P.J.
0
சக்க வரட்டி / Jackfruit Halwa
பலா சுளை : 25 Nos (கொட்டை & உள் தொல் எடுத்து பொடியாக நறுக்கவும்)
வெள்ளம் : 200 கிராம்
நெய் : 100 ml
ஏலப்பொடி : 1/2 டி ஸ்பூன்
செய்முறை :
???? ?????? / Jackfruit Halwa - Bama Samayal
சக்க வரட்டி (பலா பழ ஹல்வா)
தேவையான பொருட்கள் :
பலா சுளை : 25 Nos (கொட்டை & உள் தொல் எடுத்து பொடியாக நறுக்கவும்)
வெள்ளம் : 200 கிராம்
நெய் : 100 ml
ஏலப்பொடி : 1/2 டி ஸ்பூன்
செய்முறை :
- ஒரு வாணலியில் நெய் விட்டு (1 டேபிள் ஸ்பூன் மீதம் வைத்துக் கொள்ளவும்) நறுக்கிய பலா சுளைகளைப் போட்டு வதக்கவும்.
- வதக்கும் பொழுதே கரண்டியால் மசித்து விட்டுக் கொள்ளவும்.
- நன்கு மசிந்தவுடன், வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து மண்ணை வடிகட்டி அதில் சேர்க்கவும்.
- அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.
- நன்றாக சுருண்டு வரும் பொழுது 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும்.
???? ?????? / Jackfruit Halwa - Bama Samayal