My jokes in Tamil and English - Page 72
Tamil Brahmins
Page 72 of 75 FirstFirst ... 22626869707172737475 LastLast
Results 711 to 720 of 748
  1. #711
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    என்னங்க, இந்த பஸ்ஸுலே யாரும் ஏறமாட்டேங்கறாங்க?
    டிரைவர்கள்ஸ்டிரைக்குல போனதாலே, புது டிரைவரை அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க. ஜனங்களுக்குப் பயம். அதான்
  2. #712
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    Why big cats in a zoo get bored? News
    Because in spite of seeing hundreds of people daily and not being able to gore even one of them
  3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  4. #713
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    உங்களுக்கு யாராவது தூரத்து உறவு இருக்காங்களா?
    ஓ? இருக்கானே என் தம்பி.
    என்னங்க இது?
    தூரத்து உறவுன்னு கேட்டா தம்பியைச் சொல்றீங்க?
    அவன் தான் தூரத்ததுலே இருக்கான் அமெரிக்காவிலே.
  5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  6. #714
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    என்னங்க பேய் அறைஞ்ச மாதிரி இருக்கீங்க?
    உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா என் பெண்டாட்டி என்னை அறைஞ்சது?
  7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  8. #715
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    ஏன்யா? என்னோட அஸிஸ்டண்டா இருந்துகிட்டு நீயா தேடிப் போய் வக்கீல் வரதராஜன்கிட்டேயும் டாக்டர் தர்மராஜன் கிட்டேயும் நான் கள்ள நோட்டு அச்சடிக்கிற விஷயத்தை ஏன் சொன்னே?
    நீங்கதானே சொன்னீங்க வக்கீல்கிட்டேயும் டாக்டர்கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாதுன்னு.
  9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  10. #716
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    நீங்க எந்த சோப் உபயோகிக்கிறீங்க?
    நான் நடிகை நளாயினி உபயோகிக்கிறாங்களே அந்த சோப்பைத்தான் உபயோகிக்கிறோன்.
    ஐயய்ய! ஒருத்தர் உபயோகிக்கிற சோப்பை இன்னொருத்தர் உபயோகிக்கக் கூடாதுங்க.
  11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  12. #717
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    என்ன விசேஷங்க இந்த ஆபீசுலே? எல்லாரும் ஒரே சந்தோஷமா இருக்காங்க.
    அவங்களோடே சிடுமூஞ்சி மானேஜர் நாளைக்கு ரிடையர் ஆகப்போறாராம். அதான்.
  13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  14. #718
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    அவர் ஏன் டேபிள்லே சாப்பாட்டுக்குன்னு வந்து உட்கார்ந்து சாப்பிடாமலேயே எழுந்திருச்சிப் போயிட்டார்?
    தெரியல்லே சார். அவர் சாப்பாடு எப்படி இருக்கும்னு கேட்டார். வீட்டுச் சாப்பாடு மாதிரியே இருக்கும்னு சொன்னேன்.
  15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  16. #719
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    அந்த அரசியல்வாதி எதையும் தனக்கு சாதகமா மாத்தி அரசியல் பண்ணிடுவாரு.
    எப்படி?
    அவருக்கு வயத்துவலி வந்தபோது டாக்டர் அவரை அஜீரணத்துனாலே வயத்து வலி அதனாலே சாப்பிடக்கூடாது , பத்தியமா இருக்கணும்னு சொன்னார். உடனே இவர் மேட்டூர் அணையிலிருந்து தஞ்சாவூர் விவசாயிகளுக்காக தண்ணீர் திறந்து விடவேணும்னு ரெண்டு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிச்சி ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி தொண்டர்களைக் கூட்டி உண்ணாவிரதம் இருந்தார்.
    ஒருசமயம் இவருக்கு உடம்பு சரியில்லாதபோது படுத்து ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொன்ன போது இவர் படுக்கைப் போராட்டம்னு மைதானத்துலே டெண்ட் போட்டு நாப்பது தொண்டர்களோடே படுக்கையைப் போட்டு படுத்து மின்வெட்டை எதிர்த்துப் போராட்டம்னு அறிவிச்சிட்டார்
    இன்னொரு தடவை டாக்டர் இவரை நிறைய நடக்கவேணும்னு சொன்ன உடனே சில்லறை வணிகர்களை ஆதரித்து நடைப் போராட்டம்னு ஆரம்பிச்சு ஊர் ஊராப் போயிட்டு வந்தார்.
    ஒருதரம் இவருக்கு தலையில் அரிப்பு வந்தபோது மொட்டை அடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்போ இவர் குடிநீர் பற்றாக்குறையை எதிர்த்து மொட்டை போடும் போராட்டம்னு ஒண்ணு ஆரம்பிச்சார். இப்படி ஒண்ணா ரெண்டா?
    போதும். போதும். ஆளை விடுங்க.
  17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  18. #720
    Join Date
    Jan 2016
    Location
    San Ramon, california,US
    Posts
    3,018
    Downloads
    0
    Uploads
    0
    Thumbs Up/Down
    Received: 25/0
    Given: 0/0

    0 Not allowed! Not allowed!
    யானை உங்களோடதா? அது செத்ததுக்கா இப்படி அழறீங்க?
    இல்லை. அதைப் புதைக்கறதுக்கான குழி வெட்டற வேலையை எங்கிட்டே கொடுத்து இருக்காங்க. அதை ஏதாவது ஒரு குளம் ,குட்டையிலே போட்டு மூடிடலாம்னா கேக்க மாட்டேங்கறாங்க.
  19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •