BIG BOSS the reality show hosted by Kamal Haasan..... - Page 5
Tamil Brahmins
Page 5 of 5 FirstFirst 12345
Results 41 to 47 of 47
 1. #41
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  கவுண்டமணி சொன்ன மாதிரி, ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமாபிக்பாஸ்?! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (52-ம் நாள்) #BiggBossTamilUpdate

  இத்தனை நாள் பிக்பாஸ் விளையாட்டை கவனித்துக் கொண்டிருந்ததில் அதிகபட்சமான எரிச்சலை அடைந்தது, இன்றுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக நடித்த task-ஐ விட அதிக பொறுமையை சோதித்தது, இந்தக் கொடுரமான பேய் task.

  மிக மிக சுமாரான இந்த ஐடியாவை மூன்று நாட்களுக்கு மேல் இழுத்தது ஒருபுறம் என்றால் போட்டியாளர்களின் ஓவர்ஆக்டிங் உள்ளிட்டு (குறிப்பாக வையாபுரி) வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இவற்றை விரிவாக பார்ப்போம்.

  அதற்கு
  முன் -

  …………………

  ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் விலகி விட்ட நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டதால் புதிய போட்டியாளர்களை இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு. கடந்த வாரமே இது சார்ந்த சூசகமான அறிவிப்பை கமல் வெளியிட்டிருந்தார்.

  மட்டுமல்லாமல் பிடிவாதம் பிடிக்கும் ரைசாவிற்கும் பிக்பாஸ் ஒரு செக்மேட் வைத்தாக வேண்டும். எனவே புதிய வரவாக சுஜா வரூணி அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வந்து இறங்கினார்.

  மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்தால்தான் கவனிக்க வைக்க முடியும் என்பது சரிதான். ஆனால் திரைத்துறையில், அதிலும் நடிக, நடிகையர்களையே தேர்ந்தெடுப்பது ஏன்? அதிலும் ‘பிரபலங்கள்’ என்கிற பில்டப்புடன், திரைத்துறையில் புகழ் மங்கியிருப்பவர்களைத்தான் அழைத்து வர முடிகிறதா? ஆடி மாத கோயில் விழாக்களில் அழைத்து வரும் மைக்ரோ பிரபலங்களைப் போலவே பிக்பாஸூம் இருப்பது பரிதாபம்.

  ஒரு சமூகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்தால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடும். இதிலும் நடிகர்கள்தான் முக்கியமா? கவுண்டமணி சொன்னது போல ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமா?’

  சுஜா வருணி வந்தவுடனேயே அதிகமான தன்னம்பிக்கையுடன் மிகையாக எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார். சினிமாவில் நடனக்காட்சிகளில் ஆடுபவர் என்பதால் காயத்ரி மாஸ்டருக்கு குரு வணக்கம் வைத்தார். இது போன்ற தேர்வுகள், ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு சார்பாக சென்று
  முடியலாம் என்பது பிக்பாஸிற்கு தெரியாதா, அல்லது அதுதான் திட்டமா?
  ………….

  இரவில் பெண்கள் அறையில் ஓர் உரையாடல். பேய் சம்பந்தமான சம்பவங்களை புதுவரவான சுஜாவிடம் சொல்லி அவருக்கு பீதியூட்ட மற்றவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதில் என்ன கொடுமை என்றால் பாதிக்கப்பட்ட பிந்துவும் இந்த வரிசையில் இணைந்ததுதான்.

  முதலில் அடிமையாக இருந்து கொடுமைப்பட்டவர்கள், பிறகு தங்களுக்கு சிறுஅதிகாரம் கிடைத்தால் கூட அந்த அதிகாரத்தைக் கொண்டு அடிமைகளுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களும் அதிகாரவட்டத்தில் இணைந்து மேலதிக கொடுமைகளைச் செய்யத் துவங்கி விடுவார்களாம். இதன் மூலம் தான் இன்னமும் முன்னேற முடியும் என்கிற சுயநலமே அவர்களை அப்படிச் செய்ய தூண்டுமாம்.
  பிந்துவின் நிலைமையைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. மனித இயல்புகளில் கணத்திற்கு கணம் எத்தனை மாற்றங்கள்.  ‘புதிய விருந்தினரைப் பற்றி இதர உறுப்பினர்கள் உடனே புறம்பேசத் துவங்கி விட்டனர்’ என்று பிக்பாஸ் டீமின் அசரிரீக்குரல் கவலைப்படுகிறது. அதுதானே உங்களுக்கு வேண்டும் பிக்பாஸ்?

  Read more at: http://www.vikatan.com/cinema/bigg-b...ss-day-52.html
 2. #42
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  Don't abuse anyone: 'Bigg Boss' Oviya shows why she's the queen of hearts in video  In her first video after exiting the 'Bigg Boss' house, Oviya answers questions that fans have been asking

  After favourite Bigg Boss contestant Oviya left the Tamil reality TV show, viewers were heartbroken. The self-proclaimed Oviya army, which had been batting for their 'Thalaivi' (leader) all through the weeks she spent at the house, had gone to the extent of creating songs and 'anthems' for her.

  Social media has also been full of pictures of her with fans after she left the show and was spotted in Chennai city and elsewhere. Oviya's new haircut generated quite a buzz, with rumours floating that she had been forced to chop off her hair because she was undergoing "treatment".

  There was also speculation that she would return to Bigg Boss as a wild card entry since the interest in the show had supposedly dipped among the audience after her exit.

  However, in the first video that Oviya uploaded after her exit, she puts to rest many of these "theories". She was speaking from her home in Kochi.

  Read more at: http://www.thenewsminute.com/article...ts-video-66977
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #43
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இன்றைய பிரபலம்..!
  தினம் ஒரு புதுவரவு என கடந்த இரண்டு நாள்களாக சுஜா, ஹரீஷ் என இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆனார்கள். இன்று நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். இவர் சிங்கம், கோ என பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

  ஆட்டோவில் வந்த அடுத்த சூறாவளி! - என்று விஜய் டிவி காஜலை அறிமுகப்படுத்தும்போதே ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது எனப் பலருக்கும் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் எத்தனை பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  Read more at: http://www.vikatan.com/cinema/bigg-b...oss-house.html

  ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  பிக்பாஸ் விட்டுக்குள் நுழையும் அடுத்த நபர் ?

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக காஜல் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிக்குள் நுழைந்த உடனே ஆரவை அதிரடியாக முக்கை உடைக்கும் அளவுக்கு கேள்வி கேட்டுள்ளார்.

  நடிகர் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினா பிக்பாஸில் சண்டைகள் , சமாதானங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், அதிக விருவிருப்பை ஏற்படுத்த புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர்.
  இந்த வரிசையில் சுஜா , ஹரிஷ் கல்யாண் ஆகியோர் புதிய போட்டியாளராக நுழைந்தனர். அதைத் தொடர்ந்து நடிகை காஜல் பிக்பாஸ் நுழைய உள்ளார். அது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது

  Read more at: http://tamil.samayam.com/tamil-cinem...w/60119033.cms
  Last edited by Vritra; 19-08-2017 at 07:28 AM.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #44
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  Who is going to be eliminated...??...Is it Raiza or Gayathri....???

  Bigg Boss Tamil Week 8 update: Suja Varunee makes wild card entry; 'ghost' task drives contestants crazy


  Raiza and Gayathri nominated for elimination this week
  In this week's open nomination, Raiza and Gayathri were chosen by the contestants for the eviction process. While Raiza believed that she is Gayathri's next target after Oviya, Snehan advised her to ignore the issue and move on with her work.
  Her attitude has changed. She is not respecting anyone. She thinks she has acted in 50 feature films after being in the house for 50 days. She should learn to be humble. I hope she learns a lesson after getting eliminated from the house instead of staying here and hurting everyone. That's why I'm nominating Raiza," said Gayathri.

  Meanwhile, Bindhu Madhavi, Aarav, Ganesh Venkatraman and Vaiyapuri nominated Gayathri for elimination this week and unanimously pointed out her temper as the main reason behind their choice.

  Read more at: http://www.firstpost.com/entertainme...y-3941529.html
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #45
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

  ‘ஆண்டவரின்’ தீர்ப்பு நாள் ‘கேள்வி – பதில்’ நாளாக அமைந்துவிட்டது. கேள்விகள்.. கேள்விகள்.. பதில்கள்.. பதில்கள்…

  Excerpts:

  தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் சுஜா. இனியாவது அவரது கலைப்பயணம் மேலுயரட்டும். ‘இதுவரை வெளியில் இருந்து பார்த்ததற்கும் உள்ளே சென்று பார்த்ததற்கும் வித்தியாசமாகத் தெரிந்த நபர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதில் அளித்தார். ‘விஷூவலா பார்க்கும் போது அவருடைய ஆறுதல் நடவடிக்கைகள் சந்தேகமாகத் தெரிந்தன. ஆனால் உள்ளே வந்து பார்க்கும் போது அவர் உண்மையாகவே ஆறுதல் சொல்கிறவராகத் தெரிகிறார்’

  நம்முடைய காட்சிப்பிழைகளுக்கும் சுஜாவின் இந்த பதில் உதவக்கூடும். சிநேகனை பலமுறை அப்படித்தான் நாமும் சந்தேகப்பட்டிருக்கிறோம். சுஜாவின் பதிலைத் தாண்டியும் ‘தடவியல் நிபுணர்’ என்று சிநேகனை கமல் வர்ணித்தது ஒருவகையில் ரசிக்கத்தக்க குறும்பு என்று தோன்றினாலும் மறுபுறம் அது முறையல்லவே என்கிற நெருடலும் தோன்றிற்று.

  ‘இந்த வீட்டிற்கு எவர் மறுபடியும் வந்தால் சந்தோஷமடைவீர்கள்? என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல்
  ‘ஓவியா’ என்றார். முன்னணி நடிகரின் பெயரை உச்சரித்துமே அவரின் ரசிகர்கள் என்றல்லாது பொதுவாகவே எழும் பலத்த கைத்தட்டல்களைப் போலவே அம்மணிக்கு ‘தானா சேர்ந்த கூட்டத்தின்’ அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

  **  அடுத்து ஹரீஷ். ‘சில போட்டியாளர்கள் காமிராவைப் பார்த்து ‘எப்படியாவது இங்க இருந்து போயிடணும்’னு சொல்றாங்க’ உண்மையாகவே போகணும்னு விரும்பறாங்களா?’

  ஹரிஷ் இந்தக் கேள்வியை சிநேகனிடம் கேட்டாராம். ‘இருந்து பாருங்கள். புரியும்’ என்று சிநேகன் பதிலளித்தாராம். ஹரீஷ் தன்னுடைய போட்டியாளராக ஆரவ்வை கருதுகிறார். (ஆனால் ஆரவ் அவ்வாறு கருதவில்லை என்கிறார்)

  ‘இங்க அவருக்கு நல்ல நேம் இருக்கு” என்றதும் சபையினரின் கேலியான கூக்குரல் கேட்டது.

  “ஆண்களிடமா, பெண்களிடமா” என்றொரு நையாண்டியை வீசினார் கமல்.

  Read more at: http://www.vikatan.com/cinema/bigg-b...nema_most_read


 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #46
  Join Date
  Dec 2013
  Posts
  8,860
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 150/69
  Given: 207/30

  0 Not allowed! Not allowed!
  Now Gayathri the brahmin face of biggboss ha been eliminated.

  She conducted herself wonderfully fielding all queries from audience with aplomb.

  She has a sharp intellect.

  She had a farewell dance with kamala hassan.

  She will be missed.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #47
  Join Date
  Aug 2017
  Posts
  101
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 0/0
  Given: 0/0

  0 Not allowed! Not allowed!
  காயத்ரிக்கு முத்தம், டான்ஸ் தேவையா?: முதலில் கமலைஎலிமினேட் செய்யச் சொல்லும் நெட்டிசன்கள்

  Excerpts:

  சாதி:
  நீங்கள் மட்டும் கெட்ட வார்த்தை பேசவில்லை. பார்வையாளர்களும் என்னை பார்த்து பேசினார்கள். சாதியின் காரணம் நான் உங்களிடம் அன்பாக இருப்பதாக கூறினார்கள் என்று கமல் காயத்ரியிடம் தெரிவித்தார்.

  முத்தம், டான்ஸ்
  காயத்ரி ரகுராமுக்கு நெத்தியில் முத்தம் கொடுத்து அவருடன் சேர்ந்து கமல் ஹாஸன் டான்ஸ் ஆடினார். இது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை

  Read more at: https://tamil.filmibeat.com/televisi...51-047958.html
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 5 of 5 FirstFirst 12345

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •