• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நள்ளிரவில் அதிரடி காட்டிய புதுச்சேரி ஆள&

Status
Not open for further replies.
நள்ளிரவில் அதிரடி காட்டிய புதுச்சேரி ஆள&

Appreciate Lt Governor Kiran Bedi for her daring and innovative approach in running Puducherry! Like the kings of yore!!

Posted Date : 13:10 (19/08/2017)



[h=1]நள்ளிரவில் அதிரடி காட்டிய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி![/h] ஜெ.முருகன்



புதுச்சேரியில் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நகரின் பல பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரகசிய நகர்வலைத்தை மேற்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.
d405b63c-a42a-4d29-9413-04a0a081605c_11416.jpg
புதுச்சேரி மாநிலத்துக்கு துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறை கேட்பது, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஏரி, குளங்கள் போன்றவற்றை அதிகாரிகளுடன் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


அதன்படி இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய நம் மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று (18.08.2017) நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஷா குப்தாவுடன் இருசக்கர வாகனத்தில் ரகசிய நகர்வலத்தை மேற்கொண்டார். பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறப்பட்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99608-secret-midnight-round-by-kiranbedi-in-pudhucherry.html
 
Can any one judge safety of woman at night in a city, just by doing night rounds on a single day...?

Is it not short duration to assess any situation especially being a Chief of Police once...?

In Police Department, there is a well established system followed right from British Raj like deployment of duties like 'Night rounds', 'Beats and patrol' etc

Act of Lt. Governor Kiran Bedi undertaking surprise inspection by riding pillion on a two wheeler is nice..

It can be considered as a review exercise…. , but passing judgement is different....
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top