(Upakarma) Avani Avittam Mantras In Tamil
0
(Upakarma) Avani Avittam Procedure and Mantras In Tamil
This article has been shared by our member -Shri
A V Ramakrishnan and has been reproduced as is. No changes (except formatting) have been made. For any clarifications, please reach out to him or post your comments here.
Attached Files
Last edited by praveen; 17-08-2016 at 11:52 AM .
Contact - Guidelines
Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
0
ருக் வேதம் ஆஷ்வலாயனசூத்திரம் .- உபாகர்மா 07-08-2017 திக் கட் கிழமை
அல்லது 28-7- 2017 வெள்ளிகிழமை .
1 . ஸ்நானம் ஸந்தியா வந்தனம் 2 . பிரும்மசாரிக்குவபநம்
3. ஸமித்தாதானம் ிரும்மசாரிக்கு// ஒளபாசனம் கிரஹஸ்தர்களுக்கு
4. மாத்யானிகம் பிரும்மயக்ஞம் 5 . உத்ஸர்ஜனம் புண்யாஹவாசனம்
6. மஹாஸங்கல்பம் அவப்ருதஸ்நானம் 7. தேவரிஷி பித்ரு தர்பணம்
8. உபகிரமம் உபகிரம ஹோமம் 9. ய்க்ஞோபவீதஹோமம்
10. தயிர் ஸத்துமாவு சாப்பிடுதல் 11. புதியபூணல் போட்டுகொள்ளுதல்
12.. முதல் வருட பையன்களுக்குஅநுக்ஞை நாந்தி சிராத்தம்
13. வேதாரம்பம் வேத அத்யயனம் 14.. நமஸ்கரித்துஆசி பெறுதல்
ஸ்ரீ குருப்யோ நமஹ
உபாகர்மாவுக்குபொது இடங்களுக்கு சென்றுபூணல் போட்டுகொள்ளும் போதுஅரிசி , கருப்புஎள்ளு . பருப்பு ; நெய் , தேங்காய் , பழம் , வெல்லம் , வெற்றிலைபாக்கு . தக்ஷிணை . பஞ்ச பாத்திரஉத்திரிணி , தாம்பாளம் , கொண்டு செல்லவேண்டும் .
ப்ரணம்ய சிரஸா தேவம் கெளரீ புத்ரம் வினாயகம் . பக்தா வாஸம் ஸ்மரே நித்யம் ஆயூஹு காமார்த்த ஸித்தயே . ஆபாத மெளலி பர்யந்தம் குரூனாம் ஆக்ருதீம் ஸ்மரேத் . தே ந விக்னாஹா ப்ரணச்யந்தி ஸித்யந்தி ச மனேரதாஹா .
இரு தடவை ஆசமனம் செய்யவும் . ஆசமனம் . அச்யுதாயநம : அனந்தாயநம : கோவிந்தாயநம :. உள்ளங்கையில் உத்திரிணி ஜலம் விட்டுப்ரும்ஹ தீர்த்தத்தால்அருந்தவும் .
கேசவ , நாராயணஎன்று கட்டை விரலால் வலது , இடதுகன்னங்களையும் ,. மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது , இடதுகண்களையும் ,
விஷ்ணோ , மதுசூதனாஎன்று ஆள் காட்டி விரலால்வலது , இடதுமூக்கையும் ,, த்ரிவிக்ரம , வாமனஎன்று சுண்டு விரலால் வலது , இடதுகாதுகளையும் ,
,
ஶ்ரீதர , ஹ்ரிஷீகேஸஎன்று நடு விரலால் வலது , இடதுதோள்களையும் பத்மநாபா என்றுஎல்லா விரல்கலால் மார்பிலும் , தாமோதராஎன்று எல்லா விரல்கலாலும்சிரஸிலும் தொட வேன்டும்
கையில் பவித்ரம் தரிக்கவும் . இரு தர்பை புல் பவித்ரத்துடன் தரிக்கவும் . ஒரு பித்தளை தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் தக்ஷிணை யுடன் வைத்துகொண்டு எழுந்து நின்று சாஸ்த்ரிகளை பார்த்து சொல்லவும் .
நமோ மஹத்ப்யோ நமோ அர்ப்பகேப்யோ நமோ யுவப்யோ நம ஆஸீநேப்யஹ . யஜாம தேவான் யதி ஸக்நவாம மாஜ்யாயஸஹ ஸம்சமாவ்ருக்ஷி தேவாஹா ஹரிஹிஓம்
ஓம் நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஹ பதயே நமஹ ஸகீணாம் ப்ரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நமஹ் ப்ருதிவ்யை ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா சமர்பிதாம்
இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி யதோக்த தக்ஷிணா மிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்ய .
அதீதானாம் வேதானாம் அயாதயா மத்வாய அத்யேஷ்ய மாணாநாம் சந்தஸாம் ச வீர்யத்வாய ஸ்ராவண்யாம்
ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகர்மம் கர்த்தும் யோகியதா ஸித்திம் அநுக்ரஹான . ( யோகியதா ஸித்திரஸ்து ))
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே .
ஓம் பூஹு .. ஓம் புவஹ ஒம் ஸ்வஹ ஓம் மஹஹ ஓகும் ஸத்யம் , ஒம் தத்ஸ விதுர்வரேணியம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோநஹ ப்ரசோதயாத் . ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸ்ஸுவரோம் .
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஏதேஷாம் க்ருஹஸ்தானாம் ப்ருஹ்மசாரீனாம்மம ச அதீதானாம் வேதானாம் அயாதயா மத்வாய அத்யேஷ்ய மானாநாம் சந்தஸாம் சவீர் யத்வாய ஸ்ராவண்யாம் ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகர்ம கரிஷ்யே .
தத் அங்கம் விக்னேஸ்வர பூஜாம் , புண்யாஹாவசனம் . நாந்தி சிராத்தம் ஹிரண்ய ரூபேண கரிஷ்யே . அநந்தரம் சாவித்ரியாதி நவ ப்ரதான தேவதா ஸஹிதம் த்வாதச ரிஷி பூஜாம் ச கரிஷ்யே .
நாந்தி சிராத்தம் தலை ஆவணி அவிட்டம் உள்ள்வர்களுக்கு மட்டும் தான் உண்டு . .
ஒன்பது ப்ரதான தேவதை .
சாவித்ர்யை நமஹ ; ப்ரஹ்மணே நமஹ ; ஸ்ரத்தாயை நமஹ ; மேதாயை நமஹ ; ப்ரஞ்ஞாயை நமஹ ; தாரணாயை நமஹ ; சதஸஸ்பதயே நமஹ ; அநுமதயே நமஹ ; சந்தோப்ய ரிஷிப்யோ நமஹ ;
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.