Tamil Brahmins
Results 1 to 1 of 1

Thread: Murugan pattu

  1. #1
    Join Date
    May 2014
    Posts
    281
    Downloads
    0
    Uploads
    0

    Murugan pattu


    1 Not allowed!
    குருகுகனின் அடி மனத்தில் தொழுதுஎழுது
    கவிதைமலர் மருகன் பதம் பணிந்துஎழுது
    விடியும்வரை அவன் நினைவில் விழித்துஎழுது
    பொழுதும்நினை அவன் அடியை விரித்‌துஎழுது
    கடையில்வினை முடியும் வரை கடைந்துஎழுது
    இறுதிநிலை என்னவென்று அவனைதெரிந்துஎழுது

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •