நண்பர்களே,
சித்த சித்த கருடக்கொடி, சோழ சோழ கருடக்கொடி, பக்கமெல்லாம் கருடக்கொடி, பாயை சுற்றி கருடக்கொடி
என்ற மந்திரம் நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது இரவு படுக்கச்செல்லுமுன் கூருவோம். இதன் முழுமையான வடிவம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்.
நன்றி.
ரெ.ராமஸ்வாமி.