• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நமஸ்காரங்கள் எத்தனை வகை?

Status
Not open for further replies.
நமஸ்காரங்கள் எத்தனை வகை?

நமஸ்காரங்கள் எத்தனை வகை?

TN_130429171343000000.jpg



நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம்:
வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.


மூன்று அங்க நமஸ்காரம்:
வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்


பஞ்ச அங்க நமஸ்காரம்:
வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.


அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்:
வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.


நமஸ்கார தத்துவம்:


என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?



கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.


Temple News | News | Dinamalar Temple | ???????????? ?????? ????
 
Vaishnavites do namaskaram once or twice or four times only. They never do it 3,5,7 times. To the acharyan they do namaskaram until acharyan says enough.
 
Last edited:
vaagmi ji

Please share your knowledge about Vaisnavities Namaskaram procedure to Elders, at Temples etc so that everyone will be benefited, thanks
 
Dear PJ sir,

There is not much to add to what you have written.
"கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.

I will add just this:

1. When a person is inside the temple he should not do namaskarams to anyone else, however respected they may be. "எல்லாப் புகழும் இறைவனுக்கே".!!! LOL.

2. If there is a Thayar sannidhi usually pray before the Thayar and then go to the Perumal sannidhi. This has a logic which is based on vaishnavite belief system. Thayar is considered to be the facilitator-புருஷகாரம். More of this can be read in vaishnavite literature.

3. When the archakar is taking out the sadaari to the devotees, everyone has to wait until the sri sadaari is taken back to the garbhagriha and placed at the foot of the Lord before they leave their place. Even if one stands first in the line and so has got the sadari service (i am not getting any appropriate english word) he should patiently wait until the sri sadaari goes back to its place.

4. Neither prasadam nor the theertham or tulsi should be spilled on the ground. If spilled they should be picked up/wiped clean before others walk on that place.

5. If the deity is taken out on the street similarly a bhakta has to wait until the veda paarayana ghoshti which comes behind the deity passes.

6. If one is interested in knowing about the process called namaskaram which is a manifestation of anjali, please go back to the archives and read about anjali vaibhavam which is available there.

7. To the elders when a namaskaram is done abivathaye should be said without fail and the elder should say the prathyabivathanam with the appropriate words like ..............sarman deerga Ayushman bhava or appropriate to the occasion.
 
Last edited:
Vaagmi ji


Thanks for your additional info.

I have many Iyengar family friends, and when youngsters do Namaskasrams to elders, they do it more than once for the same person!!
 
And theertam must not be sprinkled over the head or wet hand run over the hair (or scalp).

Thayar sannnadi will always be facing east; reference when one is not sure about the directions.

Vaagmi ji


Thanks for your additional info.

I have many Iyengar family friends, and when youngsters do Namaskasrams to elders, they do it more than once for the same person!!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top