• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Somavara Vrata

Status
Not open for further replies.
Sri Somavara Vrata

One of the name of Lord shiva is soma - saha uma. For the Lord someshvara Who wears the soma, the moon crescent on the matted hair, on the somavara day (Monday), this festival is observed.

When observed


Though all Mondays can be observed as vrata there are speacial mondays when it is much more emphasised to observe like the shrAvaNa somvAr and kArthikai sOmavAram. According to skandha purANa, on the Mondays of the month kArthikai (mid Nov to mid Dec) this vrata is observed.

Way of observing


Getting up at the dawn one meditates on the Supreme shiva. After taking bath and having done the morning twilight salutation, praying the Auspicious and Graceful Lord shiva, worships the couples who are devotees of the Lord, chaste and loveful as the Divines couple pArvati-paramEshawara themselves. Saluting those couples, offering them feast, the observer of this vratam eats only one time food that day. If unable to do the worship, then one would go to the temple and salute and pray the umA-maheshwara. Anointing the Lord with panychAmR^itam and other pleasent substances, hailing the Lord offering bilva leaves, not being money-minded offering the nice food materials to the Lord, sharing the food with the kind hearted devotees one eats the food. One may fast also completely.

Glory


One who observes this vratam would get to enjoy many pleasures in this world and finally would reach the kailAsham. The moon observed this vratam and got his "moonness". He saluted the Lord gauri- shankara and requested that this vratam be called soma vAra vratam (One of the names of the moon is soma. One of the name of Lord shiva with goddess umA is also soma) and whoever follows this vratam should get their wishes materialised by the grace of the Lord and finally should get the liberation. God granted the boon.
Long ago a princess called sIman^thini was observing this vratam regularly. Then two young boys cunningly came as if they were a married couple. The princess worshiped them. The young boys really became male and female couple ! The austerous sage vaShiShTa got the chaste arun^thadhi as his wife. One gets blessed by the shiva-shakti on observing this vratam sincerely.


பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.9



Source:Special of Somavara vrata - சோமவார விரத மகிமை
 
சோமவார விரத மகிமை.

சோமவார விரத மகிமை.


c30c452a-27a7-4bfc-886d-b200a6f585ce_S_secvpf.gif



முன்னொரு காலத்தில் கயிலை மலையில் சிவபெருமான், தேவர்கள், முனிவர்கள், சித்தவித்தியாதரர்கள், கந்தருவர், கின்னரர், கிம்புருடர், முனிவர்கள் முதலானோர் புடைசூழ வீற்றிருந்தனர். அத்தருணம் பார்வதிதேவி அங்கு வந்து சிவபிரானைப் பணிந்து வணங்கி இருந்தனர். அச்சமயத்தில் எம்பிரான் தமது தலைமுடியை அசைத்தருளினார். அதிலிருந்த சந்திரனைக் கண்ட அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.

பார்வதிதேவி இறைவனை நோக்கித் "தேவரீர், தமது திருச்சடாமுடியின் கண்ணே இச்சந்திரன் வந்து வீற்றிருக்கும் காரணமென்னப'' என்றார். சிவபெருமான், "பார்வதியே, எனக்கு மிகவும் பிரீதியான சோமவார விரதத்தை இவன் முறைப்படி அனுஷ்டித்து இப்பேறு பெற்றான்'' என அருளிச் செய்தனர்.

அது கேட்ட பார்வதி, மிக மகிழ்ந்து, "சுவாமி! அப்படியானால் எங்களுக்கும் அவ்விரத முறையைக் கூறியருள வேண்டும்'' எனப் பணிந்து நின்றாள். இதையடுத்து சோமவார மகிமையை சிவபிரான் கூறியருளினார். அது பின் வருமாறு:- இத்தினத்தில் நீராடி நித்திய கருமங்கள் முடித்து சிவபூஜை செய்ய வேண்டும். அன்று ஒருவேளை மட்டும் சாப்பிட்டு சிவனைத் துதிசெய்தல் வேண்டும்.

மேலும் அடியார்களுக்கும் அன்னமளிக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமிருந்து அன்றிரவில் நித்திரை புரிதலும் உத்தமமாகும். இவ்வாறு அனுஷ்டிப்பவர்கள் திருக்கயிலாய பதவியை அடைவார்கள். இவ்வாறு சிவபெருமான் கூறினார்.


?????? ???? ?????............ || somavara vratham
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top