ஸங்கல்பத்திற்கான ருது மாஸாதி நிகண்டு
அனைத்து வைதிக காரியங்களுக்கும் தொடக்கத்தில் ஸங்கல்பம் செய்யவேண்டியது அவசியம். சமஸ்கிருதம் பரிச்சயம் அதிகம் இல்லாத சிலருக்கு அன்றைய தினத்தின் அயநம், ருது, மாஸம், பக்ஷம், திதி, நக்ஷத்ரம், கிழமை ஆகியவற்றில் குழப்பம் நேரிடும். அதற்கான தீர்வாக ருது மாஸாதி நிகண்டு என்று ஒரு அட்டவணை கீழே தந்துள்ளேன். அன்பர்கள் இதனை உபயோகித்து பயன் பெறலாம்.
அனைத்து வைதிக காரியங்களுக்கும் தொடக்கத்தில் ஸங்கல்பம் செய்யவேண்டியது அவசியம். சமஸ்கிருதம் பரிச்சயம் அதிகம் இல்லாத சிலருக்கு அன்றைய தினத்தின் அயநம், ருது, மாஸம், பக்ஷம், திதி, நக்ஷத்ரம், கிழமை ஆகியவற்றில் குழப்பம் நேரிடும். அதற்கான தீர்வாக ருது மாஸாதி நிகண்டு என்று ஒரு அட்டவணை கீழே தந்துள்ளேன். அன்பர்கள் இதனை உபயோகித்து பயன் பெறலாம்.
ருது மாஸாதி நிகண்டு
வருஷம் (ஸம்வத்ஸரே) | ||||||||||||||||||
(பிரபவ முதல் அக்ஷய வரை அறுபது வருஷங்கள்) | ||||||||||||||||||
அயனம் (அயநே) | ||||||||||||||||||
தக்ஷிணாயநம் | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | ||||||||||||
உத்தராயணம் | தை | மாசி | பங்குனி | சித்திரை | வைகாசி | ஆனி | ||||||||||||
ருது (ருதௌ) | ||||||||||||||||||
வஸந்த | கிரீஷ்ம | வர்ஷ | சரத் | ஹேமந்த | சிசிர | |||||||||||||
சித்திரை | ஆனி | ஆவணி | ஐப்பசி | மார்கழி | மாசி | |||||||||||||
வைகாசி | ஆடி | புரட்டாசி | கார்த்திகை | தை | பங்குனி | |||||||||||||
மாதம் (மாஸே) | ||||||||||||||||||
மேஷ | ரிஷப | மிதுன | கடக | சிம்ஹ | கன்யா | |||||||||||||
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | |||||||||||||
துலா | வ்ருஸ்சிக | தநுர் / சாப | மகர | கும்ப | மீன | |||||||||||||
ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி | |||||||||||||
பக்ஷம் (பக்ஷே) | ||||||||||||||||||
சுக்ல | அமாவாசை முதல் பௌர்ணமி (வளர் பிறை) | |||||||||||||||||
கிருஷ்ண | பௌர்ணமி முதல் அமாவாசை (தேய்பிறை) | |||||||||||||||||
திதி (திதௌ) | ||||||||||||||||||
1. ப்ரதமை | 2. த்விதியை | 3. த்ருதியை | 4. சதுர்த்தி | 5. பஞ்சமி | ||||||||||||||
6. சஷ்டி | 7. ஸப்தமி | 8. அஷ்டமி | 9. நவமி | 10. தசமி | ||||||||||||||
11. ஏகாதசி | 12. த்வாதசி | 13. த்ரயோதசி | 14. சதுர்த்தசி | 15. அமாவாசை / பௌர்ணமி | ||||||||||||||
வாரம் (வாஸரே) | ||||||||||||||||||
இந்து / ஸோம | பௌம | சௌம்ய | குரு | ப்ருகு | ஸ்திர | பானு | ||||||||||||
திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு | ||||||||||||
நக்ஷத்ரம் (நக்ஷத்ரே) | ||||||||||||||||||
அசுவதீ | அஸ்வினி | பூர்வபல்குனி | பூரம் | உத்ராஷாடா | உத்திராடம் | |||||||||||||
அபபரணீ | பரணி | உத்தரபல்குனி | உத்தரம் | ச்ரவண | திருவோணம் | |||||||||||||
க்ருத்திகா | கார்த்திகை | ஹஸ்தா | ஹஸ்தம் | ஸ்ரவிஷ்டா | அவிட்டம் | |||||||||||||
ரோஹிணீ | ரோஹிணி | சித்ரா | சித்திரை | சதபிஷக | சதயம் | |||||||||||||
ம்ருக சீர்ஷா | மிருகசீரிஷம் | ஸ்வாதீ | சுவாதி | பூர்வப்ரோஷ்டப தா | பூரட்டாதி | |||||||||||||
ஆர்த்ரா | திருவாதிரை | விசாகா | விசாகம் | உத்ரப்ரோஷ்டபதா | உத்திரட்டாதி | |||||||||||||
புனர்வஸு | புனர்பூசம் | அநுராதா | அனுஷம் | ரேவதீ | ரேவதி | |||||||||||||
புஷ்ய | பூசம் | ஜ்யேஷ்டா | கேட்டை | | | |||||||||||||
ஆச்லேஷா | ஆயில்யம் | மூலா | மூலம் | | | |||||||||||||
மகா | மகம் | பூர்வாஷாடா | பூராடம் | | | |||||||||||||