• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

my poems.

Status
Not open for further replies.
அற்புதமான மக்கள் நம்மை சுற்றி
அறிவுரை கூறுவதில் மன்னர்கள்

அடுத்தவன் துன்பத்த்தில் இருக்க

அயராமல் அசராமல் உறுதியுடன் இருக்க

ஆயிரம் உதாரணம் சொல்லுவர்

மீறி ஒரு கஷ்டம் தனக்கு வந்தால்

இடிந்து போய் அழுவதில் அகாயசூரர்
வாழ்வில் உச்சத்தை மட்டுமே பார்த்தவர்கள்

வாய் ஜம்பம் செய்வார் போராட்டத்தை பற்றி

வாழ்ந்து பாருங்கள் பின் பேசுங்கள்






இளமை இறுமாப்பில்
பல பெண்களை வசியப்படுத்தி

பலரை காயப்படுத்தி

விரும்பிய பலரை தூக்கி எறிந்து

அழகின் கர்வத்த்தில் திமிரிய சில ஆண்களை

வருடங்கள் கழித்து வழுக்கையுடன் பெருத்து

உருண்ட மனைவியின் பின்னால் பம்மி

முனகுவது கேட்க ஏனோ இனம் புரியாத சந்தோஷம்



தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என
எழுததறவில்லாத தாய்க்கு உணர்த்திய

என் செல்வனே

பத்து மாத சிசுவாக வயரில் எட்டி உதைத்தாய்

வளரும் குழந்தாயின் சுகத்தை உணர்ந்தேன்

தாய்மையில் மிததந்தேன்

இன்றும் வளர்ந்து

கட்டிய மனையாளின் மயக்கத்தில்

முதியோர் இல்லத்திற்கு எட்டி உதைக்கிறாயே

என் வலிக்கிறது மூப்பினாலே புரியவில்லயே








 
:welcome: B G! Long time no see!

But I still remember one of your replies to me:

mam thank you i wud like to clarify one thing i am not sir i am a lady, and actually in transliteration to correct is sometimes tedious, also i wanted

to know which tamil font is easier to type, i am sure for that also we ought to know correct finger typing, thank you with respectful regards
Glad to see your pudhuk kavithai-s in Tamil. :)
 
Dear Friend!

I am happy to see you back in the forum. :welcome:

I will be happier if you can avoid the spelling mistakes also.

I do not want to conduct a Tamil Grammar class here.

Still I felt I had to honest with one of my many friends.

You find this blog very helpful when you want to check your spellings!

https://mostconfusingwordsintamil.wordpress.com/

Looking forward to more Tamil poems (without spelling errors) in the same thread! :thumb:

 
Dear B.G!
One man was always making fun of his pleasantly plump wife.
Years later he happened to see his ex flame - for whom he was ready to die long ago and
whom he could not marry since his mother did not approve of that girl.
She was road engine roller and had managed to produce three daughters similar to her. :bump2:
I am sure he must have thanked his stars and his late mother from the bottom of his heart! :rolleyes:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top