133 3அதிகாரங்களும், 1330 பாடல்களும், அரம்,பொருள்,இன்பம் என்ற மூன்று பிரிவுகளில் வெண்பா வவகையில் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.தமிழ் முதல் எழுத்தாகிய "அ" வில் துவங்கி (அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றேயுலகு) தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்"லில் (ஊடுதல் காமதிற்கின்பம் அதற்கின்பம் கூடிமுயங்கப்பெறின்).
The purpose of the thread is for those interested is to provide a Kural of their choice with both Tamil and English meanings. I look forward to your participation.
The purpose of the thread is for those interested is to provide a Kural of their choice with both Tamil and English meanings. I look forward to your participation.