• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தானமும் பலன்களும்

Status
Not open for further replies.
தானமும் பலன்களும்

என்னென்ன பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் வரும் என்பதை பார்ப்போம் ;
1), வஸ்த்ரதானம் - ஆயுள் விருத்தி
2), பூமி தானம் - ப்ரம்ம லோக பதவி.
3), தேன் - புத்ர பாக்கியம். (வெண்கல பாத்திரத்தில்)
4), கோதானம் - ரிஷிக்கடன்,தேவக்கடன், பித்ருக்கடன்,மூன்றையும் போக்கும்.
5), நெல்லிக்காய்தானம் - ஞானத்தை கொடுக்கும்
6), கோவிலில் தீப தானம் - சக்கரவத்தி பதவி கிட்டும்.
7), தீப தானம் - கண்பார்வை விருத்தி.
8), விதை தானம் - தீர்க்க - ஆயுள், தீர்க்க -ஆயுள் - சந்ததி கிட்டும்.
9), அரிசி - சகல பாவமும் போகும்.
10), தாம்பூலம் , பழம் - ஸ்வர்க்க பதவி கிட்டும்.
11), கம்பளி தானம் - வாயுரோகம் தீரும்.
12), பருத்தி - குஷ்டம் அகலும்.
13), பூணூல் - பிராம்மண ஜென்மா கிடைக்கும்.
14), புஷ்பம்,துளசி, - ஸ்வர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
15), நெய் - ரோக நிவர்த்தி.
16), சர்க்கரை - ஆயுள் விருத்தி.
17), பால் - துக்கம் அகலும்.

18), எள் - எமபயம் அகலும்.
19), கடலை - சந்தான விருத்தி.
20), ஸ்வர்ணம் - பாபம்,ஏழ்மை அகலும்.
21), குடை,பாதுகை - யமலோகத்தில் சுகம் தரும்.
22), கன்யா தானம் - ப்ரம்ம லோக பதவி தரும்.
23), ஜப மாலை, ஆசனம் - நல்ல ஜன்மாவை தரும்.
24), அன்னதானம் - ஸ்வர்க்க பதவி.




[h=2]Parathasarathy Suresh [/h]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top