• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்


தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியும், தீர்வு கிடைக்காததால், பிப்., 12ல், தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டது; இதில், அரசு ஊழியர்கள், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.தொடர் போராட்டத்தால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. சத்துணவு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப் பணியாளர்கள் நியமித்து, நிலைமை சமாளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக சங்கம், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமாகிறது.

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1456941
 
வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. \

More than 60% of total commercial tax collection are made from high value tax brackets. All these people pay their taxes through ' e - payment " without the intervention of officials.
Highest revenue is from TASMAC sales. i.e. 25000 to 30000 thousand crores per month.
Therefore, Govt. is paying scant respect to redress the grievances of its employees.
 




During2003 when the 80 and odd Unions of Government Servants andTeachers went on strike (JACTTEO-GEO) fromJuly 1, protesting against the withdrawal ofdearness allowance and certain cash benefits under the pension scheme, JJ took stern action against the employees by dismissing 1.7 lakh workers and the Government arrested thousands of employees under the EssentialMaintenance Act (ESMA). These staff waslater reinstated.


But now it is (TNGEA) an umbrella of 68 employeesassociation who went on strike with ademand of scrapping of new pensionscheme, reducing pay anomalies and filling vacancies.



With the election around the corner, while some may view this protest as an attemptat arm-testing the Government, the employees on their part are trying to gain more mileage.


TOI report says that most of the staff of the Commercial tax departmentare on strike whichaffects daily collection of Rs.5 crore from Trichy.


It is reported further that they had planned to intensify thestrike.


How is the Government going to react this time?

Is it carrot or cane ??
 
Last edited by a moderator:
With the election around the corner, Govt. appears to be very smart in clearing all bills due / will be due to the contractors.

There comes a rumour that "the Akshaya vessel - TASMAC " will be closed as a election strategy.Govt.Treasury will be empty by March end.

At this juncture, it is quite natural for the Employees' Unions to apprehend that their would bot be heard of.

ESMA is still there in store!!


But this time, It is doubtful whether JJ will take it in her hands to deal with the staff on strike.
 
Opposition parties sponsored strike by the Tamil Nadu Govt employees is taking ugly turn - only to embarrass the ruling party. Had it been an year ago, the CM would have handled it in a different way. With elections round the corner, Ms Jayalalitha would not venture any hard stand. She may call the representatives for a talk, announce some interim relief with assurance to consider it once she is voted back to power ! The DMK is using its media, only to instigate all sorts of agitation to put the AIADMK into defence.

The DMK - Congress alliance is trying to gain as much mileage as possible. All minor political parties are aware how much reliable are Mr Karunanidhi & Ms Jayalalitha - known for jettisoning the poll allies.

It is a golden opportunity for the TN electorate to out-rightly reject the corrupt DMK-Congress combine, so that the BJP & third front parties make some gains to strengthen themselves as a viable future alternative to AIADMK, where there is no second line leader (a party full of sycophants).
 
There is a sizeable vote percentage among Govt. employees, and the feeling is they are pro-DMK.
 
If we analyse without any party bias, we will find, it is quite natural that the oppressed employees would try to surface

and retard at the strategic time when the oppressors become weak / could not act upon, due to circumstances that

prevail.
 
[h=1]தொடரும் அரசு ஊழியர்கள் போராட்டம்... கண்டு கொள்ளாத முதல்வர்![/h]20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாக இன்று நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவை நடக்கும் இந்த நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/59314-tamilnadu-government-employees-protest.art
 
hi

any way....khajana is going to empty.....the head ache burden goes to next govt....nobody gets single majority.....whatever

political alignments...
 
gallerye_234716500_1460196.jpg





தமிழக அரசுஊழியர்களின் காலவரையற்ற, வேலை நிறுத்தத்தால், அரசுப்பணிகள் முடங்கி உள்ளன. எனவே, 'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராதநாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளது.


Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1460196
 
Sir,

In what way, Sri Lankar war relates to State Govt. employees. Can you please explain?

The Sri Lankan war on terror decimated not only LTTE but caused huge amount of suffering to the common Sri Lankan Tamil with death & destruction being witnessed in humongous proportions! The Government employees are also sympathizers of the suffering Lankan Tamils..As MuKa was seen as a silent spectator to the pogrom, he has antagonized many Tamils!
 
தேர்தல் பயம்.. அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பணிந்தார் ஜெ.: சட்டசபையில் சலுகைகள் அறிவிப்பு

சென்னை : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ள ஜெயலலிதா, ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மறியல் செய்து தினமும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைதானார்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/tami...cessions-the-govt-staffs-teachers-247274.html
 
அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ள ஜெயலலிதா, ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

Even though the striking employees would not get anything tangible now, they could get double the benefit on death !!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top