• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Nostalgia.

Status
Not open for further replies.
பனை ஓலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

எங்கே? எங்கே? எங்கே? எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் விளையாட்டு எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சிக் கல்யாணம் எங்கே

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரச இலை பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பிரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் போட்ட சைக்கிள் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கண்ணாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் கடைந்த மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?

நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?

தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?

பிள்ளைகளை ஒக்கலில் சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?

தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீரும்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய கிச்சிலி சம்பா ஜீரக சம்பா நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?

சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே???
எங்கே???
 
Last edited:
சிங்காரச் சென்னையில் தேடினால் எப்படி ஐயா? :peep:

குக்கிராமத்தில் சென்று கொஞ்சம் தேடுங்களேன்! :spy:
 
இன்றைய சென்னை அன்றைய கிராமமே.....


Please read this:

சென்னை இன்று கொண்டாடுகிறது 375வது பர்த் டே!

சென்னை
: இந்தியாவிலேயே முதல் நகரசபை என்ற பெருமையை பெற்ற சென்னை இன்று தனது 375வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து இருந்தது. சென்னை கடற்கரை பகுதியை ஒட்டியிருந்த இந்த கிராமங்கள் 'சென்னப் பட்டிணம்' என்று அழைக்கப்பட்டது.

Source: http://www.vikatan.com/news/tamilnadu/31601.html

 
Last edited by a moderator:
ஹும்.... சில பதில்கள்:

பனை ஓலை விசிறி எங்கே?
பவர் கட் ஆன சமயம், இங்கே! :cool:

பல்லாங்குழி எங்கே?
மழைக்குப் பின் சிங்காரச் சென்னைச் சாலைகளிலே! :shocked:

கோகோ விளையாட்டு எங்கே? சாக்கு பந்தயம் எங்கே?
அரசுப் பள்ளிகள் எங்கோ, அங்கே!

கும்மி எங்கே? கோலாட்டம் எங்கே?
சில பணக்காரக் கலியாணத்தின் மாப்பிள்ளை அழைப்புகளிலே! :party:

குச்சி மிட்டாய் எங்கே?
ஹி, ஹி! அதுதான் இன்றய லாலிபப், ஐயா!
wink-new.png


எலந்தை பழம் எங்கே?
எங்கள் வீட்டின் அருகில் உள்ள பழ வண்டியிலே! :)
எலந்தை வடாம் 'ஜுஜுபி' என்ற பெயரில், பிளாஸ்டிக் பாக்கெட்களிலே!

பழைய சோறு எங்கே?
இன்றும் சில இல்லங்களில், வெயில் காலத்தி
லே! :hungry:

நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
ஓ! இது புதிய ஸ்டைலில் அமெரிக்க நாட்டிலும் உண்டே! :becky:

மருதாணி எங்கே?
பதினைந்து வினாடி இன்ஸ்ட்டன்ட் மருதாணி உண்டே!

மற்றவற்றைத் தேட, குக்கிராமம்தான் செல்ல வேண்டும். :car:
 
என் கனவில், எள்ளுப் பாட்டியின் எள்ளுப் பாட்டி புலம்புகிறாள்: :blah:

புட்டிப் பால் குடித்ததில்லை.
ஜட்டியும் போட்டதில்லை.

ஸ்கூலுக்குப் போகவில்லை.
ஸ்கூட்டியில் சுற்றவில்லை.

சுடிதார் அணியவில்லை.
சுமோ வண்டி பார்த்ததில்லை.

ஹை ஹீல்ஸ் போட்டதில்லை.
ஸ்கைஸ்க்ரேப்பர் கண்டதில்லை,

'ஹாய்' சொல்லத் தெரியவில்லை.
பாய் ஃப்ரெண்ட் இருக்கவில்லை.

தனிக் குடித்தனமும் இல்லை.
தனியாக அக்கவுண்ட் இல்லை.

ஏ.ஸியில் உறங்கவில்லை.
ஏர் போர்ட் பார்த்ததில்லை.

விமானத்தில் பறக்கவில்லை.
விதேசமே பார்க்கவில்லை.

பீட்சா படம் பார்த்ததில்லை.
பீட்சாவும் தின்றதில்லை.

கோன் ஐஸ் ருசித்ததில்லை.
ஹேட்டலில் நுழைந்ததில்லை.

வலைத்தளம் கண்டதில்லை.
அலைபேசி கையில் இல்லை.

பாகுபலி பார்க்கவில்லை.
ஆக மொத்தம் FUN-னே இல்லை!

:pout: ........... :Cry:
 
Sandai podamal nalla paiyana irundhal than veteran ahalam.
When there is a will, there is a way, Krish Sir!
icon3.png


Take a new avtAr, start from post # 1 and try to reach 1000, either by writing / c n p-ing (!) from other sources!! :typing:
 
Sandai podamal nalla paiyana irundhal than veteran ahalam.

May be helpful to those who are longing for a 'Conduct Certificate' and those who are yearning for an award of 'Veteran'.

In fact such Forums are meant for healthy discussion.... debate..... argument...also

While some follow
principles of Mahatma Gandhi, there are few who love to follow leaders like Subash Chadra Bose, Pasum Pon Muthuramaling Thevar,etc

Of course, there may be few oldies interested only in preaching others whole day (as though they are holier than thou) but not following anything by self

And of course, there may be some, who are interested only in participation and not in becoming a veteran...etc

There may be also some who are most subservient , love to fall in line with others obediently quite
often with a 'stereo type' reply of '100% right sir'

And there are few who wish to second fiddle others.

It is a mixed bag.
 
Last edited by a moderator:
I feel happy to see that even a few of my replies are memorized!! :ranger:

What to do? To memorize my long write-ups in Tamil, is rather difficult! :ballchain:
 
If you can sing' Mutthu thirai pathii thirunagai' of arunagirinathar then you can do anything in tamil including memorising RRjis write ups in tamil.
 
Last edited:
If you can sing' Mutthu thirai pathii thirunagai' of arunagirinathar then you can do anything in tamil including memorising RRjis write ups in tamil.

It is not "Mutthu thirai pathii thirunagai"....LOL

It is "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண '"...

At least try for a perfect demo with accuracy in tamil language first.... before preaching others. LOL

I have been introduced to
திருப்புகழ் when I was seven years old. திருப்புகழ் is definitely one of the BEST anthology known for its poetical and musical qualities .

திருவண்ணாமலைக்
கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார்.... This is history....

And any ardent devotee of Saint அருணகிரியார் happen to read your posting....lol.... he may also try to jump from the top floor....

P.S: Don't try things which you cannot do perfectly... :)
Instead try to sing glory of Kejriwal trice daily

 
Last edited by a moderator:
Thats why I cannot memorise RRjis post.

Kadikkara tamizh is not brahmin tamizh.

Only TMS can sing such songs.

I can only sing from chennai express and appreciate deepika and sharukhs lungi dance.
 
Thats why I cannot memorise RRjis post.

Kadikkara tamizh is not brahmin tamizh..........
Dear Krish Sir,

Please don't trouble yourself too much by reading my posts. :ballchain:

There are many forum friends who read them and appreciate me. That is enough! :cool:
 
Now tell me the truth, Krish Sir.

Did you NOT understand the write-up
''என் கனவில், எள்ளுப் பாட்டியின் எள்ளுப் பாட்டி புலம்புகிறாள் ............''

which appeared in the first page of this thread?
 
Thats why I cannot memorise RRjis post.

Kadikkara tamizh is not brahmin tamizh.

Only TMS can sing such songs.

I can only sing from chennai express and appreciate deepika and sharukhs lungi dance.

You cannot simply withdrew your interest....

For the sake of Tamil language keep trying...

Initially it may appear bit cumbersome..with tip of the tongue syndrome

Bear it in mind that perseverance is very important

To start with, you can rehearse these songs, in fact which are very easy....


https://www.youtube.com/watch?v=uMLmSw1581M

https://www.youtube.com/watch?v=pY13-W7HE84
 
Last edited by a moderator:
Do me and the forum a favour.

Translate this TMS gem into normal brahmin tamizh

Most admire and recite arunagirinathers verses without understanding the meaning.

I watched film of the same name when I was a youngster.TMS played the lead role I think.



When we were young we recited multiplication tables this way to learn simple arithmetic.lol
 
Do me and the forum a favour.

Translate this TMS gem into normal brahmin tamizh

Most admire and recite arunagirinathers verses without understanding the meaning.

I watched film of the same name when I was a youngster.TMS played the lead role I think.



When we were young we recited multiplication tables this way to learn simple arithmetic.lol

Sorry boss.... I personally consider translating 'Thiruppugazh' into normal brahmin tamil is a great sin done to the language and more particularly to 'Thiruppugazh'.

Let us not try to meddle with this classic...

If you are more interested.. you may visit these links...

https://www.youtube.com/watch?v=cJI5hgdvsMg

http://thiruppugazhamirutham.blogspot.in/2012/08/5.html


http://kaumaram.com/thiru/nnt0006_u.html


Good day. :)

 
I thought someone will accept the challenge.

Most lovers of old tamil are like this.

They recite without knowing what they recite.
 
I thought someone will accept the challenge.

Most lovers of old tamil are like this.

They recite without knowing what they recite.
Yeah, Krish Sir! Without 'Konar notes', it is difficult to understand the meaning!

Even those who have taken second language as Tamil in the degree course, need the help of K. notes.

That is why my sister and me write in simple Tamil but you brand mine as 'kadikkaRa Tamizh'! :sad:

When I use a few English words in between, my forum friend Prof. Nara used to encourage me! :D

I really miss him and my well wisher Kunjuppu Sir. They are my fans! (My nostalgia) :cool:

Two more persons I should thank are Narayan Sir (Zebra) and Shan Sir.

P.S: Glad to note that the indirect attack on the Tamil-write-up-sisters, is removed now! :peace:
 
There are umpteen classical writers in Tamil and the first time readers will need some guidance to understand that Tamil.

To brand all other works except Thiruppugaz as trash, is a SIN. What do you say, Vaagmi Sir?
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top