• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Happy Father's Day.......

Status
Not open for further replies.
F

Falcon

Guest
Wishing all fathers, would be fathers... Happy Father's Day..... :)

Happy Father’s Day 2017: Wishes, Greetings, Quotes and Father’s Day WhatsApp Status and Facebook Messages


fathers-day-1_759_quotesmeme-dot-com.jpg


This Father's Day spoil your father and remind him how special he is and will always be.


The contribution of parents in an individual’s life cannot be fathomed. They invest themselves completely and ask for nothing in return. However, as we go about in life, immersing ourselves in everything it has to offer, we often tend to take them and their sacrifices for granted. It is only fitting then that a day is kept exclusively for them, to pamper them and also remind how special they are to us.

Following this, several counties across the world observe Father’s Day on the third Sunday in the month of June. A father’s contribution in his child’s life is tremendous, and this day seeks to celebrate his presence.

Here are some messages and greetings you can use to wish your father.

* Happy Father’s Day! You are the best Daddy in this huge world.

* On Father’s Day, I can’t help reflecting on all the things you’ve given me and lessons you’ve taught me over the years. Although time and distance may separate us, the man you are and the person you’ve made me never diminish. I hope you have a wonderful day, Dad.

* I can’t tell you what you mean to me, you’re my world Dad.

* You are the pillar of strength and fountain of wisdom to me, my Dad.

Read more at: http://indianexpress.com/article/li...ay-whatsapp-status-facebook-messages-4705926/
 
Last edited by a moderator:
தந்தையர் தினம்: முதல் ஹீரோ அப்பாதான்!


17-1497713189-movie44.jpg




சென்னை: ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம். நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tami...-you-appa/articlecontent-pf246116-286427.html
 
There is less hoo haa on Fathers day..for that I admire men..they dont expect to be glorified despite being sperm donors but mothers on the other hand keep on expecting to be glorified everyday till death for being ova donorsLOL

Happy Father's day to all Mamas in Forum...Ayushman Bhava and may God bless all of you with bountiful of wives.
 
’அப்பா’வை விமர்சிப்பவர்களுக்கு ’அப்பா’வாக இருப்பதன் சவால் தெரியுமா?!

Vikatan

அப்பா... இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு.

பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும்.

ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?!

பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு!

5 வயது - ‘என் சூப்பர் ஹீரோ!’

10 வயது - 'வீட்டில கொஞ்சம் கத்துவார்... மத்தபடி நல்லவர்தான்!'

15 வயது - ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்... சொல்லிவைம்மா அவர்கிட்ட!’

20 வயது - ‘எப்படிம்மா இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!'

30 வயது - ‘நான் என்ன பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவர்கிட்ட நான் பேசுறதைக் குறைச்சுட்டேன்!’

40 வயது - ‘அடிக்கடி கத்துவார்... ஆனா, அடிப்படையில ரொம்ப நல்லவர்!’

50 வயதில் - ‘அந்தக் காலத்தில எங்க குடும்பம் இருந்த நிலைமையில, தன் உழைப்பால எங்களையெல்லாம் கரை சேர்த்திருக்கார்.

அந்த மனுஷன்தான் எங்களுக்கு எப்பவும் சூப்பர் ஹீரோ!'

தன் அப்பா நல்லவர் என்று நம்பும் குழந்தை, மீண்டும் அந்த மனநிலைக்கு வர 45 வருடகால வாழ்க்கையும் அனுபவமும் தேவைப்படுகின்றன.

எல்லா கலை வடிவங்களும் அம்மாவின் அன்பையே கொண்டாடுவதாலோ என்னவோ, பலருக்கும் அப்பாவின் அன்பைப் புரிந்துகொள்ளும் காலம் தாமதமாகவே கனிகிறது;

45 வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம்!

உளவியல் கூறும் ‘ஹீரோ அப்பா' எப்படி இருப்பார்? 'தன் பிள்ளைகளிடம் பொய் பேசாத, தன் கஷ்டங்களை வெளிக்காட்டாத, பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று நேர்த்தியாகச் சமாளிப்பார்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆல்-டைம் ஹீரோக்களாக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்து வளரும் குழந்தை, இந்த சமூகத்தை புத்திக்கூர்மை மற்றும் மனக்கூர்மையுடன் சந்திக்கும்' என்கிறார் மைக்கேல் ஆஸ்டின் என்ற தத்துவப் பேராசிரியர்.

மகள்களைப் பெற்ற அப்பாக்கள், இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் மகன்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பைவிட, மகள்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பு அழகானது, அடர்த்தியானது.
அதிலும் சென்ற தலைமுறையைவிட, இந்தத் தலைமுறை அப்பா, மகள் உறவில் சுதந்திரம் அதிகம் சேர்ந்திருக்கிறது.
நம் அம்மா - தாத்தாவைப் போல பொத்திவைத்த பாசமாக இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள்.

குறிப்பாக, டீன் ஏஜ் பெண்களுக்கு அந்த 'கூல் டாடி கூல் பேபி' அணுகுமுறை, அப்பாவை தங்களுக்கு நெருக்கமான முதல் மனிதராக்கியிருக்கிறது.

ஒரு பிரச்னை எனில் 'அப்பா திட்டுவாரே' என்ற பயத்தைவிட 'அப்பா இருக்கார்' என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
எந்த விஷயத்திலும் ஒரு பாலினத்தவருக்கு மற்றொரு பாலினத்தைச் சேர்ந்தவரின் பார்வையும், யோசனையும்
தெரியவரும்போது அதில் ஒரு தெளிவு கிடைக்கும், அதைப் புரிந்துகொள்ளுதல் எளிதாகும்.

அப்படி சகல விஷயங்களையும் கலந்துரையாடும் எதிர்பாலினத்தவராக தன் அப்பாவே இந்தப் பெண்களுக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்?!

ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் இறகுச்சூட்டில் பாதுகாப்பாக வளர்ந்துவிடுகிறார்கள்.

ஆனால், அந்த அரவணைப்பையும் அக்கறையையும் தரும் அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா?
'நம் நடவடிக்கைகளை பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் விருப்பு, வெறுப்புகளைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் கோபத்தைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், இந்தச் சமுதாயம் நம்மை எப்படி எதிர்நோக்குகிறது என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நாம் வீட்டுக்குக் கொண்டு வரும் வருமானம் என்ன என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்' - இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு தங்களை முடிந்தவரை நேர்மையான, நேசமான, வெற்றியாளரான அப்பாவாக காட்டுவதற்கான, நிரூபிப்பதற்கான முனைப்பே அவர்களுக்கு வாழ்க்கையாகிறது.

அந்தச் சவாலை விரும்பி ஏற்கும் ஏணிகள் அவர்கள்.

இந்த தந்தையர் தினத்தில் அப்பாவுக்குச் சொல்லுங்கள் அன்பு வாழ்த்துகள்

Source: Face Book

 
Happy father's day.

Do fathers get less love? Say, less than what mothers get?

We’ll go by our time-tested twin formula to lead to the point: Trust math, follow the West. A report on the BBC website says the amount of money people spend on Father’s Day goes up every year, but trails far behind Mother’s Day. In the US, it says, the average expenditure on gifts per father is expected to be $135 this year, with the total expected to reach $15.5 billion. That’s almost Rs 1,000 billion. And this is less. By contrast, the average spending is $186 on Mother’s Day presents this year in the US, for a total of $23.6 billion. Data for the UK is on similar lines.

That settles the first two questions. But, who is to blame for dads losing out to moms in terms of gifts and, thus obviously, love?

To create journalistic balance, the same BBC report quotes Kit Yarrow, a consumer psychologist at Golden Gate University in San Francisco, who says that today’s fathers have a “more emotional” relationship with their children than past generations, and it is “a whole lot easier to buy presents for him, because his kids know him on a deeper level”.


Let’s be honest here. Those who actually know which colours their dads like, please raise your right hands. You guys are weird.

http://www.hindustantimes.com/columns/by-the-way-want-a-gift-on-father-s-day-be-more-like-mom-first/story-gjfs13w8OAWihQO7lqplLL.html
 
Kya father yaar..He sent off a pregnant wife and His sons grew up sans a father.
Renuka,

I was referring to bountiful wives. Rama was the the epitome of a faithful husband. Is it not much needed in Kali yuga?
 
Renuka,

I was referring to bountiful wives. Rama was the the epitome of a faithful husband. Is it not much needed in Kali yuga?

Hello Sravna..its only in Kaliyuga we are forced to be eka patni or eka pati..other yugas everyone had multiple liaisons.

Arjuna was polygamous..he got the Geeta.

You are eka patni vrata guy..do you think you will be given the Geeta Part 2?
 
To all the Fathers, enjoy this awesome messages:

One who loves till her eyes close, is a Mother.
One who loves without an expression in the eyes, is a Father.
__________

Mother - Introduces you to the world.
Father - Introduces the world to you.
_________

Mother : Gives you life
Father : Gives you living
__________

Mother : Makes sure you are not starving.
Father : Makes sure you know the value of starving
__________

Mother : Personifies Care
Father: Personifies Responsibility
__________

Mother : Protects you from a fall
Father : Teaches you to get up from a fall.
__________

Mother : Teaches you walking.
Father : Teaches you walk of life
__________

Mother : Teaches from her own experiences.
Father : Teaches you to learn from your own experiences.
__________

Mother : Reflects Ideology
Father : Reflects Reality
_________

Mother's love is known to you since birth.
Father's love is known when you become a Father.
__________

Dedicated to all fathers. Happy Father's Day


Source: WhatsApp
 
Most fathers who are senior citizens pat their own back for the way they have brought up their children.

Most do not realise that they have not prepared them for modern challenges of living which they learn through hit and trial.

There is no sense in glorifying fathers except for the reason that they donated their sperms for their children .

Having fathers or mothers day is not an indian concept.

It is floated by the business class to sell their products.
 
There is no sense in glorifying fathers except for the reason that they donated their sperms for their children .


Members with narrow mindset may not find any reason.....

But there are really more reasons...


25 Reasons to Celebrate Father’s Day

When we consider all that our Father’s do for us, be it providing us with a personal chauffeur, helping us with our homework or fixing our car, celebrating Father’s Day shows Dad just how much we appreciate him.
Below we’ve listed a few reasons why we should be thankful for our fathers…

1. Dads are our role models. Traditionally, for girls, our fathers are our role models. When searching for the perfect man, we generally look for similar qualities to those our dads possess. For boys, our fathers represent the guardian and advocate of the family.

Please read more at: https://www.serenataflowers.com/pollennation/25-reasons-to-celebrate-fathers-day/


Having fathers or mothers day is not an indian concept.

And there is no harm in taking good things from western concepts....
 
Last edited by a moderator:
Say ‘Thanks Dad’ this Father’s Day with the help of a friend

My father gave me the greatest gift anyone could give another person, he believed in me – Jim Valvano


Fathers are awesome! They might have their own quirks, but you can’t imagine spending your childhood without them. It’s true that dads are a bit like Robin to Batman moms, but they sure make for a kick-ass parenting sidekick. All their goofy jokes, bizarre logic, unique style statements, great advice, caring nature and fun activities provide us with some of the best memories of our childhoods.


ICICI-Bank-1-1024x683.jpg



Dads are secretly the coolest friend we ever had! They are like ‘emotional chameleons’ reacting and adapting to our every mood. During vacations we get the ‘fun dad’, during exams we have the ‘smart dad’ and finally, we have the most powerful transformation ‘disciplinary dad’, who appears during one of our temper tantrums. Stand-up comedian Russell Peters brilliantly describes dads in this magnificent transformation, “Somebody gonna get a hurt real bad”.
help of a friend

Stand-up comedian Russell Peters brilliantly describes dads in this magnificent transformation, “Somebody gonna get a hurt real bad”.

But how do we thank our dads for being there for us all the time?

Read more at: http://www.firstpost.com/living/say...rs-day-with-the-help-of-a-friend-3671467.html
 


"அப்பா" என்ற தெய்வத்திற்கு சமர்ப்பணம்

நிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்!


சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !


அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !


கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..!

.
அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி ... வயது 24 ..!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...!


கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !

.
அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :

“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”


அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :


“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

.
ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
எதுவும் பேசவில்லை .

பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”


நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”

.
ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .

நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .


ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?


“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”


“ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”


“உங்கள் அப்பா – அம்மா ...?”


ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
.
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .

ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !


ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”


“இல்லை..”


இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?”


“இல்லை..”

.
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
நிருபர்களைப் பார்த்து கேட்டார் :

“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”


நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...

டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”


ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?”


நிருபர்கள் சற்றே குழம்பி ..


“மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”


ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார்

:
“அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”
.
திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ "இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆகஇருக்கிறேன் ...!”

நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .


ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?”


ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் .


அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”

19366272_147531625795510_7432327408609833369_n.jpg


Source: face book
.
(நன்றி : Deccan Herald & india times)
 
hi

in many homes....father is depicted as villain....even mothers supported kids and against father,,,,later life mother become

pious and nice and father is unwanted....
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top