• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Avani Avittam (Upakarma) 2017 in Tamil

Although I have not posted yet, I have been regularly viewing all the posts by other members in this column. Since I have no specific issues in the past, I have not found any need. Will definitely do so if I have any queries. Thank you.
 
The tamil version is pertaining to Vaishnavas. Please post Yajur Upakarma in complete sankalpam and mantras for Smarthas to this forum.
 
Smaartha Aavani Avita Manthras - 2017

Dear friends, I need Yajur Upakarma (Saiva) in Tamil. The attachment is only for vaishnavas.

Dear Team,
Pls check Smaartha Aavani Avita Manthras in my below blog, (My upload here failed). Or mail me in case any issues in accessing. Tomorrow is Gayathri Japam (08Aug2017, Tuesday)
http://jagadhguru-purana.blogspot.in/2017/08/2017.html

All the best to do Sahasra Aavarthi Gayathri Japam.

Jai Sri Ram.
 
Sankalpam for gayathri Japam ....

IMG_0015.JPG
 
[font=times new roman, serif]samavedha upakarma

[/font]
[font=times new roman, serif]25-08-2017 [/font]வெள்ளி கிழமை[font=times new roman, serif].

[/font]
பாத்ரபத மாதம் ஹஸ்த நக்ஷதிரம் அன்றுஉபாகர்மா[font=times new roman, serif].[/font]செவ்வாய் தோஷ சாந்திசெய்து உபாகர்மா செய்யலாம்[font=times new roman, serif].[/font]

  1. காலையில் ஸ்நானம்[font=times new roman, serif]; 2. [/font]ஸந்தியா வந்தனம்[font=times new roman, serif], [/font]காயத்ரி ஜபம் [font=times new roman, serif]108. 3. [/font]ப்ரஹ்மசாரிகள்[font=times new roman, serif]- [/font]ஸமிதாதானம்[font=times new roman, serif];

    [/font]கிரஹஸ்தர்கள் ஒளபாசனம்[font=times new roman, serif]. 4. [/font]மாத்யானிகம் [font=times new roman, serif]5. [/font]மஹா ஸங்கல்பம்[font=times new roman, serif]. -[/font]ஸ்நானம்[font=times new roman, serif]; 6. [/font]ப்ருஹ்மயக்ஞம்[font=times new roman, serif].[/font]
    புண்யாஹவசனம்[font=times new roman, serif]; 7. [/font]மணலில் பிடிக்கப்பட்ட பிம்பத்தில் [font=times new roman, serif]60 [/font]ரிஷிகள்


    பூஜை[font=times new roman, serif]; 8. [/font]கையில் எருக்கு இலை[font=times new roman, serif], [/font]மஞ்சள்[font=times new roman, serif], [/font]அக்ஷதை வைத்துக்கொண்டு [font=times new roman, serif]230 [/font]மஹரிஷிகளுக்கு ரிஷி தர்பணம்[font=times new roman, serif]; [/font]

  1. [font=times new roman, serif]60 [/font]ரிஷிகளுக்கு புனர் பூஜை[font=times new roman, serif]--[/font]யதாஸ்தானம்[font=times new roman, serif]. 10. [/font]உபாகர்மா ஹோமம்[font=times new roman, serif].[/font]



    1. கலசத்தில் ஸப்த ரிஷிகள் நான்கு வேதங்கள் ஆவாஹநம்[font=times new roman, serif]--[/font]பூஜை


      [font=times new roman, serif]12. [/font]பூணல் போட்டுகொள்ளுதல்[font=times new roman, serif]; 13. [/font]வேதாரம்பம்[font=times new roman, serif]. 14. [/font]கலசம் யதாஸ்தானம்[font=times new roman, serif]--[/font]ப்ரோக்ஷணம்[font=times new roman, serif]; 15. [/font]தயிர்[font=times new roman, serif], [/font]அப்பம் சாப்பிடுதல்[font=times new roman, serif];

      [/font]

  1. [font=times new roman, serif]16 [/font]மணலில் செய்த மஹரிஷிகளின் பூஜையில் வைத்த பூணலை தனது வலது கையில் மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ளுதல்[font=times new roman, serif]. 17. [/font]நமஸ்காரம் செய்து ஆசி பெறுதல்[font=times new roman, serif]. [/font]
 
சாம வேதம் சமிதாதானம்
ஆசமனம். அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம: கேசவ, நாராயனா வலது கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும் மாதவா, கோவிந்தா என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்


விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது


தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.


ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.


ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காத்தில்ல்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.


தீர்த்தம் தொடவும்.
ஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.


இந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும்
இழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.


கோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.


பரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.


மந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.


ஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்
.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம


2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம.
3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம


4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம
5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம


மறு பரிஷேசனம்.


கீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும்.
தேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.




பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.


எழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.


ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)


இடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.


த்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம்
கீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்


1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)


3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்) 6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).


ப்ரார்தனை மந்த்ரம்..


ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.


கையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.




மஹா ஸங்கல்பம்/.


கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி
;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:


ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய


அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே
ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;




ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல, மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான


பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டாதண்டோத்தம்பிதே லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி


ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை: ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ


சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகாகார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ


யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே


லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.


ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே,
இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,




யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்ட்திக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,


கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,


பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ,


ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத்தேச பாஷபூபாலாதிபிச்ச விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,


விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,


க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே.
விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,


பஞ்சாசசதப்தாதெள, ப்ரத்மே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ


ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,


சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…ஹேவிளம்பி---நாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதெள ப்ருகு வாசர ஹஸ்த நக்ஷத்திர சுப நாம


யோக, வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்த்தியாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண


நிபுண ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி:
விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;


மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி


கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா


விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி:

ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக


அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார


வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த


ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம்
,
அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்


பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்‌ஷிய பக்‌ஷண,
அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண


சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா


ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா


ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு


மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப
க்ஷயார்த்தம் ஷ்ராவண்யாம் பெளர்னமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே, ததங்கம் உபா கர்மாங்க ஸ்நானம் அஹம் கரிஷ்யே.//ப்ரோக்ஷணம் அஹம் கரிஷ்யே.


கையில் இடுக்கி இருக்கும் தர்பைகளை தென்மேற்கு மூலையில் போட்டுவிட்டு ஜலத்தை தொடவும். பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு
குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும்.
,
அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்
.
துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே.
த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே


ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.


நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி.
புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.


பிறகு ஸ்நானம் //ப்ரோக்‌ஷணம் செய்து உலர்ந்த வஸ்த்ரம் அணிந்துகொண்டு பஞ்ச கவ்யம் சாப்பிடவும்
 
saama vedam brahma yagnam.


நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.). ஸாம வேதம் . ப்ருஹ்மயஞ்யம்.


ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..


ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்யம் கரிஷ்யே .பிரம்ம யக்ஞேன யக்‌ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமி( ஜலத்திநால் கைகளை துடைத்து கொள்ளவும் )




வலது கை மீலாகவும் இடது கை கீழாகவும் வலது துடையில் கைகளை வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லவும்.


ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தி யோ யோந: ப்ரசோதயாத்






ஓம் தத்ஸ விதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தி மஹி ஓம் தியோயொந: ப்ரசோதயாத். ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோ ந; ப்ரசோதயாத் ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் ஸத்யம் ஓம் புருஷ: ஓம் பூ: பூ:ஹோ இபூ: ஹோஇபூ: நஹா ஆ ஆ உ வா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் புவா: புவ:






ஹோ இ புவ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் ஸுவா: ஸுவ: ஹோ இ ஸுவ: ஹோ இ ஸுவ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் ஸத்யாம்- ஸத்யம்; ஹோ இ ஸத்யம்; ஹோ இ






ஸத்யம்; ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி; ஓம் புருஷா: புருஷ: ஹோ இ புருஷ: ஹோ இ புருஷ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தி யோ யோ ந: ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ; தாயோ ஆ ஆ ஓம்.






ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.


ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.


ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.


ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.


இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.


ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.


கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.


தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.


ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.


ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ தேவ புத்ரான் தர்பயாமி
ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி


நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.


க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி


பூணல் வலம் உபவீதீ நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸதஸஸ்பதிம் தர்பயாமி
ரிக் வேதம் தர்பயாமி


யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி


அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.


ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.


ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.


ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி
ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி


ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:


ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..


உபவீதி punal valam.ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..


ஓம் தத்ஸத்..
 
யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.


ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.


கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,


விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,


ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.


கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
தீர்தத்தை தொடவும்.


அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்


.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.


பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ
:
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.


இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.


உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
 
rishi tharpanam.

அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,


விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,


ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு




சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்ஷே அத்யாயோத்ஸர்ஜன கர்மணி தேவ, ரிஷி, பித்ரு தர்பணம் கரிஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:


தேவ தர்ப்பணம் பூணல் வலம். உபவீதி தேவ தீர்த்தம் நான்கு விரல் நுனி வழியாக ஜலம் விடவும்.


அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; ஸோம:த்ருப்யது; ஷிவ: த்ருப்யது; ப்ரஜாபதி த்ருப்யது; சவிதா த்ருப்யது; இந்திர த்ருப்யது; ப்ருஹஸ்பதி த்ருப்யது; த்வஷ்டா த்ருப்யது; விஷ்ணு த்ருப்யது; யம: த்ருப்யது; வாயு த்ருப்யது ; ஆதித்ய: த்ருப்யது; சந்த்ரமா த்ருப்யது; நக்ஷத்ராணி த்ருப்யது;


ஸஹ தேவதாபி:வஸவ: த்ருப்யந்து; ருத்ரா: த்ருப்யந்து;ஆதித்யா: த்ருப்யந்து; ப்ருகவ: த்ருப்யந்து; அங்கீரஸ: த்ருப்யந்து; ஸாத்யா: த்ருப்யந்து; மருத: த்ருப்யந்து; விச்வேதேவா: த்ருப்யந்து; ஸர்வேதேவா: த்ருப்யந்து; வாக்ச த்ருப்யது; மனஸ்ச த்ருப்யது; ஆபஷ்ச த்ருப்யந்து; ஓஷதய: த்ருப்யந்து;


இந்த்ராக்னீ த்ருப்யதாம்; தாதா த்ருப்யது; அர்யமா த்ருப்யது; ஸார்தமாஸருதவ: த்ருப்யந்து; திதி: த்ருப்யது; அதிதி: த்ருப்யது; இந்த்ராணீ த்ருப்யது; உமா த்ருப்யது; ஶ்ரீஸ்ச த்ருப்யது; ஸர்வாஸ்ச தேவ பத்ன்ய:த்ருப்யந்து; ருத்ர: த்ருப்யது; ஸ்கந்த விஷாகெள த்ருப்யதாம்


விஷ்வ கர்மா த்ருப்யது; தர்ஷ்ச த்ருப்யது; பெளர்ணமாஸஸ்ச த்ருப்யது .சாதுர்வேத்யம் த்ருப்யது.; சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது; வைஹாரிகா: த்ருப்யது; பாகயக்ஞா:த்ருப்யந்து ; ஸ்தாவராஜங்கமே த்ருப்யதாம்; பர்வதாசிஷ: த்ருப்யது; பவ்ய: த்ருப்யது; நத்ய: த்ருப்யந்து; ஸமுத்ர: த்ருப்யந்து.;


அபாம்பதி: த்ருப்யந்து; யஜமானா யே தேவாஸ் த்வேகாதச கா: த்ரயஸ்ச த்ரிம்ஸஸ்ச த்ரயஸ்ச த்ரீணிசஸதா: த்ரயஸ்ச த்ரீணி ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து; த்விபவித்ர்யா தேவா த்ருப்யந்து; ஏக பவித்ர்யா தேவ: த்ருப்யந்து; மனுஷ்ய ப்ரப்ருதய:த்ருப்யந்து; ஸங்கர்ஷண வாஸூதேவெள த்ருப்யதாம்;


தன்வந்திரி :த்ருப்யது; ஸாது கார: த்ருப்யது; உதர வைஷ்ரவண பூர்ண பத்ர மாணி பத்ரா: த்ருப்யந்து; யாது தானா: த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸீ த்ருப்யந்து; இதர கணா: த்ருப்யந்து.; த்ரைகுண்யம் த்ருப்யது; நாம ஆக்யாத உபஸர்க நிபாதா ;த்ருப்யந்து; தேவர்ஷய: த்ருப்யந்து;


மஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து; ஸாவித்ரீ த்ருப்யது; ருச: த்ருப்யந்து;


யஜூஷி த்ருப்யந்து; ஸாமானி த்ருப்யந்து; காண்டானி த்ருப்யந்து; ஏஷாம்தைவதானி த்ருப்யந்து; ப்ராயஸ்சித்தனி: த்ருப்யந்து;சுக்ரியோபனிஷத: த்ருப்யந்து; ஷோகி த்ருப்யது; ஸுக: த்ருப்யது; ஷாகல்ய: த்ருப்யது


பாஞ்சால: த்ருப்யது; ருசாபி: த்ருப்யது; ரிஷி தர்பணம் பூணல் மாலை; வ்யாஸ: த்ருப்யது;


தேவ தர்பணம் பூணல் வலம்.;


பாராசர்ய: த்ருப்யது; தண்டி த்ருப்யது; குகீ த்ருப்யது; கெளசிகி த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது; மைத்ராயணீ த்ருப்யது; தாக்ஷாயணீ த்ருப்யது


ஸர்வாசார்யா: த்ருப்யந்து; குலாசார்யா: த்ருப்யந்து; குருகுல வாஸின: த்ருப்யந்து; கன்யா த்ருப்யது; ப்ரம்ஹசாரீ த்ருப்யது;


ஆத்மார்தீ த்ருப்யது; யாக்யவல்க்ய: த்ருப்யது; ராணாயணி த்ருப்யது; ஸத்யமுக்ரீ த்ருப்யது; துர்வாஸா: த்ருப்யது; பாகுரீ த்ருப்யது; கெளருண்டீ த்ருப்யது.


கெளல்குளவீ த்ருப்யது; பகவான் த்ருப்யது; ஒளபமன்யவ: த்ருப்யது; தாரால: த்ருப்யது; கார்கிஸாவர்ணீ த்ருப்யது; வர்ஷகண்யஸ்ச த்ருப்யது; குதுமிஸ்ச த்ருப்யது; சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது


; ஜைமினிச்ச த்ருப்யது; த்ரயோதச இத்யேதே ஸாமகார்சார்யா; ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா :ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:


சடி த்ருப்யது; பால்லபவி த்ருப்யது; காலபவி த்ருப்யது; தாண்ட்ய: த்ருப்யது; வ்ருஷ்ச த்ருப்யது; வ்ருஷாணக: ச் த்ருப்யது; ருருகி ச த்ருப்யது; அகஸ்திய: த்ருப்யது; பட்க சிரா: த்ருப்யந்து; குஹூஸ்ச த்ருப்யது; அக்னி: த்ருப்யது;


ப்ரஹ்மா த்ருப்யது; தேவா: த்ருப்யந்து;வேத: த்ருப்யந்து; ஒம்கார: த்ருப்யது;


சாவித்ரி த்ருப்யது; யக்ஞா: த்ருப்யந்து; த்யாவாப்ருத்வீ த்ருப்யந்தாம்; அஹோராத்ராணி த்ருப்யந்தாம்; ஸாங்க்யா : த்ருப்யந்து; ஸ்முத்ரா: த்ருப்யந்து; க்ஷேத்ரெளஷதி வனஸ்பதய: த்ருப்யந்து; கந்தர்வாஹா: த்ருப்யந்து; அப்ஸரஸ: த்ருப்யந்து; நாகா :த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸி த்ருப்யந்து;




ரிஷி தர்பணம். பூணல் மாலை.


ஸுமந்து த்ருப்யது; ஜைமினி த்ருப்யது; விஸ்வாமித்ர: த்ருப்யது; பராசர: த்ருப்யது;ஜானந்து: த்ருப்யது; பாஹவ: த்ருப்யந்து; கெளடம: த்ருப்யது; சாகல்ய: த்ருப்யது; பாப்ரவ்ய த்ருப்யது;மாண்டவ்ய: த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது;


தேவ தர்பணம்; பூணல் வலம்.




நமோ ப்ரும்ஹணே த்ருப்திரஸ்து;; நமோ ப்ராஹ்மணேப்ய :த்ருப்திரஸ்து; நம: ஆசார்யேப்ய: த்ருப்ரஸ்து; நம ரிஷிப்ய: த்ருப்ரஸ்து; நமோ தேவேப்ய; த்ருப்திரஸ்து; நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து; நமோ வாயவேச த்ருப்திரஸ்து; ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து; விஷ்ணவேச த்ருப்திரஸ்து;
 
நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து
;
ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


சர்வதத்தாத் கார்க்யாத் (சர்வதத்தோ கார்க்ய) உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; சர்வதத்தோ கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே : த்ருப்திரஸ்து; ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாத் ஐஷுமதாத் த்ருப்திரஸ்து.


த்ராத ஐஷுமத; நிகடாத் பார்ணவல்கே : த்ருப்திரஸ்து. நிகட்: பார்ணவல்கி:கிரிசர்மண: காண்டே வித்தே: ச்ந்தோக மாஹகே: த்ருப்ரஸ்து. ப்ரும்ஹ வ்ருத்தி:சந்தோக மாஹகி: மித்ரவர்ச்சஸ: ஸ்தைரகாயநாத் த்ருப்திரஸ்து;


மித்ரவர்சா: ஸ்தைரகாயன: ஸுப்ரதீதாத் ஒளலுந்த்யாத் த்ருப்திரஸ்து; ஸுப்ரதீத ஒளலுந்திய : ப்ருஹஸ்பதி குப்தாத் சாயஸ்தே: த்ருப்திரஸ்து; ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவ த்ராதாத் சாயஸ்தே; த்ருப்திரஸ்து.


பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாத் சார்கராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; குஸ்துக: சார்கராக்ஷ: ஷ்ரவண தத்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. ஷ்ரவண தத்த: கெளஹல :ஸுசாரதாத் சாலங்காயநாத் த்ருப்திரஸ்து;


ஸுசாரத: சாலங்காயன: ஊர்ஜயத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; ஊர்ஜயன் ஒளபமன்யவ: பானுமத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; பானுமான் ஒளபமன்யவ: ஆன்ந்தஜாத் சாந்தநாயநாத் த்ருப்திரஸ்து;


ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாத் சார்கராக்ஷாத் காம்போஜாச்ச ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து. சாம்ப: சார்க்கராக்ஷ; காம்போஜாச்ச ஒளபமன்யவ: மத்ரகாராத் செளங்காயனே: த்ருப்திரஸ்து;


மத்ரகார: செளங்காயனி: ஸாதே ரெளஷ்ட்ராக்ஷே: த்ருப்திரஸ்து; ஸாதிரெளஷ்ட்ராக்ஷி:ஸுச்ரவஸ: வார்ஷகண்யாத் த்ருப்திரஸ்து; சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்ஹாத் கெளஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து;


ப்ராதரன்ஹ்: கெளஹல: கேதோர்வாஜ்யாத் த்ருப்திரஸ்து. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. மித்ரவிந்த: கெளஹல: ஸுநீதாத் காபடவாத் த்ருப்திரஸ்து; ஸுநீத: காபடவ: ஸுதேமனஸ:: சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து;


ஸுதேமனா: சாண்டில்யாயன: அம்சோர்தான்ஞ்ஜய்யாத் த்ருப்திரஸ்து; ராதோ கெளதம: காதுர் கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து; காதா கெளதம: ஸம்வர்கஜித: லாமகாயநாத் பிது: த்ருப்துரஸ்து; ஸம்வர்கஜித: லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயநாத் த்ருப்திரஸ்து
.
சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து; கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசாண்டில்யாத் த்ருப்திரஸ்து;


உதர சாண்டில்ய: அதிதன்வனஸ்ச செளநகாத் மச்காச்ச கார்க்கியாத் த்ருப்திரஸ்து. மசகோ கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதாநேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ரோ: பாப்ரவோகெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து; சுஷோ வான்ஹேயே: பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் செளன காத் த்ருப்திரஸ்து.


அராலோ தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளன காத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்துத்ருத்


த்ருதி: ஐந்த்ரோத:செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து. .இந்த்ரோத: செளனக: வ்ருஷசுஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷசுஷ்ண:: வாதாவத:நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து.


நிகோதக:பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதாதாத்.த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவரதஸ:சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து.


சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து.
மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. விபண்டக: காஷ்யப:

ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது ரேவ த்ருப்திரஸ்து; ரிஷ்யஷ்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிதுரேவ த்ருப்திரஸ்து


கஷ்யப: அக்னே: த்ருப்திரஸ்து. தேவ தர்பணம் பூணல் வலம். விரல் நுனி வழியாக ஜலம் விடவும். அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: ம்ருத்யோ: த்ருப்திரஸ்து.


ம்ருத்யு: ப்ரஜாபதே: த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ:தஸ்மை நம:தேப்யோ நம: ஆசார்யான் நமஸ்க்ருத்வா அத வம்ஸசஸ்ய கீர்த்தயேத்.


ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா யுர்தீரக மஷ்னுதே இத்யுக்த்வா அனுக்ராமேத் வம்சம் ஆப்ரம்ஹண:


ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


நயன் அர்யம பூதே:காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து அர்யமபூதி: காலபவ: பத்ரச்ர்ண:கெளசிகாத் த்ருப்திரஸ்து. பத்ரசர்மா கெளசிக: புஷ்ய யசஸ: ஒளதவ்ரஜே:த்ருப்திரஸ்து. புஷ்ய யஷா: ஒளதவ்ரஜி: சங்கராத் கெளமாத் த்ருப்திரஸ்து.


ஷங்கரோ கெளதம: அர்யம ராதாச்ச கோபிலாத் பூஷ மித்ராச்ச கோபிலாத் த்ருப்திரஸ்து. பூஷ மித்ரோ கோபில: அச்வமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. அச்வமித்ரோ கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


வருண மித்ரோ கோபில: மூல மித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. மூலமித்ரோ கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. வத்ஸமித்ரோ கோபில: கெளல்குலவீபுத்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து.


கெளல்குலவீ புத்ர: கோபில: ப்ருஹ்த்வஸோ: கோபிலாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ த்ருப்திரஸ்து. கோபில: ராதாச்ச கெளதமாத் த்ருப்திரஸ்து. ராதோ கெளதம:காதுர்கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து. காதா கெளதம:ஸம்வர்கஜித:லாமகாயனாத் த்ருப்திரஸ்து. ஸம்வர்கஜித் லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயனாத் த்ருப்திரஸ்து..




சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயனாத் த்ருப்திரஸ்து. கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசான்டில்யாத் பிது: த்ருப்திரஸ்து


உதரசான்டில்ய :அதிதன்வன: ச செளனகாத் மசகாச்ச கார்க்யாத் த்ருப்திரஸ்து மசகோ. கார்க்கிய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது:த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதானேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதானேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: சுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ர: பாப்ரவ: கெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து. சுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்த்தேயாத் செளனகாத் த்ருப்திரஸ்து.


அரால: தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளனகாத் பிது: உபஜாயத: தஸ்மை நம: த்ருப்திரஸ்து. த்ருதி: ஐந்த்ரோத: செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து
.
இந்த்ரோத: செளனக: வ்ருஷ்சூஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷ சூஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதர்த: தேவதரஸ:


சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து .சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ:காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து;


மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது; உபஜாயத தஸ்மை நமத்ருப்திரஸ்து விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து.


ரிஷ்யச்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து. காஷ்யப: அக்னே த்ருப்திரஸ்து.


தேவ தர்பணம் பூணல் வலம்.


அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: மிருத்யோ த்ருப்திரஸ்து. ம்ருத்யு: ப்ரஜாபதே; த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:


பித்ரு தர்பணம்; பூணல் இடம். பித்ரு தீர்த்தம்


மூன்று பில் பவித்ரம். மூன்று எருக்க இலை ,அதன் மீது மூன்று நுனி தர்ப்பம் தெற்கு நுனியாக வைத்து கொண்டு கட்டை விரல் இடுக்கு வழியாக தர்ப்பணம் செய்யவும். எள்ளை உபயோகிக்கவும்.ஒவ்வொன்றயும் மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பணம் செய்யவும்.:


பித்ரூணாம் த்ருப்திரஸ்து. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து.; பிதாமஹானாம் த்ருப்திரஸ்து. ப்ரபிதா மஹானாம் த்ருப்திரஸ்து. மாதாமஹானாம் த்ருப்திரஸ்து; ப்ரமாதாமஹானாம் த்ருப்திரஸ்து.


ஆசார்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து; ஸம்ஹிதாகார பதகார ஸூத்ர கார ப்ராஹ்மண காராணாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணானாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணீனாம் ஏகபத்னீனாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.


ஸர்வேஷாம் ச ப்ரம்ஹசாரிணாம் த்ருப்திரஸ்து.
சுபம். . :
 

Latest ads

Back
Top