• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

''ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!'' - சிலிர்க்கும் அ&

Status
Not open for further replies.
''ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!'' - சிலிர்க்கும் அ&

''ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்!



377257_509892115706680_49214528_n.jpg


'அ
டியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை!

ஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.


தினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன்.


''?????????? ??? ????????!'' - ???????????? ??????????? ???????! - ????? ?????? - 2012-10-02
 
Long live... their karmas must have really ripened that they found the path into SriVaishnavam/Sanathana Dharmam! They look divine... May Sri Ranganatha lead them to true devotion and finding of the Lord and his consort in all their divine glory!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top