• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

chithrai rituals.

Status
Not open for further replies.

kgopalan

Active member
[FONT=Times New Roman, serif]16-04-2017[/FONT]வராஹ ஜயந்தி லக்ஷ்மிவராஹ மூர்த்தியாக த்யாநஆவாஹநம் பூஜை ஸ்தோத்ரங்கள்[FONT=Times New Roman, serif]; [/FONT]வராஹஅவதார கட்டம் பாகவதத்தில்உள்ளதை படிக்கலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]கிழங்குவகைகள் வேர்கடலை பூமிக்குஅடியில் விளைவதால் அத்துடந்வெல்லம் சேர்த்து வேகவைத்துபடைக்கலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]இதநால்வீடு மற்றும் நிலம் சம்பந்தபட்ட தகறாறு


நீங்கும்[FONT=Times New Roman, serif].[/FONT]சொந்தமாகவீடு நிலம் வாங்க முடியும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
[FONT=Times New Roman, serif]19-04-2017[/FONT]புதாஷ்டமி[FONT=Times New Roman, serif]. 20-04-2017 [/FONT]நடராஜர் அபி
ஷேகம்[FONT=Times New Roman, serif];[/FONT]


[FONT=Times New Roman, serif]24-04-2017[/FONT]மத்ஸ்ய ஜயந்தி[FONT=Times New Roman, serif].[/FONT]மஹாவிஷ்ணு பூஜை செய்து சுத்தநீரால் அர்க்கியம் கொடுக்கலாம்[FONT=Times New Roman, serif]. ""[/FONT]ஸத்யவ்ரதோபதேசாயஜிஹ்மமீந ஸ்வரூப த்ருக்ப்ரளயாப்தி க்ருதாவாஸக்ருஹாணார்க்கியம் நமோஸ்துதேமத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நமஹஇதமர்க்கியம்[FONT=Times New Roman, serif].[/FONT]


அநேநஅர்க்கிய ப்ரதாநேந மத்ஸ்யஸ்வரூபி பகவாந் ப்ரீயதாம்[FONT=Times New Roman, serif].

[/FONT]
[FONT=Times New Roman, serif]28-04-2017[/FONT]பலராமர் ஜயந்தி[FONT=Times New Roman, serif];;[/FONT]சியாமா சாஸ்திரிகள்பிறந்த நாள்[FONT=Times New Roman, serif];[/FONT]சித்திரை மாதம்க்ருத்திகை நக்ஷத்திரம்அந்று பிறந்தார்[FONT=Times New Roman, serif].
.[/FONT]
வைசாகஸ்நாநம் [FONT=Times New Roman, serif]27-04-2017[/FONT]முதல் [FONT=Times New Roman, serif]25-05-2017[/FONT]முடிய[FONT=Times New Roman, serif]. [/FONT]திநமும் காலை [FONT=Times New Roman, serif]5[/FONT]மணிக்கு ஸ்நாநம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]முடிந்த வரை செய்யமுயர்சிக்கலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]அதுவரை புண்ணியம்உண்டு[FONT=Times New Roman, serif]. [/FONT]மநதுக்குநிம்மதி[FONT=Times New Roman, serif],[/FONT]தந்நம்பிக்கைவழிபாட்டு முறையில் ஈடுபாடுஉண்டாகும்[FONT=Times New Roman, serif].[/FONT]பாபந்க்கள்விலகும்[FONT=Times New Roman, serif].[/FONT]ஸ்நாநம் செய்யும்போது இந்த ஸ்லோகந்க்களைசொல்லிகொண்டே ஸ்நாநம் செய்யலாம்[FONT=Times New Roman, serif].

[/FONT]
மதுஸுதநதேவேச வைசாகே மேஷகே ரவெளப்ராதஸ்ஸ்வாநம் கரிஷ்யாமிநிர்விக்நம் குரு மாதவ[FONT=Times New Roman, serif];[/FONT]
வைசாகம்ஸகலம் மாஸம் மீஷ ஸங்க்ரமணேரவே ப்ராதஹ ஸ் நியமே ஸ்நாநஸ்யேப்ரீயதாம் மதுஸுதந
மதுஹந்துஹு ப்ரஸாதேந ப்ராம்ஹநாணாமநுக்ரஹாத் நிர்விக்நமஸ்துமே புண்யம் வைசாக ஸ்நாந மந்வஹம்


மாதவேமேஷகே பாநெள முராரே மதுஸுதந
ப்ராதஹ்ஸ்நாநேந மே நாத பலதோ பவபாபஹந்[FONT=Times New Roman, serif]|\"”[/FONT]


மடிவஸ்த்ரம் தரித்து நெற்றிக்குஇட்டு கொண்டு அர்க்கியம்கொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].

[/FONT]
வைசாகேமேஷகே பாநெள ப்ராதஸ்ஸ்நாநபராயணஹ இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமிமாதவாய மஹாத்மணே[FONT=Times New Roman, serif].[/FONT]மாதவாய நமஹ இதமர்க்கியம்[FONT=Times New Roman, serif];[/FONT]
ப்ரும்ஹாத்யாதேவதாஸ் ஸர்வாஹா ருஷயோ யே சவைஷ்ணவாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நமஹஇதமர்க்கியம்[FONT=Times New Roman, serif].[/FONT]
ஸர்வாஸ்தீர்த்தாணிகங்காத்யாஸ் ஸலிலஸ் ச நதாஹ்ருதாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் சம்யக்ப்ரஸீதத கங்காதீப்யோ நமஹஇதமர்க்கியம்[FONT=Times New Roman, serif].[/FONT]
ருஷயஹபாபிநாம் சாஸ்தா த்வம் யமஹஸமதர்சிநஹ [FONT=Times New Roman, serif]-[/FONT]ப்ரதிக்ருஹ்யம்மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதமே தர்மராஜாய நமஹ இதம்அர்க்கியம்[FONT=Times New Roman, serif].[/FONT]


சித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்[FONT=Times New Roman, serif].[/FONT]தண்ணீர் பந்தல்அமைக்கலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்[FONT=Times New Roman, serif].[/FONT]அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது[FONT=Times New Roman, serif].[/FONT]இதநால் எநதுமூதாதையர்கள் மகிழ்ச்சிஅடையட்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


எநமநதில் நிணைத்து கொள்ள வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]


இதற்குவசதி இல்லாதவர்கள் ஒருப்லாஸ்டிக் குடம் நிறைய நீர்எடுத்துகொண்டு தர்ம கடம்எந்நும் இந்த நீர் நிரம்பியகுடத்தை ப்ருஹம[FONT=Times New Roman, serif],[/FONT]விஷ்ணு[FONT=Times New Roman, serif],[/FONT]மஹேஸ்வரந் ப்ரீதிக்காகதாநம் செய்கிறீந் எந மநதில்நிநைத்துக்கொண்டு இதநால்எநது விருப்பங்கள் அநைத்தும்நிறைவேறுகிறது எந்று சொல்லிகுடத்தை ஜலத்துடந் தாநம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]பிறந்த நாளந்றுஒரு நாளோ அல்லது சித்திரை[FONT=Times New Roman, serif],[/FONT]வைகாசி எல்லாநாட்களும் தரலாம்[FONT=Times New Roman, serif].12 [/FONT]அல்லது [FONT=Times New Roman, serif]6[/FONT]குடம்

அல்லது [FONT=Times New Roman, serif]3[/FONT]குடம் வீதமும் ஒருநாளைக்கு தரலாம்[FONT=Times New Roman, serif]..[/FONT]மஹா விஷ்ணு அருள்கிடைக்கும்[FONT=Times New Roman, serif].[/FONT]மொட்டை மாடியில்ஒரு மண் சட்டியில் தண்ணீர்பறவைகளுக்காக வைக்கலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]சூரிய புராணத்தில்இந்த வெய்யல் நாட்களில் குடை[FONT=Times New Roman, serif];[/FONT]செருப்பு தாநம்செய்யலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]எந்று கூறுகிறது[FONT=Times New Roman, serif]. [/FONT]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top