• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிகப்பழகே வரல: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ

  • Thread starter V.Balasubramani
  • Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
சிகப்பழகே வரல: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ

சிகப்பழகே வரல: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15 லட்சம் வழங்க இமாமி நிறுவனத்திற்கு உத்தரவு

டெல்லி: இமாமி சிகப்பழகு கிரீம் பயன்படுத்தியும் சிகப்பழகு பெறாததால் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15 லட்சம் வழங்க டெல்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பராஸ் ஜெயின் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் மனு ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, என் சகோதரர் நிகில் ஜெயின் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி ஷாருக்கானின் பரிந்துரையின்பேரில் இமாமியின் ஃபேர் அன்ட் ஹேண்ட்சம் கிரீமை வாங்கினார். அந்த கிரீமின் பிராண்ட் அம்பாசிடரான ஷாருக்கான் இமாமி கிரீமை பயன்படுத்திய 3 வாரத்தில் சிகப்பாக ஆகலாம் என்று விளம்பரத்தில் வாக்களித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/indi...who-wasn-t-able-get-fair-handsome-239292.html
 
The celebrities who appear for such ads should also be questioned and taken to task. It is reported the celebrities are getting crores and crores of rupees for appearing in such ads.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top