• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காசி யாத்திரை-பாவம் தீர்க்குமா?

Status
Not open for further replies.
காசி யாத்திரை-பாவம் தீர்க்குமா?

காசி யாத்திரை-பாவம் தீர்க்குமா?

தீர்த்தயாத்திரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காசி யாத்திரை. பல்லாயிரம் ஆண்டுகளாகவே உண்மை உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் இந்த இடத்தில்தான் ஒன்று சேர்ந்தார்கள். ஆன்மீகரீதியாக எதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான உறைவிடமாய் காசி இருந்தது. அதனால் தான் ‘காசிக்குப் போனால் முக்தி கிட்டும்’ என்றார்கள்.

காசிக்குப் போனால் அங்கே எதையேனும் விட்டுவிட்டு வரவேண்டும் என்பது நம் வழக்கத்தில் உண்டு. நம்மில் பலர் அங்கே சென்று பாகற்காயை விட்டுவிட்டு வருகிறார்கள். பாகற்காயை விடுவதில் பிரயோஜனமில்லை. உங்களுக்குப் பிடிக்காததை விடுவது மிக எளிது. நீங்கள் எதன் மீது பற்றாய் இருக்கிறீர்களோ அதை விட்டுவிட்டு வரவேண்டும். அப்படியானால் என் குழந்தையின் மீதான பற்றை நான் விட வேண்டுமா? கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், உங்கள் பற்று, உங்கள் குழந்தையின் மீதோ, கணவர் மீதோ, மனைவியின் மீதோ இல்லை. ‘நான்’ என்கிற உங்கள் நினைப்பில் தான் நீங்கள் அதிகமாகப் பற்று வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோபம், உங்கள் அகங்காரம், ‘இது பிடிக்கும், அது பிடிக்காது’ என்ற எண்ணங்கள், அது உண்டு செய்யும் உணர்வுகள் என இவற்றின் மீதுதான் உங்களுக்கு அதிகமாக பற்று இருக்கிறது. இவை தான் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. காசிக்குப் போனால், உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இவற்றில் எதையேனும் தான் விட்டுவிட்டு வரச் சொன்னார்கள்.

சக்திநிறைந்த ஸ்தலங்களுக்கு செல்லும்போது… அதுமட்டுமல்ல. சக்தியூட்டப்பட்ட இடங்களுக்குச் செல்லும்போது, நம் புரிந்து கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அங்கே நிகழ வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற பல சக்திநிறைந்த, மிகத் தீவிரமான ஸ்தலங்கள் நம் நாட்டிலே உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களுக்குச் செல்வது, மனிதனுடைய உள்வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். அவ்விடங்களுக்குச் செல்லும் போது, அர்ப்பணிப்பு உணர்வோடு, எளிமையான மனநிலையில் செல்ல வேண்டும்.

இயல்பாகவே அந்நிலை உங்களிடம் இல்லையெனில், ‘நமக்கும் மேலே மகத்தான சக்தி இருக்கிறது’ என்ற எண்ணம் ஒரு பணிவை உங்களிடத்தில் உருவாக்கும். இந்தப் பணிவோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு அந்த மகத்தான சக்தி ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் சக்தியை நீங்கள் உள்வாங்க இந்நிலை உங்களுக்கு பெருமளவில் கைகொடுக்கும். இப்பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது, நாம் கடுகளவு கூடக் கிடையாது.

நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், இந்த உலகில் உங்களுடைய பங்கு ஒரு எல்லைக்குள் அடங்கக்கூடியது. இதை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்ந்து கொள்வதற்குத்தான் தீர்த்த யாத்திரைகள் உருவாக்கப்பட்டன. நீங்கள் வருவதற்கு முன்பிருந்தே இந்த உலகம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. நீங்கள் இறந்துவிட்டாலும் இந்த உலகம் நன்றாகவே நடக்கும். அதனால் உங்கள் ஆதங்கம் தேவையற்றது. மகத்தான சக்தியினை ஒரு உருவமாகவோ, தீர்த்த நிலையிலோ பிரதிஷ்டை செய்து அதை மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள். இதுபோன்ற இடங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் சக்தியினை உள்வாங்கி, நாம் பலன் பெறவே தீர்த்தயாத்திரைகள். இதை உணர்ந்து, நம் உயிர்சக்தியை மேல்நோக்கி எடுத்துச் செல்ல இந்த கருவிகளை பயன்படுத்திக் கொள்வோம்.



???? ???????? - ????? ??????????? | Kashi Yaathirai in tamil | Isha Tamil Blog
 
நீங்கள் எதன் மீது பற்றாய் இருக்கிறீர்களோ அதை விட்டுவிட்டு வரவேண்டும். .......

சிலருக்குச் செய்யும் வேலை ரொம்பப் பிடிக்கும்! :love:


அதனால் அந்த வேலையை விட முடியுமோ? :nono:


ஒருவேளை, இந்தக் காரணத்தால்தான் வேலையிலிருந்து

ஓய்வு பெற்றவர்கள் காசி யாத்திரை செல்கிறார்களோ? :thumb:
 
patrellam viduvathu summa vengayam

vengayam venumenral vidhalam. patri vida mudiyathu.

yen vida vendum.?

irukkarudhu oru janmam.

adhai nanraha anubavikka vendum.

ethayavadhai sadhikkamal kasi ,rameswaram enru en oda vendum?.

oivai thalli podungal

neengal sadippa

darkku niraya irukkiradhu.
 

சிலருக்குச் செய்யும் வேலை ரொம்பப் பிடிக்கும்! :love:


அதனால் அந்த வேலையை விட முடியுமோ? :nono:


ஒருவேளை, இந்தக் காரணத்தால்தான் வேலையிலிருந்து

ஓய்வு பெற்றவர்கள் காசி யாத்திரை செல்கிறார்களோ? :thumb:


Raji madam

Now you are posting questions like renukaji, reading only a portion and start shooting questions ??? !!!
 
Krish Sir

Not able to read your English/ Tamil Post

Sorry..

Wishing you and your family a very happy deppavali
 
Raji madam

Now you are posting questions like renukaji, reading only a portion and start shooting questions ??? !!!
:nono: P J Sir!
I was just thinking whether a not-so-old mAmA will visit Kasi and leave his job, if he likes it the most on the earth! :first:

Just kidding. Not to upset you in any way! :)
 
சக்திநிறைந்த ஸ்தலங்களுக்கு செல்லும்போது… அதுமட்டுமல்ல. சக்தியூட்டப்பட்ட இடங்களுக்குச் செல்லும்போது, நம் புரிந்து கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அங்கே நிகழ வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற பல சக்திநிறைந்த, மிகத் தீவிரமான ஸ்தலங்கள் நம் நாட்டிலே உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களுக்குச் செல்வது, மனிதனுடைய உள்வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். அவ்விடங்களுக்குச் செல்லும் போது, அர்ப்பணிப்பு உணர்வோடு, எளிமையான மனநிலையில் செல்ல வேண்டும்.

Very true, PJ ji! We should go to energy-packed sthalas and experience the bliss there. When we went to Mantralaya in Karnataka followed by Anegundi Navabrindavana, I got some really spiritual dreams. Someone clearly spoke in my dream, when we stayed in Mantralaya, and said, "Please do annadhana!". Next morning we signed up for the Annadhana there. Before we took the trip, some of my relatives had been passing comments like, "Why are you going to Mantralaya? Have you been to the Mrittika Brindavana of Raghavendra Swami in T.Nagar?". To them, I replied that I believe Mantralaya being the original jeeva-samadhi of the great saint, we believe the vibrations there would be much more potent than any other place. And true to this, we experienced supreme bliss there. My sister also had a very special dream there.

Similar to Kashi, Ayodhya is said to be a place that grants 'Mukthi'. I wish to go to both these places, but it is not possible considering the distance from TamilNadu, given the short 1 month trip from USA to India.
 
Smt Jr Ji

A trip to Kasi/ Gaya is a must in one's life time; I had been there twice before, and if you need any contact numbers etc, please contact me.
 
Wow! P.J. ji,

You've been blessed twice to visit Kasi! Yes, I do understand the necessity to go there... Definitely when we have plans of visiting Kashi, I will write to you sir! Thank you for letting me know about the contacts...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top