Tamil Brahmins
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker.
Alternatively, consider donating to keep the site up. Donations are accepted via PayPal & via NEFT. Details on how to donate can be found at here
Results 1 to 6 of 6
  1. #1
    Join Date
    Feb 2011
    Posts
    3
    Downloads
    19
    Uploads
    0

    Information about Shiva temple at Vriddhachalam

    0 Not allowed!
    Can anyone give details on the Shiva temple at Vriddhachalam. It is Sri Vriddha Giriswarar. Huge campus. Near Muttharu river flows. Heard as famous as Chidambaram temle.
  2. #2
    Join Date
    Sep 2011
    Location
    Ambattur Chennai
    Posts
    5,943
    Downloads
    0
    Uploads
    0

    1 Not allowed!
    த்ரியம்பகம்- ஸ்ரீதிரியம்பகேஸ்வரர்
    பிரம்மனே பிரம்மகிரி எனும் மலையாகி நின்று மகேசனை வழிபடும் தலம் த்ரியம்பகம். இந்த மலையில் வசித்த கௌதம மகரிஷி, சக முனிவர்களது நயவஞ்சகத்தால் கோஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிறகு சிவனருளால் கங்காதேவியே இங்கு கோதாவரியாகத் தோன்றி, முனிவரின் தோஷம் அகற்றினாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கௌதமரின் வாழ்வில் ஒளியேற்றிய ஈஸ்வரன் இங்கு ஜோதிர்லிங்கமாக அருள்கிறார்.
    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம். மும்பையில் இருந்து ரயில் மூலம் நாசிக்கை அடைந்தால். அங்கிருந்து த்ரியம்பகம் செல்ல நிறையப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம். கருவறையில்... ஆவுடையார் போன்ற பீடத்தின் நடுவில் சிறு குழி; அதன் உள்ளே 3 சிறிய லிங்க பாணங்கள். இவற்றையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் என்கிறார்கள். ருத்ர லிங்கத்தின் அடிப் பாகத்தில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது.
    கேதாரம்- ஸ்ரீகேதாரீஸ்வரர்
    > 'கேத ஹர ஈஸ்வரன்- அதாவது, துன்பத்தை அழிக்கும் ஈஸ்வரனாக இறைவன் அருளும் க்ஷேத்திரம் இது. பார்வதிதேவி கடும் தவம் இருந்து பரமேஸ்வரனின் திருமேனியில் பாதியைப் பெற்ற தலமும்கூட! மே மாதம்தான் கோயில் திறக்கப்பட்டு, அக்டோபரில் மூடப்படும். Nalla உயரத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் செல்வது, சற்றுக் கடினமான பயணம்தான். சென்னையில் இருந்து டெல்லி, அங்கிருந்து ஹரித்வார் வரையிலும் ரயில் பயணம். பிறகு, ரிஷிகேஷ் வழியாக கௌரிகுண்ட் எனும் மலைப்பகுதி வரையிலும் பேருந்து அல்லது வாடகை வாகனங்களில் பயணித்து கேதார்நாத்தை அடையலாம். கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடைப் பயணம்தான். ஹரித்துவார் துவங்கி ரிஷிகேஷ், தேவப்ரயாகை, ருத்ர பிரயாகை, அகஸ்தியமுனி, குப்த காசி, கௌரிகுண்ட் என அமைகிறது கேதார்நாத் யாத்திரை.
    இங்கே முதன்முதலாக ஆலயம் அமைத்த வர்கள் பாண்டவர்கள். கருவறையில் கேதார மலைச்சிகரங்களில் ஒன்றின் முகடு, சிவலிங்கமாக அருள்வது இந்தத் தலத்தின் விசேஷம். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று ஸ்ரீகேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்
  3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  4. #3
    Join Date
    Sep 2011
    Location
    Ambattur Chennai
    Posts
    5,943
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    While about the Shiva Temple at Vridhachalam, I am adding some more information meanwhile to benefit you to go through.
    த்ரியம்பகம்- ஸ்ரீதிரியம்பகேஸ்வரர்
    பிரம்மனே பிரம்மகிரி எனும் மலையாகி நின்று மகேசனை வழிபடும் தலம் த்ரியம்பகம். இந்த மலையில் வசித்த கௌதம மகரிஷி, சக முனிவர்களது நயவஞ்சகத்தால் கோஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிறகு சிவனருளால் கங்காதேவியே இங்கு கோதாவரியாகத் தோன்றி, முனிவரின் தோஷம் அகற்றினாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கௌதமரின் வாழ்வில் ஒளியேற்றிய ஈஸ்வரன் இங்கு ஜோதிர்லிங்கமாக அருள்கிறார்.
    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம். மும்பையில் இருந்து ரயில் மூலம் நாசிக்கை அடைந்தால். அங்கிருந்து த்ரியம்பகம் செல்ல நிறையப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம். கருவறையில்... ஆவுடையார் போன்ற பீடத்தின் நடுவில் சிறு குழி; அதன் உள்ளே 3 சிறிய லிங்க பாணங்கள். இவற்றையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் என்கிறார்கள். ருத்ர லிங்கத்தின் அடிப் பாகத்தில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது.
    கேதாரம்- ஸ்ரீகேதாரீஸ்வரர்
    > 'கேத ஹர ஈஸ்வரன்- அதாவது, துன்பத்தை அழிக்கும் ஈஸ்வரனாக இறைவன் அருளும் க்ஷேத்திரம் இது. பார்வதிதேவி கடும் தவம் இருந்து பரமேஸ்வரனின் திருமேனியில் பாதியைப் பெற்ற தலமும்கூட! மே மாதம்தான் கோயில் திறக்கப்பட்டு, அக்டோபரில் மூடப்படும். NALLA உயரத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் செல்வது, சற்றுக் கடினமான பயணம்தான். சென்னையில் இருந்து டெல்லி, அங்கிருந்து ஹரித்வார் வரையிலும் ரயில் பயணம். பிறகு, ரிஷிகேஷ் வழியாக கௌரிகுண்ட் எனும் மலைப்பகுதி வரையிலும் பேருந்து அல்லது வாடகை வாகனங்களில் பயணித்து கேதார்நாத்தை அடையலாம். கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடைப் பயணம்தான். ஹரித்துவார் துவங்கி ரிஷிகேஷ், தேவப்ரயாகை, ருத்ர பிரயாகை, அகஸ்தியமுனி, குப்த காசி, கௌரிகுண்ட் என அமைகிறது கேதார்நாத் யாத்திரை.
    இங்கே முதன்முதலாக ஆலயம் அமைத்த வர்கள் பாண்டவர்கள். கருவறையில் கேதார மலைச்சிகரங்களில் ஒன்றின் முகடு, சிவலிங்கமாக அருள்வது இந்தத் தலத்தின் விசேஷம். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று ஸ்ரீகேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்
  5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  6. #4
    Join Date
    Sep 2011
    Location
    Ambattur Chennai
    Posts
    5,943
    Downloads
    0
    Uploads
    0

    1 Not allowed!
    Pennadam is about 20 kms from Virudhachalam. A temple of Pralayakaleswarar – a shrine of Lord Siva is in this town. Another one is Virudhagireeswarara.

    Lord Shiva in the temple is Swayambumurthy. Girivalam-cicumambulating the hill takes place on each Poornima-full moon days. The age of the holy tree Vanni is over 1700 years. It is the faith of the devotees that salvation is surety if he/she is born in the place, or live in the place, or pray the Lord here, or even thinking of Him even while elsewhere and die in this place. One of the above five criteria will free him/her from the cycle of births and deaths. As in Kalahasthi temple, Lord Vinayaka is in an underground shrinewith 18 steps to get in for worship. When the world was destroyed by pralaya floods, it is said that this holy place-Vruddhachalam stood unaffected and fully alive. Of the 1008 Shiva shrines of the country considered in high esteem, four lead this divine list of which Vruddhachalam is one. Saiva Siddhantha comprises of 28 Agamas-branches. Lord Muruga installed 28 Shivalingas representing this philosophy and performed pujas. These Lingas are in a separate shrine northwest of the temple. Lord Vinayaka is in the south line of the Lingas and Lord Muruga with His consorts Valli and Deivanai is in the north line. The Shiva Lingas bear the names of the 28 Agamas – Kamikeswarar, Yogeswarar, Sindhyeswarar, Karaneswarar, Ajitheswarar, Deepadheswarar, Sukshmeswarar, Sahasreswarar, Amsumaneswarar, Sapradeswarar, Vijayeswarar, Viswaseswarar, Swayambeswarar, Analeswarar, Veereswarar, Rouravareswarar, Makudeswarar, Vimaleswarar, Chandragnaneswarar, Mukambireswarar, Sarvothameswarar, Parameswarar, Kiraneswarar and Vaduleswarar.
    The temple is praised as Agama Temple as this prestigious feature belongs exclusively to this temple alone. Vruddha means ancienet – Achalam the hill. Vruddhalacham means an ancient hill. In chaste Tamil this is mentioned as Mudhu Kundram in Thevaram hymns.
  7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  8. #5

  9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  10. #6
    Join Date
    Oct 2015
    Location
    C 55,Sector 19,Noida,UP
    Posts
    6
    Downloads
    1
    Uploads
    0

    0 Not allowed!
    Happy Karthigai Deepam Festival
    &
    Gurumanak Dev Ji Birthday

    N K Iyer
  11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •