Tamil Brahmins
Results 1 to 1 of 1
  1. #1
    Join Date
    Oct 2015
    Posts
    10
    Downloads
    0
    Uploads
    0

    Sri kalyana kamakshi - hosur ... Kumbhabhishekam


    0 Not allowed!
    Click image for larger version. 

Name:	Sri Kalyana Kamakshi.PNG 
Views:	2 
Size:	326.6 KB 
ID:	5385
    அன்புள்ள ஆன்மீக பெருமக்களுக்கு,
    நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் ஹோசூரில் வரப்ரசாதையாய் விளங்கும் அருள்மிகு கல்யாண காமாக்ஷிக்கு லக்ஷார்ச்சனை மற்றும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாய் நடந்தேறியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அம்பாளின் பேரரளுக்கு பாத்திரமாயினர்.

    இக்கோவிலில் திருமணமாகாத ஆண் /பெண்கள் தங்களுக்கு திருமணமாக வேண்டி பிரார்த்தித்து 108 ஏலக்காய்களால் தொடுத்த மாலையை அம்மனுக்கு சமர்பித்தால் நிச்சயம் விரைவில் அம்மனின் திருவருளால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை.

    இக்கோவிலானது 1998 ஆம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆசியுடன் தொடங்கப்பட்டு முதல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பக்தாதிகளின் விருப்பம்/வேண்டுகோளுக்கிணங்க இக்கோவிலுக்கு ராஜ கோபுரம் மற்றும் புனரமைப்புப்பணிகள்/கும்பாபிஷேகம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. இதற்க்கான மதிப்பீடு 20 லிருந்து 25 லட்சம் வரை தேவைப்படும் என்பதால் ஆன்மீக பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை செக் / டிராப்ட் / மணி ஆர்டர் / NEFT மூலம் அனுப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
    விவரம் ::-
    SRI KALYANA KAMAKSHI AMMAN THIRUKOIL TRUST, BHARATHIDASAN NAGAR,
    HOSUR-635109-TAMILNADU.
    STATE BANK OF INDIA A / C NO.10986277932 IFSC : SBIN0001810.
    (விவரங்களுக்கு தொடர்புகொள்ள கைபேசி: 9443983998 /9443062421),
    e-mail: mks2859@gmail.com

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •