• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

pradhakshina amavasai .

Status
Not open for further replies.
While surfing the net, I got this interesting page. :ranger:

If a new moon day is on Monday, it is 'pradhakshina amAvAsyA day'.

This is a portion from that page:


''The pooja was on a new-moon day which came on a Monday. It is a special day, and circum-ambulating the

Peepal tree on that particular day is very significant. That special day is called PRADHAKSHINA-AMAVASYA DAY.

Gopalan personally came to each house and invited every one to attend the pooja., because, he was conducting the

pooja. On that day, no one will cook any food in their house. On the other hand, every individual will participate and

cooking is done in a common place. A pandal with bamboos and coconut-leaves would be put covering the entire

street. Twenty-seven varieties of food is prepared and offered for Ashwatha raja i.e our Vruksha raja, the peepal tree.

The poojari comes , showers many pots of water, milk, curd, sandal paste, tender coconut water, rose-water , and

honey on Vruksharaja and kum kum paste in addition for the neem tree, which were contributed by the village

people, and decorate it with flower garlands. A silk dhoti is put on the Vruksha raja and a silk saree on the neem

tree. The peepal tree and the neem tree are considered as husband and wife. The food varieties are offered to the

Vruksha raja. Then, all the village people sit on rows, a big banana leaf placed before them, and one by one all the

twenty seven varieties of food is served. Without any discrimination all are treated alike. After food every one is

given a glass of panagam (jaggery is dissolved in water and cardamom powder and dry ginger powder added to it)

and neer more (diluted butter milk in which salt, green chilly pieces, mano pieces are added and garnished with

mustard seeds). After this every one is offered beetal leaves. Then every one returns home.''

Source:
Pradakshina Amavasya
 
அமா ஸோமவார ப்ரதக்ஷிணம். AmaSomavaara Pradakshinam

....Amavasya Somavara is called Pradakshina Amavasya.

Those performing pradakshina to Ashwatta Vruksha 108 times will attain great benefits.

Pradakshina Mantra.

मूलतो ब्रह्मरूपाय मध्यो विष्णुरूपिणे ।

अग्रतः शिवरूपाय वृक्षराजाय ते नमः


अक्षिस्पन्दं भुजस्पन्दं

दुःस्वप्नं दुर्विचिन्तनम् ।

शत्रूणां च समुत्पन्नं

अश्वत्थ शमयस्व मे ।।





Source: Vedabhavan - அமா ஸோமவார ப்ரதக்ஷிணம் . From Face Book.

 
அரச மர ப்ரதக்ஷிணம்
அரச மரமே போதிமரம் புத்தர் ஞான உதயம் பெற்றது ஒரு சமயம்
அக்கினி பகவான்அசுவம் என்றால் குதிரை என்றுஅர்த்தம் குதிரை மேல் வேகமாகசென்று ஒரு மரத்தில் மறைந்தார்


அந்த மரமே அசுவத்தமரமானது இந்த மரத்தின் காய்இலை பழம் பட்டை வேர் குச்சிஎல்லாமே மருத்துவ குணம் உடையது [FONT=Times New Roman, serif]24 [/FONT]மணி நேரமும்ப்ராண வாயுவை வெளியிடுகிறது குச்சி ஹோமத்திற்கு மிகசிறந்தது


அரச மரத்தின்நுனி பாகத்தில் சிவனும் மத்தியபாகத்தில் விஷ்ணுவும் அடிபாகத்தில் ப்ருஹ்மாவும்உள்ளனர் ஸ்ரீ க்ருஷ்ணர் பகவத்கீதையில் நான் மரங்களுல்அசுவத்த வ்ருக்ஷமாக இருக்கிறேன்என்று கூறுகிறார்


அசுவத்த ப்ரதக்ஷிணம்ஒரு காம்ய கர்மா பவிஷ்யபுராணத்தில் அரச மரத்திற்குஉத்திராயணத்தில் உபநயனமும் வைகாசி கார்த்திகை மார்கழிமாசி மாதங்களில் ஒரு அரசமரத்திற்கு விவாஹமும் செய்யவேண்டும் என்று கூறுகிறது


வேப்ப மரம்சிவனுக்கு மனைவி போல் வேப்பமரத்தையும் அரச மரத்தையும்பக்கத்தில் பக்கத்தில் வளர்க்கவேண்டும் இரண்டும் பெரிதாகவளர்ந்தவுடன் உபநயனமும்விவாஹமும் செய்து வைக்கவேண்டும்


காக மல விசர்ஜனத்தால்அரசும் வேம்பும் தானேமுளைத்திருக்கும் உபநயனம்செய்யும் போது காக மல விசர்ஜனதோஷம் போக ஹோமம் செய்து பிறகுஉபநயனும் அதன் பிறகு விவாஹமும்செய்ய வேண்டும்


தற்போது இதற்கும்விவாஹம் செய்ய ஒரு லக்ஷம்ரூபாய் கேட்கிறார்கள் சாஸ்திரிகள் புரோஹிதர்கள்


அரச மரத்திற்குஉபநயனம் செய்துவைப்பதால்வம்ச வ்ருத்தி ஏற்படுகிறதுஅரச மரத்திற்கு விவாஹம் செய்துவைப்பதால் ஒரு கோடி விவாஹம்செய்து வைத்த பலன் கிடைப்பதாகசொல்லப்பட்டிருக்கிறது


புத்ரன் ஆரோக்கியம்ஐஸ்வர்யம் இவைகளை விரும்புவோர்இரண்டு அரச மரமும் இரண்டுவேப்ப மரமும் வைத்து வளர்த்துப்ரதிஷ்டை செய்ய வேண்டும்ப்ரதக்ஷிணம் என்பது உடலால்ப்ரணவத்தை எழுதுவது


ஆகும் சரீர பலமும்மன அமைதியும் இந்த ப்ரதக்ஷிணத்தால்ஏற்படுகிறது ப்ரதக்ஷிணம்செய்வதன் பலன் ஞாயிறு ஆரோக்கியம்
திங்கள் மங்களம் செவ்வாய் எல்லாவற்றிலும்வெற்றி புதன்


வியாபாரத்தில்முன்னேற்றம் வியாழன் வித்யாலாபம் வெள்ளி லக்ஷ்மி கடாக்ஷம் சனிக்கிழமை ஸர்வ துக்கநிவர்த்தி சனிக்கிழமை தவிரமற்ற தினங்களில் அரச மரத்தைதொடக்கூடாது


ஸோம வார அமாவாசைஅன்று அலப்ய யோகம் இன்றுப்ரதக்ஷிணம் செய்வதால்ஐஸ்வர்யமும் ஸத் சந்ததியும்ஏற்படும் எல்லா விதமாநதுர் யோகந்களும் விலகும்[FONT=Times New Roman, serif].[/FONT]


சித்தவைத்தியத்தில் அரச மரம்ஆண்களுக்கும் பெண்களுக்கும்ஜநந உறுப்புகளுக்கு பலம்அதிகம் அளிக்கும் மருந்துகள்தயாரிக்க படுகிறது[FONT=Times New Roman, serif].

[/FONT]

திங்கட்கிழமைகாலையில் பத்து மணிக்குள்அரச மர பூஜையை முடித்து விடவேண்டும்[FONT=Times New Roman, serif]. .[/FONT]திந்க்கட் கிழமைகாலையில் பத்து மணிக்கு மேல்அமாவாசை வந்தால் அந்றுப்ரதக்ஷிணம் கிடையாது[FONT=Times New Roman, serif]. [/FONT]


விரத பூஜாவிதாநம் புத்தகத்தில் அரசமர ப்ரதக்ஷிண பூஜை உள்ளது[FONT=Times New Roman, serif].[/FONT] to be continued.
 
படத்தில் உள்ளது அரசமரமா?
:sorry: Wrong image was given in F B.

It is a banyan tree (aala maram), the cousin of peepal tree (arasa maram)

Here is the correct picture. Source: Google images

arasamaram.jpg
 
அரச மரப்ரதக்க்ஷிநம்[FONT=Times New Roman, serif].[/FONT]
சநிகிழமைஅந்று அரச மரத்தடியில்உட்கார்ந்து ஆரண்யகம் ஆராவதுப்ரச்நம் பாராயணம் அளவில்லாபுண்ணியம் தரும்[FONT=Times New Roman, serif].[/FONT]


அரச மரமும்வேப்ப மரமும் நந்கு வளர்ந்தபிறகு ஒரு நல்ல நாளில் யஜமாநந்ஸ்நாநம் முதலிய நித்ய கர்மாக்களைமுடித்து கொண்டு அரச வேப்பமரம் சமீபம் வந்து தோரணம்கட்டி[FONT=Times New Roman, serif], [/FONT]கோலம்


போட்டுமரத்திற்கு கிழக்கே தோரணதோடுமண்டபம் அமைத்து வேதம் கற்றப்ராஹ்மணர்களை அழைத்து தக்ஷிணைதாம்பூலத்துடந் அநுக்ஞை
விக்நேஸ்வரபூஜை[FONT=Times New Roman, serif], [/FONT]சங்கல்பம்[FONT=Times New Roman, serif],[/FONT]செய்து


புண்யாஹாவசநம்செய்து[FONT=Times New Roman, serif], [/FONT]எல்லாஇடங்கலளிலும் ப்ரோக்ஷித்து[FONT=Times New Roman, serif], [/FONT]வெள்ளிதகட்டில் அரச மர ப்ரதிமைசெய்து பஞ்சகவ்யத்தால் சுத்தம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]




ஸ்தண்டிலம்அமைக்கவும்[FONT=Times New Roman, serif].[/FONT]பூமியில் கோலம்போட்டு அதந் மேல் பழைய பேப்பர்போட்டு அதந் மேல் நெல் அல்லதுகோதுமை போட்டு அதந் மேல் வாழைஇலை போட்டு அதந் மேல் அரசிபோட்டு அதநில் அஷ்ட தளம்வரைந்து அதந் மேல் மூந்றுகலசங்கள் வைக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]



வடக்கேநாராயணருக்கும் அதந் தெற்கில்அரசமரத்திற்கும் அதந் தெற்கேப்ருஹ்மாவிற்கும் கலசங்கள்வைக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]கிழக்கு முதல் எட்டுதிக்கு பாலகர்களுக்கும் [FONT=Times New Roman, serif]8[/FONT]கலசமும் வைக்கலாம்[FONT=Times New Roman, serif].

[/FONT]

ப்ருஹ்மாகலசத்திற்கு ருக்குகளால்ஆவாஹநம்[FONT=Times New Roman, serif], [/FONT]அரசமர கலசத்தில் அரச மர வெள்ளிப்ரதிமையும் வைத்து அசுவத்தநாராயணரை ஆவாஹநம் செய்து நாராயண கலசத்தில் விஷ்ணுகாயத்ரியால் ஆவாஹநம் செய்யவும்[FONT=Times New Roman, serif].[/FONT]அஷ்ட திக் பாலகர்களைஅஷ்ட திக் பாலக மந்திரங்களால்ஆவாஹநம் செய்யவும்[FONT=Times New Roman, serif].[/FONT]




ப்ராணப்ரதிஷ்டைசெய்யவும்[FONT=Times New Roman, serif].[/FONT]புருஷ ஸுக்த விதாநப்படிபூஜை[FONT=Times New Roman, serif].[/FONT]


ஜபம்[FONT=Times New Roman, serif].:-[/FONT]நாராயண காயத்ரி[FONT=Times New Roman, serif]-108;[/FONT]வருண[FONT=Times New Roman, serif],[/FONT]ப்ருஹ்ம[FONT=Times New Roman, serif],[/FONT]விஷ்ணு[FONT=Times New Roman, serif].[/FONT]ருத்திர ஸூக்தங்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]நமகம்[FONT=Times New Roman, serif],[/FONT]சமகம்[FONT=Times New Roman, serif],[/FONT]புருஷ [FONT=Times New Roman, serif],[/FONT]ஸ்ரீ் ஸூக்தங்கள்பஞ்ச சாந்தி சொல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]


யஜமாநர்ஸூத்ரப்படி அக்நி ப்ரதிஷ்டை[FONT=Times New Roman, serif],[/FONT]முகாந்தம் வரைசெய்து[FONT=Times New Roman, serif], [/FONT]நாராயண காயத்ரிமந்திரத்தால் தநி தநியாகபாயஸம்[FONT=Times New Roman, serif], [/FONT]நெய்[FONT=Times New Roman, serif],[/FONT]அரச சமித்திநாலும்[FONT=Times New Roman, serif]108 [/FONT]ஹோமம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


பிறகுதநியாக புருஷ ஸூக்தத்திநாலும்[FONT=Times New Roman, serif],[/FONT]ஸ்ரீ் ஸூக்தத்திநாலும்ஒவ்வொரு ருக்நாலேயும்பாயசத்திநால் ஹோமம்[FONT=Times New Roman, serif]., [/FONT]ஸ்விஷ்டக்ருத்[FONT=Times New Roman, serif],[/FONT]ஜயாதி ஹோமம் [FONT=Times New Roman, serif];[/FONT]


புநர்பூஜை[FONT=Times New Roman, serif];; [/FONT]கலசம்யதாஸ்தாநம்[FONT=Times New Roman, serif];[/FONT]எல்லாகலச ஜலத்திநாலும் அரசமரத்திற்கும்[FONT=Times New Roman, serif],[/FONT]யஜமாநநக்கும்ஸ்நாநம்[FONT=Times New Roman, serif];[/FONT]ப்ரோக்ஷணம்[FONT=Times New Roman, serif];[/FONT]


பிறகுயஜமாநந் அரச மரத்திற்கு புருஷஸூக்த விதாநப்படி பூஜை செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]ப்ரதக்ஷிணம்[FONT=Times New Roman, serif];[/FONT]ஆசார்ய[FONT=Times New Roman, serif],[/FONT]ருத்விக் ஸம்பாவநை [FONT=Times New Roman, serif]; [/FONT]வீட்டிற்குவந்து ப்ராஹ்மண போஜநம்[FONT=Times New Roman, serif].; [/FONT]யஜமாநந் போஜநம்[FONT=Times New Roman, serif].;[/FONT]ப்ராஹ்மணர்கள்ஆசீர்வாதம்[FONT=Times New Roman, serif]..[/FONT]


அரச மரம்உபநயநம் செய்ய[FONT=Times New Roman, serif]:--[/FONT]வியாசர் கூறிய படி[FONT=Times New Roman, serif],[/FONT]உத்திராயணம்[FONT=Times New Roman, serif],[/FONT]சுக்ல பக்ஷம்[FONT=Times New Roman, serif];[/FONT]தாரா பலம்[FONT=Times New Roman, serif],[/FONT]சந்திர பலம்[FONT=Times New Roman, serif],[/FONT]பொருத்தத்துடந்கூடிய ஒரு நாளில் அநுக்ஞை[FONT=Times New Roman, serif];[/FONT]விக்நேச்வர பூஜை[FONT=Times New Roman, serif],[/FONT]ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif],[/FONT]புண்யாஹாவசநம்[FONT=Times New Roman, serif];[/FONT]


புண்யாஹாவசநதீர்த்த ப்ரோக்ஷணம் பூணலுக்கும்மற்ற உபகரணங்களுக்கும்[FONT=Times New Roman, serif];[/FONT]நாந்தி[FONT=Times New Roman, serif],[/FONT]உத்ராங்க புண்யாஹவசநம்[FONT=Times New Roman, serif];[/FONT]மந்திரமில்லாமல்ப்ரதிஸர பந்தநம்[FONT=Times New Roman, serif];[/FONT]பூணல் அணிவித்தல்[FONT=Times New Roman, serif];[/FONT]


அரச மரத்திந்கிழக்கில் உல்லேகநம் முதல்[FONT=Times New Roman, serif],[/FONT]பூர்வதந்திரம்[FONT=Times New Roman, serif],[/FONT]பலாச சமித்[FONT=Times New Roman, serif],[/FONT]மேகலை[FONT=Times New Roman, serif];[/FONT]மாந்தோல்[FONT=Times New Roman, serif],[/FONT]பலாச தண்டம் தயார்செய்து வைத்து க்கொண்டுமுகாந்தம் வரை செய்து [FONT=Times New Roman, serif],[/FONT]பலாச சமித்தை நெய்யில்நநைத்து [FONT=Times New Roman, serif],[/FONT]மந்திரமில்லாமல்

மாந்தோல் பலாச சமித்தை மரத்திந்மேல் சாய்த்து வைத்து [FONT=Times New Roman, serif],[/FONT]பிறகு மந்திரத்தால்பூஜிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]

வ்யஸ்தமாநவ்யாஹ்ருதி [FONT=Times New Roman, serif]([/FONT]தநிதநியாகவும்சேர்த்தும்[FONT=Times New Roman, serif])[/FONT]முதல் [FONT=Times New Roman, serif]12[/FONT]மந்திரங்களால்ஹோமம் செய்து யோகாதி ப்ரதாநஹோமம்[FONT=Times New Roman, serif], [/FONT]ஜயாதிஹோமமும் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


காயத்ரிஉபதேசத்திற்கு ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif].[/FONT]ப்ராஹ்மணர்களுக்குதக்ஷிணை தாம்பூலம் கொடுத்து[FONT=Times New Roman, serif],[/FONT]ப்ரஹ்ம யக்ஞ ப்ரஹாரம்காயத்ரியை அரச மரத்தை பார்த்துசொல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]ப்ராஹ்மண போஜநம்[FONT=Times New Roman, serif].[/FONT]தக்ஷிணை[FONT=Times New Roman, serif].[/FONT]ஆசீர்வாதம்[FONT=Times New Roman, serif].[/FONT]


பிறகுஒரு நாள் அரச மர விவாஹம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]




வைகாசி[FONT=Times New Roman, serif],[/FONT]கார்த்திகை[FONT=Times New Roman, serif],[/FONT]மார்கழி[FONT=Times New Roman, serif],[/FONT]மாசி இவைகளில் ஏதோஒரு மாதத்தில் சுக்ல பக்ஷத்தில்வேப்ப மரத்திற்கும்[FONT=Times New Roman, serif],[/FONT]அரச மரத்திற்கும்விவாஹம் செய்து வைக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]யஜமாநநுக்கு சந்திரபலம் தாரா பலம் உள்ள நாளாகஇருக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


அரசமரத்திற்கு மேற்கே மண்டலம்அமைத்து அதந் மத்தியில் வேதிதயார் செய்து மாவிலை தோரணம்அலங்காரம் செய்யவும்[FONT=Times New Roman, serif].[/FONT]


அரசமரத்திற்கு பஞ்சாம்ருதஅபிஷேகம் செய்விக்க வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]அரச மர மத்தியில்புது வேஷ்டி வாங்கி சுற்றிகட்டி விடவும்[FONT=Times New Roman, serif].[/FONT]யஜமாநர் அரச மரத்திற்குஅபிஷேகம்[FONT=Times New Roman, serif],[/FONT]பூணல்[FONT=Times New Roman, serif],[/FONT]சந்தநம்[FONT=Times New Roman, serif],[/FONT]குங்குமம் வஸ்த்ரம்ஆபரணம் இவைகளால் அலங்கரிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]




மந்திரதோடுயஜமாநர் வேப்ப மரத்திற்கு மாங்கல்யம் கட்ட வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]யஜமாநரிந் மநைவிகஞ்சுகத்தோடு[FONT=Times New Roman, serif],[/FONT]வஸ்த்ரத்தோடு வேப்பமரத்தை அலங்கரிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].,[/FONT]பருப்பு தேங்காய்[FONT=Times New Roman, serif],[/FONT]புஷ்பங்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]பக்ஷணங்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]பழங்கள்[FONT=Times New Roman, serif];[/FONT]எல்லாம் வைக்கவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


பிறகுப்ரதாந ஹோமங்களை முடித்துகொண்டு வேப்ப மரம் ஸமீபத்தில் நாண்கு ப்ராமணர்கள் ஜபம் செய்துஜயாதி ஹோமம் [FONT=Times New Roman, serif],[/FONT]பரிஷேஷநம்செய்து அரச [FONT=Times New Roman, serif],[/FONT]வேப்பமரங்களுக்கு எதிரில் புருஷஸூக்த ஜபம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


பிறகுநாந்தி[FONT=Times New Roman, serif],[/FONT]புண்யாஹ வசநம்செய்து ஆசாரியருக்கும்[FONT=Times New Roman, serif],[/FONT]ப்ராஹ்மணர்களுக்கும்தக்ஷிணை[FONT=Times New Roman, serif],[/FONT]வஸ்த்ரம்[FONT=Times New Roman, serif],[/FONT]போஜநம்[FONT=Times New Roman, serif],[/FONT]செய்வித்து ஆசீர்வாதம்பெற வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


இந்தப்ரகாரம் அரச மரம் விவாஹம்யார் செய்விக்கிறாரோ அவர்நூற்றுகணக்காண யாகம் செய்தபலநும்[FONT=Times New Roman, serif],[/FONT]கோடிக்கணக்காணப்ராஹ்மணருக்கு உத்தமமாநவிவாஹம் செய்த புண்யம்கிடைக்கும் எந கூறப்பட்டிருக்கிறது[FONT=Times New Roman, serif].[/FONT]


திங்கட்கிழமை அந்று அமாவாசை வரும்நாட்களில் இந்த அரச[FONT=Times New Roman, serif],[/FONT]வேப்ப மரத்தை காலையில் சுற்றி வர வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]ஓஜோந் அதிகமுள்ளகாற்று கிடைக்கிறது[FONT=Times New Roman, serif].108 [/FONT]முறை ப்ரதக்ஷிணம்வர வேண்டும்[FONT=Times New Roman, serif],[/FONT]நேரம் இல்லாதவர்கள்முடிந்த வரை சுற்றி விட்டுசெல்லலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]


நேரம்உள்ளவர்கள் ஆண்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]பெண்கள் எல்லோரும்சுற்றலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]அரச மரத்திற்குஅடியில் உட்கார்ந்து [FONT=Times New Roman, serif]16[/FONT]உபசார பூஜை செய்துவிட்டு [FONT=Times New Roman, serif]108[/FONT]சுற்றுகள் சுற்றவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]ஒவ்வொரு சுற்றுக்கும்ஒரு அதிரசம் [FONT=Times New Roman, serif],[/FONT]போட்டுகொண்டுவந்தால் எண்ணிக்கை சரியாகஅமையும்[FONT=Times New Roman, serif].[/FONT]சுற்றும்போது


மூலதோப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே[FONT=Times New Roman, serif], [/FONT]அக்ரதஹசிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தேநமஹ எந்று சொல்லி கொண்டேசுற்றலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]


மரங்களிந்தலைவநாந அரச மரமே உந் அடிபகுதியில்ப்ரஹ்மாவாகவும்[FONT=Times New Roman, serif],[/FONT]மத்தியில் விஷ்ணுவாகவும்[FONT=Times New Roman, serif],[/FONT]கிளை பகுதிகளில்சிவநாகவும் காக்ஷியளிக்கும்உநக்கு நமஸ்காரம் எந்று தமிழ்அர்த்தம்



அக்ஷிஸ்பந்தம்[FONT=Times New Roman, serif],[/FONT]புஜஸ்பந்தம்[FONT=Times New Roman, serif],[/FONT]துர் ஸ்வப்நம்[FONT=Times New Roman, serif],[/FONT]துர் விசிந்தநம்[FONT=Times New Roman, serif],[/FONT]சத்ரூணாம் ச ஸமுத்பந்நம்அசுவத்த ஸமயஸ்வமே[FONT=Times New Roman, serif]. [/FONT]இதந் அர்த்தம்தோள்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]கண்கள்[FONT=Times New Roman, serif],[/FONT]கைகள் காரணமில்லாமல்துடித்தல் [FONT=Times New Roman, serif],[/FONT]கெட்ட ஸ்வப்ணம்[FONT=Times New Roman, serif],[/FONT]மநதில் கெட்ட எண்ணம்[FONT=Times New Roman, serif],[/FONT]எதிரிகளால்[FONT=Times New Roman, serif],[/FONT]துந்பம் ஆகியவற்றிலிருந்துஅரச மரமே எந்நை காப்பாற்றவும்[FONT=Times New Roman, serif].

[/FONT]

பிறகுபுநர் பூஜை செய்துவிட்டுவாத்யார் தக்ஷிணை கொடுத்துவிட்டுஅதிரசம் அல்லது எதோ ஒருபக்ஷணத்தை எல்லோருக்கும்விநியோகம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


விருதமாக செய்பவர்கள் குறைந்தபக்ஷம் [FONT=Times New Roman, serif]13[/FONT]வருடம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]உத்தியாபநம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]இந்று ஒரு நாள்மட்டும் பஞ்சு தொடக்கூடாது[FONT=Times New Roman, serif].[/FONT]பூமிக்கு அடியில்விளையும் கிழங்குகள் சாப்பிடக்கூடாது[FONT=Times New Roman, serif].[/FONT]


முதந்முதல் ஆரம்பிக்கும் போதும்[FONT=Times New Roman, serif],[/FONT]உத்யாபநம் செய்யும்அந்றும் அமாவாசை திதி திங்கட்கிழமைஅந்று பூரணமாக இருக்க[FONT=Times New Roman, serif].[/FONT]வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]




[FONT=Times New Roman, serif].[/FONT]


தற்காலத்தில்சிறு நகரங்களிலும்[FONT=Times New Roman, serif],[/FONT]கிராமங்களிலுமேஇது ஸாத்யம்[FONT=Times New Roman, serif]..[/FONT]உத்யாபநம் செய்யும்அந்று அப்பம் அல்லது அதிரசம்செய்து அரச மரத்தை [FONT=Times New Roman, serif]108[/FONT]முறை சுற்றி விட்டுவீட்டிற்கு வந்து [FONT=Times New Roman, serif]5[/FONT]கலசம் வைத்து


ஒருவெள்ளி[FONT=Times New Roman, serif]([/FONT]மெல்லிய[FONT=Times New Roman, serif])[/FONT]தகட்டில் அரச மரம்ப்ரதிமையுடந் பூஜித்து பஞ்சதாநம் செய்து வாத்யாருக்குஒரு எவெர் சில்வர் தூக்கில்அதிரசம் தாநம் தக்ஷிணையுடந்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]ப்ராஹ்மண போஜநம்ஆசீர்வாதம்[FONT=Times New Roman, serif].[/FONT]




இதநால்ப்ருஹ்மா[FONT=Times New Roman, serif],[/FONT]விஷ்ணு[FONT=Times New Roman, serif],[/FONT]சிவந் ஆகியமும்மூர்த்திகள் அருள்கிடைக்கும்[FONT=Times New Roman, serif].[/FONT]ஏழரை ஆண்டு சநியிந்பாதிப்பு நீங்கும்[FONT=Times New Roman, serif].[/FONT]பாபம்விலகும்[FONT=Times New Roman, serif],.[/FONT]ஆயுள் அதிகரிக்கும்[FONT=Times New Roman, serif].[/FONT]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top