• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு': இப்பவே 'பிளா

Status
Not open for further replies.
அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு': இப்பவே 'பிளா

அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு': இப்பவே 'பிளான்' பண்ணுங்க !!



மதுரை: அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.

அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌ்ளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.

ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், சொந்த வேலையாக அங்கு செல்ல வேண்டியவர்கள் செல்லத் தேவையில்லை.


சுற்றுலா: பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதால், குழந்தைகளும் விடுமுறையில் இருப்பர். எனவே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோரும் இப்போதே திட்டமிட்டால், பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.

வங்கிகள்: வங்கிகளுக்கும் இதே கதை தான். நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்றால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து வங்கிகள் இனிமேல் தான் அறிவிக்கும்.


தொடர் விடுமுறை என்றால் ஏடிஎம்-களிலும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் திட்டமிடுவது நல்லது.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1344732

 
It is also desirable to open account in Post Office to tide over situation like this. Now that Post Offices also have ATM facility, this may ease out the situation.
 
Already it is late. Airlines have jacked up the fares and premium trains like rajdhani and shatabdi are overbooked for the sept third week.

Trunk routes are clogged .train accidents do not derail holiday plans.

I like our approach to life. we take it as it comes.

If we get hospitalised or end up in heavan we can put it on our stars and carry on.

avoid travelling on tuesdays and hope for the best.[all south indians do this]
 
Service in many post offices is very unsatisfactory.

Yes. Especially senior citizens are finding it difficult, particularly on pension days. ATM facility may reduce the burden of senior citizens to a certain extent.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top