னொரு காலத்தில் (24 - 8 - 2012) என் புலம்பல் இதோ:

    Quote Originally Posted by Raji Ram View Post
    அழகி எப்படியோ

    பழகி, உங்களுக்கு


    அள்ளித் தருகிறாள்


    துள்ளும் தமிழை!


    இதோ, என் பெயரின்


    அதோ கதியைப்


    பாருங்கள், உங்கள்


    அரும் அழகியால்!


    ராஜி ராம் = რá
  5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  6. #14
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    3,848
    Downloads
    1
    Uploads
    0

    0 Not allowed!
    Quote Originally Posted by Raji Ram View Post
    'அழகி' மிகவும் சிறப்பாக மாற்றப்பட்டுவிட்டாள்!
    முன்னொரு காலத்தில் (24 - 8 - 2012) என் புலம்பல் இதோ:
    அழகி அன்றும், இன்றும், என்றும் அழகி தான்.

    அழகைப்புரிந்துகொள்வதில் - may be I am fast. LOL.
    Giving someone a piece of your soul is better than giving a piece of your heart. Because souls are eternal. --Helen Boswell
  7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  8. #15
    Join Date
    Oct 2010
    Location
    Chennai
    Posts
    22,926
    Downloads
    4
    Uploads
    0

    0 Not allowed!
    Quote Originally Posted by vaagmi View Post
    அழகி அன்றும், இன்றும், என்றும் அழகி தான்.

    அழகைப்புரிந்துகொள்வதில் - may be i am fast. Lol.
    ஓ!!! ஒன்று மட்டும் பகிர்கின்றேன்!

    என் கணினியில் சாளரம் 8 இருந்த சமயம், அழகிப் பக்கத்தில் என் பெயரை எழுதி,

    நம் இணையதளத்தில் வெட்டி ஒட்டினால் கிடைத்தது, ''㡃 '' (ராஜி ராம்)!!

    இப்போது, என் கணினியில் உள்ளது சாளரம் XP. இப்போது வெட்டி ஒட்டினாலும்,

    இணையதளத்திலேயே எழுதினாலும், வேற்று கிரக மொழி வருவதேயில்லை!!
  9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 2 of 2 FirstFirst 12

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •